Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile
Dr. sundaravalli

@sundara10269992

I am Marxist🔥 Ambedkarian Periyar thoughts my sword💪. My politics is against BJP and fascism.😡

🖤Dr sundaravalli Belongs To the dravidian stock🖤

💙❤️🖤

ID: 1261777926942412802

calendar_today16-05-2020 21:58:10

8,8K Tweet

164,164K Takipçi

930 Takip Edilen

Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நம் மெத்த படிச்ச ஆய்வு அறிஞர்களான அக்காமார்கள் எல்லாம் சொல்றத பார்த்தா பயந்து வருது பேசாம உத்திரபிரதேசத்திற்கோ பீகாருக்கோ குஜராத்துக்கோ போயிடலாமான்னு தோணுது 😂

Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவின் இந்து விரோத கொள்கைகளை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது. தமிழ்நாட்டுல தமிழை குறித்து பேசக்கூடிய பாஜக கும்பல் தமிழர்களை வாழ்வாதாரமற்றவர்களாக மாற்றக்கூடிய அயோக்கியத்தனத்தை டெல்லியில் செய்திருக்கிறது BjP வேஷம் செல்லாது BJP BJP Tamilnadu

Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

மதுரையில் சங்கிகள் நடத்தும் முருகன் மாநாட்டிற்கு கிராமங்கள் தோறும் முக்குலத்தோரை திரட்டும் டிடிவி தினகரன் மற்றும் அதிமுக 😂 கொஞ்சம் கூட வெட்கம் சூடு சொரணை தன்மானம் இல்லாத டிடிவி தினகரன் ஓபிஎஸ் இபிஎஸ் 😡 Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK TTV Dhinakaran

Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

கோவை மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சங்கீ முருகானந்தம்

Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

கூட்டணி கட்சிகளின் காலில் விழுந்து அவர்களின் தொண்டர்களை வரவழைத்து கூட்டம் காட்ட முயற்சித்த பிஜேபி ஏதோ அஞ்சு லட்சம் பேரும் சொன்னீங்களே டா 😂😂😂

கூட்டணி கட்சிகளின் காலில் விழுந்து அவர்களின் தொண்டர்களை வரவழைத்து கூட்டம் காட்ட முயற்சித்த பிஜேபி 

 ஏதோ அஞ்சு லட்சம் பேரும் சொன்னீங்களே டா 😂😂😂
Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

மதவெறுப்பையும் அரசியலையும் பேசும் வெறுப்பு மாநாடாக முருக பக்தர் மாநாடு இருக்கிறது முருக பக்த மாநாட்டில் அரசியல் பேசினால் உடனடியாக மாநாட்டை காவல்துறையே நிறுத்தலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியிருந்தது. இப்போதுஉயர்நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது????????

மதவெறுப்பையும் அரசியலையும் பேசும் வெறுப்பு மாநாடாக முருக பக்தர் மாநாடு இருக்கிறது 

முருக பக்த மாநாட்டில் அரசியல் பேசினால் உடனடியாக மாநாட்டை காவல்துறையே நிறுத்தலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வழங்கியிருந்தது.

இப்போதுஉயர்நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது????????
Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

தென் தமிழ்நாட்டில் டிடிவி தினகரன் ஓபிஎஸ் இபிஎஸ் (அதிமுக) தங்கள் கட்சிக்காரர்களை வாகனம் வைத்து அழைத்து வந்து முருகன் மாநாட்டில் சேர்த்துள்ளனர் 😂 ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்கப் பரிவார் கும்பலை அஞ்சு லட்சம் பேர் திரட்ட முடியாட்டினாலும் சில ஆயிரம் பேரை திரட்டி இருக்கிறார்கள் 😂😂

Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

நீயெல்லாம் ஒரு எம்எல்ஏவா ஜெயிக்க வக்கில்லை . தலைவனா நீடிக்க துப்பு இல்ல ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க உனக்கு என்ன தகுதி இருக்கு சனாதனத்தை ஒழிப்பது இந்துக்களின் முக்கியமான கடமை.. அண்ணாமலை பவன் கல்யாண் எச் ராஜா மாதிரி பல ஆயிரம் பேர விரட்டியடித்த தமிழ்நாடு 👍👍

நீயெல்லாம் ஒரு எம்எல்ஏவா ஜெயிக்க வக்கில்லை . 

