செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profileg
செந்தமிழன் சீமான்

@Seeman4TN

செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of
@NaamTamilarOrg

ID:1664126334690361345

linkhttp://www.naamtamilar.org calendar_today01-06-2023 04:27:40

1,3K Tweets

53,4K Followers

6 Following

செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!

சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக்…

என் உயிர்க்கினிய தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் என்னும் தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர் வள்ளலார் வாழ்ந்து வழிகாட்டிய வடலூர் பெருவெளியை, ஆய்வு மையம் என்ற பெயரில் திமுக அரசு வலுக்கட்டாயமாகக்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ஆட்டையாம்பட்டி பேரூராட்சி பொறுப்பாளர்கள் அன்புத் தம்பிகள் கோ.தங்கராசு, கோ.பிரகாஷ் அவர்களின் தாயார் சரஸ்வதி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அம்மாவை இழந்து வாடும் தம்பிகளுக்கும்…

நாம் தமிழர் கட்சியின் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி ஆட்டையாம்பட்டி பேரூராட்சி பொறுப்பாளர்கள் அன்புத் தம்பிகள் கோ.தங்கராசு, கோ.பிரகாஷ் அவர்களின் தாயார் சரஸ்வதி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிகளுக்கும்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

உழைக்கும் மக்களின் உன்னத வாழ்வு உயர்நிலை எய்த உறுதியேற்போம்!

தங்கள் ஒப்பற்ற உழைப்பால் உலகைச் சீரமைத்த உழைப்பாளர்களின் உன்னதத் திருநாள் மே தினமாகும். நமக்காக, நம் தேவைகளுக்காக, நம் வளர்ச்சிக்காக, நம் பாதுகாப்புக்காக நாள்தோறும் உடல் உழைப்பு புரியும் எளிய மக்களின் வாழ்க்கை மட்டும்…

உழைக்கும் மக்களின் உன்னத வாழ்வு உயர்நிலை எய்த உறுதியேற்போம்! தங்கள் ஒப்பற்ற உழைப்பால் உலகைச் சீரமைத்த உழைப்பாளர்களின் உன்னதத் திருநாள் மே தினமாகும். நமக்காக, நம் தேவைகளுக்காக, நம் வளர்ச்சிக்காக, நம் பாதுகாப்புக்காக நாள்தோறும் உடல் உழைப்பு புரியும் எளிய மக்களின் வாழ்க்கை மட்டும்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்புத்தம்பி குரு சரவணன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து,…

நாம் தமிழர் கட்சி - விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் அன்புத்தம்பி குரு சரவணன் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து,…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

தமிழீழ விடுதலைப்போராளி, பெருமதிப்பிற்குரிய ஐயா ஈழவேந்தன் (எ) கனகேந்திரன் அவர்கள் கனேடிய நாட்டில் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
ஈழத்தாயகத்தின் மீதான பற்றின் காரணமாக தமது வங்கி அதிகாரிப்பணியைத் துறந்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை…

தமிழீழ விடுதலைப்போராளி, பெருமதிப்பிற்குரிய ஐயா ஈழவேந்தன் (எ) கனகேந்திரன் அவர்கள் கனேடிய நாட்டில் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஈழத்தாயகத்தின் மீதான பற்றின் காரணமாக தமது வங்கி அதிகாரிப்பணியைத் துறந்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம்மை…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதி, 79ஆவது வட்டத்தைச் சேர்ந்த மூத்த பொறுப்பாளர் ஐயா இசையேந்தி அவர்களின் அன்புத்தம்பி பாலமுரளி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பாசமிகு உடன்பிறந்த தம்பியை இழந்து வாடும் ஐயா இசையேந்தி…

நாம் தமிழர் கட்சி - திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் தொகுதி, 79ஆவது வட்டத்தைச் சேர்ந்த மூத்த பொறுப்பாளர் ஐயா இசையேந்தி அவர்களின் அன்புத்தம்பி பாலமுரளி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பாசமிகு உடன்பிறந்த தம்பியை இழந்து வாடும் ஐயா இசையேந்தி…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் வழங்குகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான 'அறமனச் செம்மல்’ சீனு சின்னப்பா இலக்கிய விருதினை, தமது நாவலுக்காகப் பெறும் அன்பு இளவல் எழுத்தாளர் வெற்றிச்செல்வன் இராசேந்திரன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்!

அன்னைத்தமிழுக்கு இலக்கியத்…

புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம் வழங்குகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான 'அறமனச் செம்மல்’ சீனு சின்னப்பா இலக்கிய விருதினை, தமது #குளம்படி நாவலுக்காகப் பெறும் அன்பு இளவல் எழுத்தாளர் வெற்றிச்செல்வன் இராசேந்திரன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்! அன்னைத்தமிழுக்கு இலக்கியத்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

கீழ் பவானி கால்வாய் பாசனத்திற்குத் தேவையான நீரை உடனடியாக தமிழ்நாடு அரசு திறந்துவிட வேண்டும்!

