Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profileg
Spark Media

@SparkMedia_TN

Challenge the Narrative, Spark the Conversation.

Join our telegram channel : https://t.co/NBhZDNdj4V
Whatsapp +91 9043634545

ID:1668203969385238529

linkhttp://sparkmedia.news calendar_today12-06-2023 10:30:03

6,0K Tweets

12,3K Followers

1,0K Following

Follow People
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

💥Spark Media - 📲வாட்சப் குரூப்பில் இணைய:
chat.whatsapp.com/KYwrp5HeL0G5Zw…

💥Spark Media - 📢வாட்சப் சேனலில் இணைய:
whatsapp.com/channel/0029Va…

💥Spark Media - 📲வாட்சப் குரூப்பில் இணைய: chat.whatsapp.com/KYwrp5HeL0G5Zw… 💥Spark Media - 📢வாட்சப் சேனலில் இணைய: whatsapp.com/channel/0029Va…
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரின் விதிமுறைகள் வெளியீடு!

| |

ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரின் விதிமுறைகள் வெளியீடு! #SparkMedia | #T20WorldCup | #Cricket
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| சிக்கிம் உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மாதவிடாய் விடுப்பு எடுக்க அனுமதி!

மருத்துவ அதிகாரியின் பரிந்துரையைப் பெற்று மாதம் 2-3 நாள்கள் வரை மாதவிடாய் விடுப்பு எடுக்கலாம் என அறிவிப்பு

| |

#JUSTIN | சிக்கிம் உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மாதவிடாய் விடுப்பு எடுக்க அனுமதி! மருத்துவ அதிகாரியின் பரிந்துரையைப் பெற்று மாதம் 2-3 நாள்கள் வரை மாதவிடாய் விடுப்பு எடுக்கலாம் என அறிவிப்பு #SparkMedia | #SikkimHighCourt | #MenstrualLeave
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

'இன்னும் 7 நாட்களில் பாஜகவிடம் இருந்து நாடு சுதந்திரம் பெறும்'

ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு
Good Bye BJP, Good Bye நரேந்திர மோடி, Tata - ராகுல் காந்தி

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

உத்தரப்பிரதேசத்தின் ருத்ராபூரில் நடந்த பிரச்சாரத்தின் போது, ​​காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கடும் வெப்பத்தின் காரணமாக தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்

account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட உள்ளதாக IPL உரிமையாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பிரபல கிரிக்கெட் இணையதளம் Cricbuzz செய்தி வெளியிட்டுள்ளது

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட உள்ளதாக IPL உரிமையாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பிரபல கிரிக்கெட் இணையதளம் Cricbuzz செய்தி வெளியிட்டுள்ளது #GautamGambhir #BCCI #TeamIndia #SparkMedia
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

🔴2023-ம் ஆண்டில் மட்டும் இந்திய IT துறையில் அமைதியான முறையில் நிகழ்ந்த சுமார் 20,000 பணி நீக்கங்கள்!

🔹அகில இந்திய IT மற்றும் ITeS ஊழியர் சங்கம் (AIITEU) பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 2023-ம் ஆண்டில் மட்டும் இந்திய IT துறையில் 20,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது

🔴2023-ம் ஆண்டில் மட்டும் இந்திய IT துறையில் அமைதியான முறையில் நிகழ்ந்த சுமார் 20,000 பணி நீக்கங்கள்! 🔹அகில இந்திய IT மற்றும் ITeS ஊழியர் சங்கம் (AIITEU) பகிர்ந்துள்ள தரவுகளின்படி, 2023-ம் ஆண்டில் மட்டும் இந்திய IT துறையில் 20,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

ரேசன் கடைகளில் மே மாதம் வாங்க வேண்டிய துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை ஜூன் மாதம் வரை வாங்கிட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என விளக்கம்

ரேசன் கடைகளில் மே மாதம் வாங்க வேண்டிய துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை ஜூன் மாதம் வரை வாங்கிட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் என விளக்கம் #RationShops #Tamilnadu
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 A.D' திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 6 டன் எடையுள்ள எலெக்ட்ரிக் கார்!

கோயம்புத்தூரில் உள்ள JA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து இந்த காரை உருவாக்கியுள்ளது

| |

பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 A.D' திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 6 டன் எடையுள்ள எலெக்ட்ரிக் கார்! கோயம்புத்தூரில் உள்ள JA மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து இந்த காரை உருவாக்கியுள்ளது #SparkMedia | #KALKI2898AD | #ElectricCar
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை வெளியேற்றக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில்,

தமிழ்நாடு டி.ஜி.பி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

| | |

#JUSTIN | கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை வெளியேற்றக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழ்நாடு டி.ஜி.பி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு #SparkMedia | #MarinaBeach | #Parks | #Chennai
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| சமூக ஆர்வலர் உமர் காலித்தின் ஜாமின் மனுவை 2-வது முறையாக நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்!

