Santhosh 🔥🧊 (@santhoshnanban) 's Twitter Profile
Santhosh 🔥🧊

@santhoshnanban

.@actorvijay 👑 stan ❤

Mumbai Indians(2008-23)💙

ID: 2983743344

calendar_today15-01-2015 07:18:31

79,79K Tweet

7,7K Followers

2,2K Following

நெட்வொர்க் நாடோடி (@gypsy_online3) 's Twitter Profile Photo

#Leo was the only Tamil movie to have 100Cr+ Share in TN Them : அது லோகேஷ் + அநிருத் + LCU னால Now #TheGOAT becomes the next Tamil movie after Leo to attain 100Cr+ Share in TN உன் பெரியம்மா பேர் என்ன சொன்ன??? பெரியம்மா - #LCU...! இது, பெரியப்பா - #Thalapathy...! #TheGOAT 💥

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

தந்தை பெரியார் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை #Vijay | #Periyar | #TVK

நெட்வொர்க் நாடோடி (@gypsy_online3) 's Twitter Profile Photo

இத்தனை தலைவர்கள் பிறந்தநாளைக்கு, புஸ்ஸி ஆனந்தையும், கட்சி மற்ற நிர்வாகிகளையும் அனுப்பி, அந்த தலைவர்களோட சிலைக்கு மரியாதை பண்ண சொன்ன விஜய் பெரியார் பிறந்த நாளைக்கு தானே நேர்ல போய் மரியாதை செஞ்சுருக்கார் இதுக்கு மேல Clearஆ சொல்ல முடியாது, இது சனாதனத்துக்கு எதிரான அரசியல் பயணம்னு

இத்தனை தலைவர்கள் பிறந்தநாளைக்கு, புஸ்ஸி ஆனந்தையும், கட்சி மற்ற நிர்வாகிகளையும் அனுப்பி, அந்த தலைவர்களோட சிலைக்கு மரியாதை பண்ண சொன்ன விஜய் 

பெரியார் பிறந்த நாளைக்கு தானே நேர்ல போய் மரியாதை செஞ்சுருக்கார்

இதுக்கு மேல Clearஆ சொல்ல முடியாது, இது சனாதனத்துக்கு எதிரான அரசியல் பயணம்னு
Nanban (@yournanban) 's Twitter Profile Photo

பெரியார் திடலில் தலைவர் விஜய் ❤️ விஜய் TVK Vijay முதல்முறை ஒரு தலைவருக்கு நேரடியாக மரியாதை செலுத்துகிறார். கொள்கை என்ன? என்று கேட்டுவந்த அனைவருக்குமான பதில் இது ! சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதி வழியில் என்றும் தவெக 🔥 #தமிழகவெற்றிக்கழகம்

Vaathi T V K (@mangathadaww) 's Twitter Profile Photo

கொடி அறிமுக விழால புஸ்ஸி ஆனந்த் கிட்ட கட்டப்பைய கொடுத்து Store Room ஆளு மாதிரி நடத்துனதா விமர்சனம் வந்துச்சு.. இன்னைக்கு மாலை , பூ தட்டு எல்லாமே அவரே எடுத்துட்டு வந்துட்டாரு.. 🙏 #தமிழகவெற்றிக்கழகம்‌

கொடி அறிமுக விழால புஸ்ஸி ஆனந்த் கிட்ட கட்டப்பைய கொடுத்து Store Room ஆளு மாதிரி நடத்துனதா விமர்சனம் வந்துச்சு..

இன்னைக்கு மாலை , பூ தட்டு எல்லாமே அவரே எடுத்துட்டு வந்துட்டாரு.. 🙏

#தமிழகவெற்றிக்கழகம்‌
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

பெரியார் திடலில் தவெக தலைவர் விஜய்யுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட திமுக ஆதரவாளர்! #TVK | #Vijay | #Periyar | #PeriyarThidal

பெரியார் திடலில் தவெக தலைவர் விஜய்யுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட திமுக ஆதரவாளர்!

#TVK | #Vijay | #Periyar | #PeriyarThidal
Thozha (@thozhaaaa) 's Twitter Profile Photo

பெரியார் பிறந்த நாள் அன்று நடக்கிற விழா மேடையில் பெரியார் பேனர் இல்லை. ஒருபக்கம் ஸ்டாலின், இன்னொரு பக்கம் உதயநிதி . AI தொழில்நுட்பத்தில் கலைஞர் கொண்டு வரப்போறாங்களாம். திராவிட தலைவர்கள் பெரியார்,அண்ணா வுக்கு மட்டும் பேனர் இல்லை ❌️ 👌

Box Office - South India (@boxofficesouth2) 's Twitter Profile Photo

#TheGreatestOfAllTime #TheGOAT Crossed Final Collection of #Jailer and Become 2nd Highest Grosser in Canada Box Office After #Leo 💥🔥

Thol. Thirumavalavan (@thirumaofficial) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் Vijay அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன். தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் <a href="/actorvijay/">Vijay</a> அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு
Santhosh 🔥🧊 (@santhoshnanban) 's Twitter Profile Photo

தளபதி ரொம்ப சரியான route la போறாரு. இன்னும் மைக் எடுத்து பேச ஆரமிக்கல, ஆனா அவரோட தாக்கம் கிரவுண்ட் லெவல் ல செம்மையா இருக்கு

VTL Team (@vtlteam) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிலாடி நபி -யை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் துவா செய்து பொதுமக்களுக்கு பாய், போர்வை மற்றும் ரொட்டி ஆகியவற்றை கழக பொதுச்செயலாளர் திரு.என். ஆனந்த் அவர்கள் வழங்கினார். TVK Vijay

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிலாடி நபி -யை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் துவா செய்து பொதுமக்களுக்கு பாய், போர்வை மற்றும் ரொட்டி ஆகியவற்றை கழக பொதுச்செயலாளர் திரு.என். ஆனந்த் அவர்கள் வழங்கினார். <a href="/tvkvijayhq/">TVK Vijay</a>
Santhosh 🔥🧊 (@santhoshnanban) 's Twitter Profile Photo

உதயநிதி த.வெ.க வின் வெற்றிக்கு நிச்சயம் வழி வகுப்பார்.