CMOTamilNadu M.K.Stalin

கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கீழ் பவானி பாசனப்பகுதிகளுக்கு உரிய ஐந்தாம் நனைப்புக்குரிய நீர் திறக்காத காரணத்தினால் பயிர்கள் கருகத்…

கீழ் பவானி கால்வாய் பாசனத்திற்குத் தேவையான நீரை உடனடியாக தமிழ்நாடு அரசு திறந்துவிட வேண்டும்! @CMOTamilnadu @mkstalin கரூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கீழ் பவானி பாசனப்பகுதிகளுக்கு உரிய ஐந்தாம் நனைப்புக்குரிய நீர் திறக்காத காரணத்தினால் பயிர்கள் கருகத்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - திருவொற்றியூர் வடக்கு தொகுதி, 6வது வட்டச்செயலாளர் அன்புத்தம்பி தே.பிரதீப் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன்…

நாம் தமிழர் கட்சி - திருவொற்றியூர் வடக்கு தொகுதி, 6வது வட்டச்செயலாளர் அன்புத்தம்பி தே.பிரதீப் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிச்செயலாளர் அன்புத்தம்பி பீர் ரகுமான் அவர்களின் தந்தை, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி, மதிப்பிற்குரிய ஐயா சுல்தான் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

பாசமிகு தந்தையை இழந்து வாடும்…

நாம் தமிழர் கட்சியின் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதிச்செயலாளர் அன்புத்தம்பி பீர் ரகுமான் அவர்களின் தந்தை, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி, மதிப்பிற்குரிய ஐயா சுல்தான் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். பாசமிகு தந்தையை இழந்து வாடும்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி & வீரபாண்டி தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி அடிமலைப்பட்டி கந்தசாமி அவர்களின் தாத்தா மதிப்பிற்குரிய ஐயா அரப்புளி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தாத்தாவை இழந்து வாடும் அன்புத்தம்பி கந்தசாமி…

நாம் தமிழர் கட்சி & வீரபாண்டி தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி அடிமலைப்பட்டி கந்தசாமி அவர்களின் தாத்தா மதிப்பிற்குரிய ஐயா அரப்புளி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தாத்தாவை இழந்து வாடும் அன்புத்தம்பி கந்தசாமி…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்டம் - வடக்கு தொகுதிக்குட்பட்ட 18 வது வட்டத்தின் பொறுப்பாளர்கள் அன்புத்தம்பிகள் ஆதிராஜா, ஆனந்தராஜா, அசோக்ராஜா ஆகியோரின் தாயார், அன்பிற்கினிய அம்மா மா.ராணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
பெற்றெடுத்து போற்றி வளர்த்த…

நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்டம் - வடக்கு தொகுதிக்குட்பட்ட 18 வது வட்டத்தின் பொறுப்பாளர்கள் அன்புத்தம்பிகள் ஆதிராஜா, ஆனந்தராஜா, அசோக்ராஜா ஆகியோரின் தாயார், அன்பிற்கினிய அம்மா மா.ராணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன். பெற்றெடுத்து போற்றி வளர்த்த…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்!

இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும்…

இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்! இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையின்போது இசுலாமியப் பெருமக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, அஞ்செட்டி ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி கோ.மாதேஷ் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில்…

நாம் தமிழர் கட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, அஞ்செட்டி ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி கோ.மாதேஷ் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி வே.செல்வம் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா பா.வேலு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பாசமிகு தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி செல்வம் அவர்களுக்கும் அவர்தம்…

நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி வே.செல்வம் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா பா.வேலு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பாசமிகு தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி செல்வம் அவர்களுக்கும் அவர்தம்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் திருச்செந்தூர் தொகுதிச் செயலாளர் அன்பு சகோதரர் உ.ஞானசேகரன் அவர்களின் அன்புமகன் அமுதன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பெற்றெடுத்து போற்றி வளர்த்த அன்புமகனை இளவயதிலேயே பறிகொடுப்பது பெருந்துயரத்திற்குரியது. சகோதரர் ஞானசேகரன்…

நாம் தமிழர் கட்சியின் திருச்செந்தூர் தொகுதிச் செயலாளர் அன்பு சகோதரர் உ.ஞானசேகரன் அவர்களின் அன்புமகன் அமுதன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பெற்றெடுத்து போற்றி வளர்த்த அன்புமகனை இளவயதிலேயே பறிகொடுப்பது பெருந்துயரத்திற்குரியது. சகோதரர் ஞானசேகரன்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

என்னுடைய உயிருக்கினிய தம்பி தங்கைகளுக்கு அன்பு வணக்கம்!

தமிழின வரலாற்றில் மிக முக்கியக் காலகட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் பழம் பெருமைவாய்ந்த தமிழ்ப்பேரினம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு, அல்லலுற்று நிற்கின்றது. தமிழர்கள் தங்களுடைய மொழியுரிமை,…

என்னுடைய உயிருக்கினிய தம்பி தங்கைகளுக்கு அன்பு வணக்கம்! தமிழின வரலாற்றில் மிக முக்கியக் காலகட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் பழம் பெருமைவாய்ந்த தமிழ்ப்பேரினம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு, அல்லலுற்று நிற்கின்றது. தமிழர்கள் தங்களுடைய மொழியுரிமை,…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

🔴 தற்போது நேரலையில்..!

திருவள்ளூர் வேட்பாளர் அபொறியாளர் ஜெகதீஷ் சந்தர் , திருப்பெரும்புதூர் வேட்பாளர் மருத்துவர் வெ.இரவிச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து இன்று (17-04-2024) கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம்
twitter.com/i/broadcasts/1…

account_circle