Sukumar Dharapuram(மோடியின் குடும்பம்)(@SukumarBjp26) 's Twitter Profileg
Sukumar Dharapuram(மோடியின் குடும்பம்)

@SukumarBjp26

தேசியமும் தெய்வீகமும் எமது இருகண்கள்

மாநில செயலாளர்
கூட்டுறவு பிரிவு

ID:913031456829485056

calendar_today27-09-2017 13:23:57

27,1K Tweets

12,9K Followers

6,4K Following

Sukumar Dharapuram(மோடியின் குடும்பம்)(@SukumarBjp26) 's Twitter Profile Photo

தமிழகத்தின் முதல் பாஜக MLA வேலாயுதம் ஐயா இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்....

ஓம் சாந்தி 🙏

தன் சொந்த வீட்டை மனநலம் குன்றிய குழந்தைகள் நலனுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது ...

தமிழகத்தின் முதல் பாஜக MLA வேலாயுதம் ஐயா இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.... ஓம் சாந்தி 🙏 தன் சொந்த வீட்டை மனநலம் குன்றிய குழந்தைகள் நலனுக்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது ...
account_circle
Sukumar Dharapuram(மோடியின் குடும்பம்)(@SukumarBjp26) 's Twitter Profile Photo

ஆவினுக்கு போட்டியாக அமுல்;
2 மாதத்தில் விற்பனைக்கு வரும் பால்!

ஆவினுக்கு போட்டியாக அமுல்; 2 மாதத்தில் விற்பனைக்கு வரும் பால்!
account_circle
Sukumar Dharapuram(மோடியின் குடும்பம்)(@SukumarBjp26) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கரை மனநல பாதிக்கப்பட்டவர்கள் வார்டில் தனி அறையில் அடைத்திருக்கிறார்கள்.. அவருக்கு மருத்துவ உதவியும் கொடுக்கவில்லை… இது மனித உரிமை மீறல் - வழக்கறிஞரின் குற்றச்சாட்டு

account_circle
Sukumar Dharapuram(மோடியின் குடும்பம்)(@SukumarBjp26) 's Twitter Profile Photo

செக் பண்றாங்க நீட் வேண்டாம் - அமீர் மகள்

ஏர்போர்ட்ல கூட செக் பண்ணுவாங்க எங்கேயும் போகாம வீட்ல இருங்க

சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்

account_circle
Sukumar Dharapuram(மோடியின் குடும்பம்)(@SukumarBjp26) 's Twitter Profile Photo

காங்கிரஸ் கட்சியின் அரசியல் தளம் சுருங்கிவிட்டது - உடைத்து பேசும் பீட்டர் அல்போன்ஸ்

account_circle
Sukumar Dharapuram(மோடியின் குடும்பம்)(@SukumarBjp26) 's Twitter Profile Photo

பெரம்பலூர்: சட்டவிரோத மது விற்பனை - தட்டிக் கேட்டவரை அடித்தே கொன்ற அதிர்ச்சி சம்பவம்

account_circle
Sukumar Dharapuram(மோடியின் குடும்பம்)(@SukumarBjp26) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் மீது தாக்குதல்; விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவு

சவுக்கு சங்கர் மீது தாக்குதல்; விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவு
account_circle
Sukumar Dharapuram(மோடியின் குடும்பம்)(@SukumarBjp26) 's Twitter Profile Photo

திமுக அரசின் முன்னேற்றமில்லா மோசமான மூன்றாண்டு கால ஆட்சி – ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்தும் கொலை, கொள்ளை, பட்டிதொட்டியெங்கும் போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளே சாட்சி.

account_circle
Sukumar Dharapuram(மோடியின் குடும்பம்)(@SukumarBjp26) 's Twitter Profile Photo

தீவிரவாதிகளிடம் ரூ.134 கோடி பெற்ற விவகாரம் - கேஜ்ரிவாலிடம் என்ஐஏ விசாரணை நடத்த பரிந்துரை

account_circle
Sukumar Dharapuram(மோடியின் குடும்பம்)(@SukumarBjp26) 's Twitter Profile Photo

தனது சொந்த ஊரில் வாக்களிக்க வந்த பிரதமர் மோடி.. உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்

account_circle
Sukumar Dharapuram(மோடியின் குடும்பம்)(@SukumarBjp26) 's Twitter Profile Photo

பல்கலைக்கழக நியமனங்கள் பற்றி அவதூறு: ராகுல் மீது நடவடிக்கைக்கோரி எடுக்க 181 துணை வேந்தர்கள் புகார் கடிதம்

account_circle