தலைவனா நீடிக்க துப்பு இல்ல 

ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க உனக்கு என்ன தகுதி இருக்கு 

சனாதனத்தை ஒழிப்பது இந்துக்களின் முக்கியமான கடமை..

அண்ணாமலை 
பவன் கல்யாண் 
எச் ராஜா 
மாதிரி பல ஆயிரம் பேர விரட்டியடித்த தமிழ்நாடு 👍👍
Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

உண்மை... நாட்டை நாசம் செய்கிற காவி குப்பலே இவ்வளவு செயல் திட்டங்களை வைத்திருக்கும் போது மண்ணைப் பாதுகாக்க வேண்டிய முற்போக்கு இயக்கங்கள் முன்னிலும் வீரியமாக களமாட வேண்டும்

உண்மை... 

நாட்டை நாசம் செய்கிற காவி குப்பலே இவ்வளவு செயல் திட்டங்களை வைத்திருக்கும் போது 

மண்ணைப் பாதுகாக்க வேண்டிய முற்போக்கு இயக்கங்கள் முன்னிலும் வீரியமாக களமாட வேண்டும்
Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

2026 சட்டமன்ற தேர்தல் சவால் விடுறேன் கவிகளா & தமிழ்நாடா பாத்திரலாம் உங்க அரசியல காலி செஞ்சு செல்லாக்காசா மாத்தி அடிச்சு ஓட விடுறோம் #Iamwaiting

Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

😂😂 குஜராத்தில் இனப்படுகொலை செய்த போது ஆயிரம் இடங்களில் ரதயாத்திரை மேற்கொண்டு மோடி பேசிய காணொளி #finalsolution டாக்குமெண்ட்டரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது பாஜக அடியாள் வீட்டுப்பெண்களை பாஜககும்பல் கைவைக்கும் வரை பிஜேபி அடியாட்களுக்கு சொரணை வராது குஜராத்தில் அதுதான் நடந்தது 😂

Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

தமிழ் கடவுள் முருகன் சொல்றாங்களே ஏன் இது கேள்வி. 😂 இந்த பட்டிமன்ற பேச்சாளர் சுமதி என்கிற சங்கி உருட்டோ உருட்டுன்னு உருட்டுது குறிஞ்சி நிலத் தலைவன் வேட்டை சமூகத்தின் தலைவன் சங்ககால கடவுள் தமிழ் பண்பாட்டின் அடையாளம் இது எதையும் பேசாமல் #சங்கிகள்உலகம் 😂😂

தமிழ் கடவுள் முருகன் சொல்றாங்களே ஏன் இது கேள்வி. 😂

இந்த பட்டிமன்ற பேச்சாளர் சுமதி என்கிற சங்கி  உருட்டோ  உருட்டுன்னு உருட்டுது 

குறிஞ்சி நிலத் தலைவன் 
வேட்டை சமூகத்தின் 
தலைவன் சங்ககால கடவுள் 
தமிழ் பண்பாட்டின் அடையாளம் இது எதையும் பேசாமல்

#சங்கிகள்உலகம் 😂😂
Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

மேற்கு வங்கம் குஜராத் கேரளா பஞ்சாப் மாநிலங்கள் இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்த பாஜக குஜராத்தைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் மண்ணை கவ்விய பாஜக 😂

Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

தமிழிசை அக்கா அவர்களே மேடையில் வைத்து அமித்ஷா மிரட்டிய போது அதை கண்டித்தும் நாங்கள் பேசியிருக்கிறோம் அக்கா

Dr. sundaravalli (@sundara10269992) 's Twitter Profile Photo

எனக்கு செம கடுப்பா இருக்கு 😡😡😡 அஞ்சு வருஷம் பாஜக கும்பலிடமோ அல்லது பாஜகவிற்கு அடிமைகளாக இருக்கு கும்பலிடமோ ஆட்சியை கொடுத்தால் என்ன நிகழும் என்கிற அச்சத்தை இது போன்ற காணொளிகளே ஏற்படுத்துகின்றன 😡