Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile
Sadhguru Tamil

@sadhgurutamil

யோகி, ஞானி, தொலைநோக்குப் பார்வையாளர் &
@ishafoundation நிறுவனர்
சத்குருவிடம் இருந்து வரும் டுவீட்களின் மொழிப்பெயர்ப்பு “-சத்குரு” என்று குறிக்கப்பட்டிருக்கும்.

ID: 1121371802

linkhttp://Sadhguru.org/IE-TA calendar_today26-01-2013 08:31:14

20,20K Tweet

31,31K Takipçi

9 Takip Edilen

Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

அன்புள்ள மார்க், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக இருப்பதோடு, சிறப்பாக விருந்தினர்களை உபசரித்ததற்கு நன்றி. மிகுந்த அன்பும் ஆசிகளும் - சத்குரு Marc Benioff

Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

செயற்கை நுண்ணறிவு நன்மையானது மட்டுமல்ல, அது வியக்கத்தக்கது! ஆனால் அது செயல்படுத்தப்பட்டு வரும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் விதமாக மக்கள் தங்களை மாற்றிக்கொள்வதற்கான நேரம் மிகக் குறைவாக இருக்கிறது. மேலும் இதன் பக்க விளைவாக கடுமையான சேதம் ஏற்படக்கூடும். நாம் கருணை நிறைந்த

Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

மீண்டும் முழுத்துடிப்புடன்! சிறப்பு சத்குரு தரிசனம் - செப் 24, காலை 7:30 மணி | Back in style! Special Sadhguru Darshan on 24 Sep 7:30 AM IST நேரலை: sadhguru.co/darshan #Darshan #Enlightenment #EnlightenmentDay #SpecialEvent #Sadhguru

Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

ஒவ்வொரு மனிதரும் உயிரோடு இருக்கும்போதே அமைதியை உணர்வதற்குத் தகுதியானவர், இறந்தபிறகு தான் சாந்தியடைய வேண்டும் என்று இல்லை. நாம் இதனை நிகழச்செய்வோம். #SadhguruQuotes #குருவாசகம்

ஒவ்வொரு மனிதரும் உயிரோடு இருக்கும்போதே அமைதியை உணர்வதற்குத் தகுதியானவர், இறந்தபிறகு தான் சாந்தியடைய வேண்டும் என்று இல்லை. நாம் இதனை நிகழச்செய்வோம்.

#SadhguruQuotes #குருவாசகம்
Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

சத்குரு சந்நிதி சங்கா சத்குரு சந்நிதி மூலம் தங்கள் இல்லத்தை சக்தி வாய்ந்த இடமாக உருவாக்க விரும்புவோருக்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சி. மேலும் அறிய: sadhguru.co/sannidhi #Sadhguru #Sannidhi #Energize #Home #Presence

சத்குரு சந்நிதி சங்கா 

சத்குரு சந்நிதி மூலம் தங்கள் இல்லத்தை சக்தி வாய்ந்த இடமாக உருவாக்க விரும்புவோருக்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சி.

மேலும் அறிய: sadhguru.co/sannidhi

#Sadhguru #Sannidhi #Energize #Home #Presence
Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

வாழ்க்கையில் உண்மையிலேயே முக்கியமானது எது? | What is really important in life? #Peace #Life #Joy #Sadhguru

Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

ஞானோதயம் - ஒரு ஞானியின் பார்வையில் சத்குருவின் ஞானோதய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2024 மஹாசிவராத்திரிக்குப் பிறகு முதல் நேரலை நிகழ்வாக, அமெரிக்காவின் ஈஷா யோக மையத்தில் நிகழும் ஒரு சிறப்பு தரிசனத்தில் சத்குருவுடன் இணையுங்கள். நேரலையில் இணைய : sadhguru.co/darshan-ta

ஞானோதயம் - ஒரு ஞானியின் பார்வையில்

சத்குருவின் ஞானோதய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, 2024 மஹாசிவராத்திரிக்குப் பிறகு முதல் நேரலை நிகழ்வாக, அமெரிக்காவின் ஈஷா யோக மையத்தில் நிகழும் ஒரு சிறப்பு தரிசனத்தில் சத்குருவுடன் இணையுங்கள்.
 
நேரலையில் இணைய : sadhguru.co/darshan-ta
Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

புது வீட்டின் முன் பூசணிக்காய் எதற்காக? | Why "பூசணிக்காய்" in front of new home? #Ashgourd #HouseWarming #PositiveEnergy #Sadhguru

Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

படைப்பின் மூலமே உங்களுக்குள் உள்ளது. அதனுடன் உரிய தொடர்பை உருவாக்குவதற்கு மட்டுமே நீங்கள் உழைக்க வேண்டும். #SadhguruQuotes #குருவாசகம்

படைப்பின் மூலமே உங்களுக்குள் உள்ளது. அதனுடன் உரிய தொடர்பை உருவாக்குவதற்கு மட்டுமே நீங்கள் உழைக்க வேண்டும்.

