Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profileg
Samayam Tamil

@SamayamTamil

SAMAYAM TAMIL is a Tamil news brand from Times Internet, India's largest digital products company which is a part of Times of India group.

ID:3279487404

linkhttp://tamil.samayam.com/ calendar_today14-07-2015 12:12:23

230,7K Tweets

24,0K Followers

7 Following

Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

வெள்ளியங்கிரி மலையேற நாளையுடன் அனுமதி ஓவர்!

tamil.samayam.com/latest-news/co…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

பிஜு ஜனதா தளம் கட்சியின் எதிர்காலம் குறித்து பேசியுள்ள ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

tamil.samayam.com/latest-news/in…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

மாஞ்சோலை எஸ்டேட்டை காலி செய்யும் பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம்! தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு பெற நோட்டீஸ்!

tamil.samayam.com/latest-news/ti…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

ஊட்டி தாவரவியல் பூங்கா: கண்ணாடி மாளிகையை இனி பார்க்கலாம்!

tamil.samayam.com/latest-news/co…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

குப்பை கூளங்களை பலூனில் நிறப்பி தென் கொரியாவிற்கு அனுப்பிய வட கொரியா.. காரணம் தெரிஞ்ச ஆடிப்போயிடுவீங்க..

tamil.samayam.com/latest-news/in…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

சென்னை வேளச்சேரி-செயின்ட் தாமஸ் மவுண்ட் பறக்கும் ரயில் சேவை எப்போது துவங்கும்? முக்கிய அப்டேட் இதோ!

tamil.samayam.com/latest-news/ch…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

கோவை சிறுமி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!

tamil.samayam.com/latest-news/co…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் விறுவிறுவென நடந்து வருகின்றன.

tamil.samayam.com/latest-news/st…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

தோல்வி பயத்தில் எதையாவது பேசுறது.. மோடி செய்யுறது எப்படி விதிமீறல் அகும் ? எல். முருகன் கேள்வி !

tamil.samayam.com/latest-news/st…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

கோவை கொடிசியாவில் பொறியியல் தொழில் கண்காட்சி.. தேதி அறிவிப்பு!

tamil.samayam.com/latest-news/co…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

பூந்தமல்லி-பரந்தூர், கோயம்பேடு-ஆவடி மெட்ரோ: டிபிஆர் எப்போது ரெடியாகும்? வெளியான அப்டேட்!
phase2 Updates
tamil.samayam.com/latest-news/ch…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

ப்ரியங்கா சோப்ராவின் வேற லெவல் புகைப்படங்கள்
tamil.samayam.com/photogallery/b…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

கன்னியாகுமரிக்கு தியானம் செய்ய வரும் நிலையில், பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன.

tamil.samayam.com/latest-news/st…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

ஸ்ரீவில்லிபுத்தூர்: செண்பகத்தோப்பு கோவிலுக்கு செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்க தடை

tamil.samayam.com/latest-news/vi…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

சென்னை: ஜூன் 1 முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்! போக்குவரத்து துறை ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

tamil.samayam.com/latest-news/ch…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

மூக்குத்தி அம்மன் 2: நயன்தாரா இல்ல த்ரிஷாவை அம்மனாக்கும் ஆர்.ஜே. பாலாஜி
tamil.samayam.com/tamil-cinema/m…
Krishnan

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2024: ஈரோடு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தீவிரம்!
constituency
tamil.samayam.com/latest-news/er…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

விருதுநகரில் 72 பட்டாசு ஆலைகளின் உரிமங்கள் ரத்து! காரணம் இதுதான்!

tamil.samayam.com/latest-news/vi…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அதிவேக இணைய வசதியை கொண்டு வரும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முக்கிய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

tamil.samayam.com/latest-news/st…

account_circle
Samayam Tamil(@SamayamTamil) 's Twitter Profile Photo

வெளிநாட்டிற்கு சென்று படிப்பதில் இந்திய மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று பெரிய அளவில் ஸ்காலர்ஷிப் வழங்கி படிக்க அழைப்பு விடுத்துள்ளது.

tamil.samayam.com/latest-news/nr…

account_circle