RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile
RohiniRohini

@rohinir89378047

Ro... (🌹)
கவிதை (கத்துகுட்டி)

ID: 1590709266599796737

calendar_today10-11-2022 14:14:16

43,43K Tweet

3,3K Takipçi

819 Takip Edilen

RohiniRohini (@rohinir89378047) 's Twitter Profile Photo

எப்போது தான் என் உறவை ஏற்க போகின்றாய் என கேட்ட அவள் கேள்விக்கு அமைதியாய் பதில் சொன்னான் எப்போது நான் விரும்பிய உன்னிடம் சலனம் இன்றி அழுகையின்றி உடைதல் இன்றி என் காதலை எடுத்துக்கூறினேனோ அப்போதே நான் உனை ஏற்றுகொண்டுவிட்டேன் என்று....