“எனக்கு இப்போ வேற வேலை இல்ல, இதுதான் என் வேலை. என் கடன், இனி என் மக்களுக்கு பணி செய்து கிடப்பதே” - உணர்ச்சிப் பொங்க பேசிய விஜய்
#Vijay | #TVK | #TVKVijay | #TVKMaanadu | #VijayUpdateswithPT | #TVKMaduraiMaanadu
'அரசியல் தலைவர்கள் எப்படி இருக்க வேண்டும்...' - குட்டி கதை சொன்ன விஜய் - த.வெ.க தலைவர் விஜய்
#TVK | #Vijay | #TVKMaduraiMaanadu | #TVKMaanadu | #VikatanReels
தளபதி விஜய் நேரில் காணவும் அவர் மேல் உள்ள அன்பின் காரணமாக வெயிலையும் கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் தளபதியை காண நேரில் வந்த மாற்றுத்திறனாளி தொண்டர்..🥹🙏
#JanaNayagan
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay
விஜய்யோடு ரஜினி, கமல், அஜித், சூர்யா?
விஜய்யின் ஜனநாயகன் ஜன.9ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா மலேசியாவில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாகவும், இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், சூர்யா, அஜித் ஆகியோரை
அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்