மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profileg
மருதநாயகம் S.தமீம் அன்சாரி

@SThameenansari

மருதநாயகம் கான்சாஹிப் மக்கள் பேரியக்கம்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
8015019791

calendar_today01-01-2016 10:51:38

903 Tweets

241 Followers

981 Following

மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profile Photo

வெள்ளையனின் அடக்குமுறைக்கு அடங்க மறுத்த மாவீரன்
மருதநாயகம் கான்சாஹிப் வரலாறு
Kamal Haasan

account_circle
மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profile Photo

உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில்
நீ வெறுக்கும் அரசியலால்
ஆளப்படுவாய்
புதியதோர் அரசியல் காலத்தை நோக்கி
மருத்துவர்கள் கான்சாஹிப் மக்கள் பேரியக்கம்
(அரசியல் சமூக பேரியக்கம்)
8015019791
Snekan S

உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில் நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய் புதியதோர் அரசியல் காலத்தை நோக்கி மருத்துவர்கள் கான்சாஹிப் மக்கள் பேரியக்கம் (அரசியல் சமூக பேரியக்கம்) 8015019791 @KavingarSnekan
account_circle
மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profile Photo

வருகின்ற அக்டோபர் 15ஆம்தேதி மாவீரன் மருதநாயகம் கான்சாஹிப் அவர்களுடைய258
நினைவேந்தல் பொதுக்கூட்டம் மதுரை மாநகரில்விமர்சனையாகவும் சிறப்பாகவும் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
மருதநாயகம் கான்சாஹிப் மக்கள் பேரியக்கம்
Kamal Haasan

வருகின்ற அக்டோபர் 15ஆம்தேதி மாவீரன் மருதநாயகம் கான்சாஹிப் அவர்களுடைய258 நினைவேந்தல் பொதுக்கூட்டம் மதுரை மாநகரில்விமர்சனையாகவும் சிறப்பாகவும் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது மருதநாயகம் கான்சாஹிப் மக்கள் பேரியக்கம் @ikamalhaasan
account_circle
மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profile Photo

வெகு நாட்களுக்குப் பிறகு ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் வந்து விட்டேன் நண்பர்கள் அனைவரும் நலமா?

இவன்...
மருத்துவர்கள் கான்சாஹிப் மக்கள் பேரியக்கம்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
மருதநாயகம் தமீம் அன்சாரி

account_circle
மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profile Photo

பலர் போராடி இருந்தாலும் இறுதியாக பேரறிவாளன் அவர்களை காப்பாற்றியது அண்ணல்_அம்பேத்கர் அவர்கள் இயற்றிய அரசியலமைப்பு சட்டம் சரத்து_142 தான் அதேபோல் பல ஆண்டுகளாக கொடும் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளின் நியாயமான கோரிக்கைகளும் வென்றே தீரும்

பலர் போராடி இருந்தாலும் இறுதியாக பேரறிவாளன் அவர்களை காப்பாற்றியது அண்ணல்_அம்பேத்கர் அவர்கள் இயற்றிய அரசியலமைப்பு சட்டம் சரத்து_142 தான் அதேபோல் பல ஆண்டுகளாக கொடும் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளின் நியாயமான கோரிக்கைகளும் வென்றே தீரும் #ஜெய்_பீம்
account_circle
மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profile Photo

தமிழக முதல்வர் M.K.Stalin அவர்களே உங்கள் தந்தையை பற்றி சிந்தித்தீர்களா எத்தனை சிறைவாசிகளின் குழந்தைகள் இன்னும் துன்பத்தோடு துயரத்தோடும் வாழ்கிறார்கள் அந்த பிஞ்சுக் குழந்தைகளின் வழிகளையும்அந்த குடும்பத்தின் குரலையும் கொஞ்சம் செவி கொடுத்துக் கேளுங்கள் CMOTamilNadu
தடா ஜெ ரஹிம் 🇮🇳

account_circle
மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profile Photo

தம்பி நீ போய் நன்றாக வரலாறு படிச்சிட்டு வா எத்தனை இஸ்லாமிய மன்னர்கள் இந்துக் கோயில்கள் கட்டியிருக்கிறார்கள் என்று தெரியும் வரலாறு தெரியாமல் வங்கிகளுக்கு ஜால்ரா அடிக்காதே

account_circle
மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profile Photo

