செல்வப்பாண்டியன் (@selvas61911) 's Twitter Profile
செல்வப்பாண்டியன்

@selvas61911

#பத்மபூஷன்அஜித்குமார் ,தென்பாண்டி சீமை 🛡️, தன்னம்பிக்கை 🔥, தைரியம் 💥,தனி வழி ✨

#என்றும்தலரசிகன்...😍,

#வாழு! #வாழவிடு!
தென்திசை வருவிசை நாயகன் ⚔️

ID: 1848970024645722112

calendar_today23-10-2024 06:10:05

23,23K Tweet

769 Followers

779 Following

Pixelated Pigeon (@top2bot15) 's Twitter Profile Photo

"தீனா" படத்தில் எல்லா பாட்டும் மெஹா ஹிட்டு. இந்த பாட்டு ஹீரோவுக்கு solo பாட்டா தான் வரும். காதலியை நெனச்சு, காதலியே வராத பாட்டு. யுவன் மியூசிக் ல ஹரிஷ் ராகவேந்திரா பாடிய பாடல்.

பாவேந்தன் (@_paavendhan_) 's Twitter Profile Photo

ஒரு சில திடீர் RCB ரசிக கிறுக்கனுங்களுக்காக 🤡 RCB டீமயோ, ஆரம்பத்தில் இருந்து RCB ய ஆதரிப்பவர்களையோ இப்படி கலாய்ப்பது தவறு.

💙முகவரி🎙முத்து💙 (@muthurthy) 's Twitter Profile Photo

விளையாட்டை விளையாட்டா பாருங்க.! ஜெயிச்சா சந்தோஷப்படுங்க.! அடுத்த நாளு..பொழப்ப பாருங்க.! ஒரு சாதாரண IPL மேட்ச் வெற்றிய கொண்டாடுறேன்ங்குற பேருல..இன்னைக்கு பத்து உயிர் போயிருக்கு.! இதுக்கா தவமிருந்து உங்க அப்பா அம்மா உங்களை பெத்து வளர்த்தாங்க.?! வாழ்க்கை ஒருமுறை தான்.👍

விளையாட்டை விளையாட்டா பாருங்க.! ஜெயிச்சா சந்தோஷப்படுங்க.! அடுத்த நாளு..பொழப்ப பாருங்க.! ஒரு சாதாரண IPL மேட்ச் வெற்றிய கொண்டாடுறேன்ங்குற பேருல..இன்னைக்கு பத்து உயிர் போயிருக்கு.! இதுக்கா தவமிருந்து உங்க அப்பா அம்மா உங்களை பெத்து வளர்த்தாங்க.?! வாழ்க்கை ஒருமுறை தான்.👍
செல்வப்பாண்டியன் (@selvas61911) 's Twitter Profile Photo

#AjithKumar #GoodBadUgly #என்றும்தலஅஜித்குமார் எப்பவுமே... தன்னம்பிக்கைக்கு பெயர் போனவர் #அஜித் சார்... #யோகிபாபு சார்...😍 Explain... Photo..😂

RҽҽɱA 🩷 (@reema__ak) 's Twitter Profile Photo

வைகைக் கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு, மன்னன் மனம் வாடுதென்று மங்கை தனைத் தேடுதென்று.... 🥹 காற்றே.... பூங்காற்றே, என் கண்மணி அவளைக் கண்டால் நீயும் காதோரம் போய் சொல்லு.... 🥀❤️‍🩹 #AjithKumar #GoodBadUgly #AK64 #K_J_Yesudas