Sowmiya Anbumani
@Sowmiyanbumani
PhD (Sociology/Biodiversity),
President-Pasumai Thaayagam Foundation,
Editor-Pasumai Thayagam Suttruchoozhal Magazine,
Advisor- Makkal TV
ID:1279810785925935104
05-07-2020 16:15:01
135 Tweets
9,5K Followers
13 Following
நன்றி தருமபுரி🙏
கடினமான உழைப்பு, உற்சாகமான பரப்புரை என இந்த கொடும் வெயிலிலும் என்னுடன் பயணித்து, எங்களை அன்பு மழையில் நனையவைத்த பாட்டாளி சொந்தங்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.!!
#DrSowmiyaForDharmapuri
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை பார்வையிட்டு நிறைவு செய்தேன்...!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, பாலக்கோடு நகர வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பென்னாகரம் சட்டமன்ற தொகுதி, பாப்பாரப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மதிகோண்பாளையம், அதகபாடி, பொம்மசமுத்திரம் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை பார்வையிட்ட போது..!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, தருமபுரி நகர வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, தருமபுரி சட்டமன்ற தொகுதி, பாகலஅள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மேட்டூர் சட்டமன்ற தொகுதி, மேச்சேரி வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை பார்வையிட்டு வருகிறேன்...!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
மாண்புமிகு பிரதமர் Narendra Modi அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுடன், மதிக்கோண்பாளையத்தில் தொடங்கி, தருமபுரி நகரில் வாக்கு சேகரித்து வருகிறோம்..!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
தருமபுரி நகர, இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், நீர்மோர் அருந்தி வாக்கு சேகரித்த போது.!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
இன்றைய இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், தருமபுரி நகரத்தில் பல்வேறு அங்காடிகளுக்கு சென்று மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறேன்.!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
இன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, வெள்ளிச்சந்தையில் பிரச்சாரத்தை தொடங்கி, மல்லுப்பட்டி, ஜக்கசமுத்திரம், மகேந்திரமங்கலம் கிராமங்களில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறேன்.!
#DrSowmiyaForDharmapuri
இன்றைய பிரச்சாரத்தில் வித்தியாசமான வரவேற்பு தந்த மேட்டூர் - விருதாசம்பட்டி கிராமத்து மக்களுக்கு நன்றி .!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மேட்டூர் சட்டமன்றத் தொகுதி தொட்டில்பட்டி அன்பு சகோதரர்களுக்கு நன்றி.!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, மேட்டூர் சட்டமன்ற தொகுதி, தேசாய் நகரில் வாக்கு சேகரித்து வருகிறேன்.!
#DrSowmiyaForDharmapuri #NDA #PMK #தருமபுரிசௌமியாஅன்புமணி #VoteForMango 🥭