மே 18 இந்த நாள்
மறந்து போவதற்கு அதுஒன்றும் கனவல்ல பலநூறு ஆண்டுகள் கடந்தும் எரிந்துக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் வழி மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என்றும் நினைவுகளுடன்

Thirumurugan Gandhi திருமுருகன் காந்திThol. ThirumavalavanCMOTamilNadu

மே 18 இந்த நாள் மறந்து போவதற்கு அதுஒன்றும் கனவல்ல பலநூறு ஆண்டுகள் கடந்தும் எரிந்துக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் வழி மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என்றும் நினைவுகளுடன் #மருதநாயகம்_கான்சாஹிப் #மக்கள்_பேரியக்கம் @thiruja @thirumaofficial @CMOTamilnadu
account_circle
மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profile Photo

இதுதான் டிஜிட்டல்இந்தியா இதை மறைக்கத்தான் அந்த மசூதி மேட்டர் பள்ளிவாசலை ஆட்டைய போடற கோபத்துல துலுக்கன்லாம்இந்து கடவுளை திட்டணும் இந்துவும்முஸ்லிமும் அடிச்சுக்கிட்டு சாகணும் இவ்ளோதான் சங்கிகள் உலகின் ஆக மோசமான நாத்திகர்கள் சங்கிகள்மட்டுமே K.AnnamalaiBJP TamilnaduCMOTamilNadu

இதுதான் டிஜிட்டல்இந்தியா இதை மறைக்கத்தான் அந்த மசூதி மேட்டர் பள்ளிவாசலை ஆட்டைய போடற கோபத்துல துலுக்கன்லாம்இந்து கடவுளை திட்டணும் இந்துவும்முஸ்லிமும் அடிச்சுக்கிட்டு சாகணும் இவ்ளோதான் சங்கிகள் உலகின் ஆக மோசமான நாத்திகர்கள் சங்கிகள்மட்டுமே @annamalai_k @BJP4TamilNadu @CMOTamilnadu
account_circle
மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profile Photo

(அ)நீதிமன்ற துணையோடு ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் பாஜக இந்தியா முழுவதும் மதக் கலவரத்தை ஏற்படுத்த சதித்திட்டம்..வேடிக்கை பார்க்கும் இஸ்லாமிய பாதுகாவலர்கள் என மார்தட்டிக்கொள்ளும் இஸ்லாமிய கட்சிகள் மற்றும் மதசார்பற்ற அரசியல் கட்சிகள்...CMOTamilNaduJawahirullah MH

(அ)நீதிமன்ற துணையோடு ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான ஆர்எஸ்எஸ் பாஜக இந்தியா முழுவதும் மதக் கலவரத்தை ஏற்படுத்த சதித்திட்டம்..வேடிக்கை பார்க்கும் இஸ்லாமிய பாதுகாவலர்கள் என மார்தட்டிக்கொள்ளும் இஸ்லாமிய கட்சிகள் மற்றும் மதசார்பற்ற அரசியல் கட்சிகள்...@CMOTamilnadu @jawahirullah_MH
account_circle
மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profile Photo

கோவில் சிலைகளை எல்லாம் திருடி வித்து விட்ட களவாணிகளுக்கு - மசூதிகளில் இருக்கும் நீரூற்று லிங்கமாக தெரிகிறது.
BJP TamilnaduK.AnnamalaiH Raja

கோவில் சிலைகளை எல்லாம் திருடி வித்து விட்ட களவாணிகளுக்கு - மசூதிகளில் இருக்கும் நீரூற்று லிங்கமாக தெரிகிறது. @BJP4TamilNadu @annamalai_k @HRajaBJP
account_circle
மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profile Photo

முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும் எழுந்து வா எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும் ..

முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் உன்னை சிறை பிடிக்கும் எழுந்து வா எரிமலையும் உனக்கு வழி கொடுக்கும் .. #பழனி_பாபா #பொன்மொழிகள்
account_circle
மருதநாயகம் S.தமீம் அன்சாரி(@SThameenansari) 's Twitter Profile Photo

சங்கி அண்ணாமலை என்ன கிறிஸ்துவ கைக்கூலியா அர்ஜுன் சம்பத்தின் பேட்டியால் எழுந்திருக்கும் புதிய சர்ச்சை.
இதற்கு சங்கிகள் இடம் பதில் உண்டா?K.AnnamalaiBJP TamilnaduIndu Makkal Katchi (Offl) 🇮🇳

account_circle