#SadhguruQuotes #குருவாசகம்
Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

பக்தர்கள் கோயில் பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பை சாப்பிடுவது அருவருப்பையும் தாண்டி கொடுமையானது. இதனால் தான் கோயில்கள் பக்தர்களால் நடத்தப்பட வேண்டும், அரசு நிர்வாகங்களால் அல்ல. பக்தி இல்லாத இடத்தில், புனிதத்தன்மை இருக்காது. இந்து கோயில்கள் அரசு நிர்வாகத்தால் நடத்தப்படாமல்,

Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

மிளகில் இவ்வளவு நன்மையா? | This Spice Keeps Your Arteries Clean #PepperCorn #SuperFood #Spice #Blood #Sadhguru

Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

மாற்றம் ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் நல்லது தான், ஆனால் மனிதர்களின் தன்னிலை மாற்றம் தான் முதன்மையானது. - சத்குரு #DF24 Dreamforce

Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

Social Mediaல உங்க பேர் சொல்றதுக்கு தைரியம் இருக்கா? | Would you reveal your name in Social Media? #SocialMedia #Accountability #Comments #Guts #Responsibility

Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

உங்கள் வாழ்க்கையை எதிர்செயல் செய்வதிலிருந்து விழிப்புணர்வான பதில்செயலுக்கு நீங்கள் நகர்த்தினால், உங்கள் வாழ்வின் தரத்தையும் அனுபவத்தையும் நீங்களே முற்றிலுமாக நிர்ணயிப்பீர்கள். இதுதான் ஞானோதயம். #EnlightenmentDay #SadhguruQuotes #குருவாசகம்

உங்கள் வாழ்க்கையை எதிர்செயல் செய்வதிலிருந்து விழிப்புணர்வான பதில்செயலுக்கு நீங்கள் நகர்த்தினால், உங்கள் வாழ்வின் தரத்தையும் அனுபவத்தையும் நீங்களே முற்றிலுமாக நிர்ணயிப்பீர்கள். இதுதான் ஞானோதயம்.

#EnlightenmentDay #SadhguruQuotes #குருவாசகம்
Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

அத்தனைக்கும் ஆசைப்படு-னா என்ன அர்த்தம்? | What does “Desire for everything” mean? #EnlightenmentDay #Desire #Everything #Sadhguru

Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

சத்குரு ஞானோதயமடைந்த தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிறப்பு தரிசனத்தில் சத்குருவுடன் நேரலையில் இணையுங்கள். நேரலையில் இணைய: sadhguru.co/darshan-ta #EnlightenmentDay #Sadhguru #Darshan #SadhguruTamil

சத்குரு ஞானோதயமடைந்த தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிறப்பு தரிசனத்தில் சத்குருவுடன் நேரலையில் இணையுங்கள்.

நேரலையில் இணைய: sadhguru.co/darshan-ta

#EnlightenmentDay #Sadhguru #Darshan #SadhguruTamil
Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

எனக்கு எப்போது ஞானோதயம் கிடைக்கும்? | A Guru’s Extreme Lesson சத்குரு ஞானோதயமடைந்த தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அமெரிக்காவின் ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிறப்பு தரிசனத்தில் சத்குருவுடன் நேரலையில் இணையுங்கள். நேரலையில் இணைய: sadhguru.co/darshan-ta #EnlightenmentDay #Guru

Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

உங்கள் மனதின் அசைவின்மையில் தான் பொருள்தன்மைக்கு அப்பாற்பட்ட உணர்திறனும் புத்திசாலித்தனமும் இருக்கிறது. #SadhguruQuotes #குருவாசகம்

உங்கள் மனதின் அசைவின்மையில் தான் பொருள்தன்மைக்கு அப்பாற்பட்ட உணர்திறனும் புத்திசாலித்தனமும் இருக்கிறது.

#SadhguruQuotes #குருவாசகம்
Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

சத்குரு சந்நிதி சங்கா சத்குரு சந்நிதி மூலம் தங்கள் இல்லத்தை சக்தி வாய்ந்த இடமாக உருவாக்க விரும்புவோருக்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சி. மேலும் அறிய: sadhguru.co/sannidhi #Sadhguru #Sannidhi #Energize #Home #Presence

சத்குரு சந்நிதி சங்கா

சத்குரு சந்நிதி மூலம் தங்கள் இல்லத்தை சக்தி வாய்ந்த இடமாக உருவாக்க விரும்புவோருக்கான ஒரு சிறப்பு நிகழ்ச்சி.

மேலும் அறிய: sadhguru.co/sannidhi 

#Sadhguru #Sannidhi #Energize #Home #Presence
Sadhguru Tamil (@sadhgurutamil) 's Twitter Profile Photo

சத்குரு நமக்கு எதை விட்டு விட்டு போவாங்க? | What Will be Sadhguru's Legacy? ப‌திவு செ‌ய்ய : Sadhguru.org/IE-TA #Wisdom #Legacy #7Stepswithsadhguru #InnerEngineering #IshaYoga #Sadhguru