🔹சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிருந்த உமர் காலித், 2020 பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரத்திற்கு காரணமாக குற்றம்சாட்டப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் கைது

#BREAKING | சமூக ஆர்வலர் உமர் காலித்தின் ஜாமின் மனுவை 2-வது முறையாக நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்! 🔹சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றிருந்த உமர் காலித், 2020 பிப்ரவரியில் நடந்த டெல்லி கலவரத்திற்கு காரணமாக குற்றம்சாட்டப்பட்டு UAPA சட்டத்தின் கீழ் கைது
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

🔴ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை விடப்படுவதற்கும் கிறிஸ்தவத்திற்கும் தொடர்பு இருக்கிறது

🔹ஆனால், ஜார்கண்ட்டில் உள்ள ஒரு மாவட்டத்தில் விடுமுறையை வெள்ளிக்கிழமைக்கு மாற்ற எதிர்க்கட்சிகள் முயன்றதாக கேள்விப்பட்டேன்

🔹முதலில் இந்து, இப்போது கிறிஸ்தவத்திற்கு எதிராகவும் அவர்கள் செயல்பட

🔴ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை விடப்படுவதற்கும் கிறிஸ்தவத்திற்கும் தொடர்பு இருக்கிறது 🔹ஆனால், ஜார்கண்ட்டில் உள்ள ஒரு மாவட்டத்தில் விடுமுறையை வெள்ளிக்கிழமைக்கு மாற்ற எதிர்க்கட்சிகள் முயன்றதாக கேள்விப்பட்டேன் 🔹முதலில் இந்து, இப்போது கிறிஸ்தவத்திற்கு எதிராகவும் அவர்கள் செயல்பட
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| வருகிற ஆகஸ்டு 24, 25-ம் தேதிகளில் பழனியில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு

| |

#BREAKING | வருகிற ஆகஸ்டு 24, 25-ம் தேதிகளில் பழனியில் 'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு #SparkMedia | #MuthamizhMuruganMaanadu | #Palani
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண்கள் கேபின் குழு பணிக்கான தகுதிகளில் இந்தி மொழி கட்டாயம் என தெரிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

இந்த நிலையில், இந்தியை காரணம்காட்டி இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் தென் மாநிலங்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

|

இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண்கள் கேபின் குழு பணிக்கான தகுதிகளில் இந்தி மொழி கட்டாயம் என தெரிவித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இந்த நிலையில், இந்தியை காரணம்காட்டி இண்டிகோ போன்ற விமான நிறுவனங்கள் தென் மாநிலங்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது #SparkMedia |
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

🔴பாப்புவா நியூ கினியாவுக்கு $1 மில்லியன் டாலர் மதிப்பிலான உடனடி நிவாரண உதவியை அறிவித்தது இந்தியா!

பாப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் புதையுண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியா நிவாரண உதவியை அறிவித்துள்ளது

|

🔴பாப்புவா நியூ கினியாவுக்கு $1 மில்லியன் டாலர் மதிப்பிலான உடனடி நிவாரண உதவியை அறிவித்தது இந்தியா! பாப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் புதையுண்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்தியா நிவாரண உதவியை அறிவித்துள்ளது #SparkMedia |
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| கடந்த அதிமுக ஆட்சியின்போது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அம்பலம்!

2016 முதல் 2020 வரை பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் 50 பேர் மீது

#BREAKING | கடந்த அதிமுக ஆட்சியின்போது பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அம்பலம்! 2016 முதல் 2020 வரை பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் 50 பேர் மீது
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது

திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் ஜூன் 1ம் தேதி நடைபெறுகிறது #Dmk #LoksabhaElecetions2024 #SparkMedia
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

| சென்னையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

சிறுமியன் பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணை

#BREAKING | சென்னையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சிறுமியன் பெரியப்பா மகன், பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணை #Chennai #ChildAbuse
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

எலோன் மஸ்க்கின் Starlink இணைய சேவை இலங்கையில் இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகமாக உள்ள நிலையில், முன்கூட்டியே ஆர்டர் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

| | |

எலோன் மஸ்க்கின் Starlink இணைய சேவை இலங்கையில் இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகமாக உள்ள நிலையில், முன்கூட்டியே ஆர்டர் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது #SparkMedia | #ElonMusk | #Starlink | #InternetService
account_circle
Spark Media(@SparkMedia_TN) 's Twitter Profile Photo

🔹ரூ.1,484 கோடியில் 6,208 ஊரகச் சாலைகள் மேம்பாடு!

🔹2,97,414 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன!

🔹ரூ.4,035,65 கோடியில் கான்கிரீட் கூரை அமைப்பு!

🔹2,56,508 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.71,960.43 கோடி வங்கிக் கடன்!

🔹511 முகாம்கள் மூலம் 92,003 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு !

🔹ரூ.1,484 கோடியில் 6,208 ஊரகச் சாலைகள் மேம்பாடு! 🔹2,97,414 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன! 🔹ரூ.4,035,65 கோடியில் கான்கிரீட் கூரை அமைப்பு! 🔹2,56,508 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.71,960.43 கோடி வங்கிக் கடன்! 🔹511 முகாம்கள் மூலம் 92,003 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு !
account_circle