RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profileg
RohiniRohini

@RohiniR89378047

Ro🌹)
கவிதை (கத்துகுட்டி)

ID:1590709266599796737

calendar_today10-11-2022 14:14:16

39,3K Tweets

2,8K Followers

857 Following

RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

மழை சுமந்து
திரியும் மேகங்களின்
கண்ணீர்களை
ரசிக்கும்
அவள்

அவள் மனம்
சுமந்து திரியும்
பேரன்பின்
கண்ணீர்களை
காண மறுக்கின்றாள்.....

மழை சுமந்து திரியும் மேகங்களின் கண்ணீர்களை ரசிக்கும் அவள் அவள் மனம் சுமந்து திரியும் பேரன்பின் கண்ணீர்களை காண மறுக்கின்றாள்.....
account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

எப்போது தான்
என் உறவை
ஏற்க போகின்றாய்

என
கேட்ட அவள்
கேள்விக்கு
அமைதியாய் பதில்
சொன்னான்

எப்போது நான்
விரும்பிய உன்னிடம்
சலனம் இன்றி
அழுகையின்றி
உடைதல் இன்றி
என் காதலை
எடுத்துக்கூறினேனோ
அப்போதே நான்
உனை ஏற்றுகொண்டுவிட்டேன் என்று....

account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

காதல்
அழகாவதும்
வலியாவதும்
வரமாகவே
அமைகிறது
வாழ்வில்
சிலருக்கு'
என்னை போல
மேகமும்
இந்த இரவொன்றில்
மனம்
உடைந்திருக்ககூடும் போல்
ஒப்பாரி
வைத்து அழுதுகொண்டு
இருக்கின்றது...

காதல் அழகாவதும் வலியாவதும் வரமாகவே அமைகிறது வாழ்வில் சிலருக்கு' என்னை போல மேகமும் இந்த இரவொன்றில் மனம் உடைந்திருக்ககூடும் போல் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டு இருக்கின்றது...
account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

மென்மையின்
துருவமாய்...

பெண்மையின்
உருவமாய்...

அழகின்
சொரூபமாய்...

நிலவின்
ஒளியாய்...

கலையின்
மகளாய்

அவள் முகம்

காண துடித்த
என் மனம்...
நான்'
ஏணி வைத்தாலும்
எட்டமுடியாத
அவள் அழகு.....

மென்மையின் துருவமாய்... பெண்மையின் உருவமாய்... அழகின் சொரூபமாய்... நிலவின் ஒளியாய்... கலையின் மகளாய் அவள் முகம் காண துடித்த என் மனம்... நான்' ஏணி வைத்தாலும் எட்டமுடியாத அவள் அழகு..... #பேரழகி
account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

என் ஆசைகள் எல்லாம்
கனவுகள் எல்லாம்
மறந்து தான்டி போனது
உன் மீது
நேசம் கொண்ட பின்பு.....

என் ஆசைகள் எல்லாம் கனவுகள் எல்லாம் மறந்து தான்டி போனது உன் மீது நேசம் கொண்ட பின்பு.....
account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

எங்கும் பாா்த்தேன்
உந்தன் பிம்பம் கனவிலும்
நினைவிலும் தினம் தினம்
தூண்டில் முள்ளில் மாட்டிக்
கொண்ட மீன் நானடி....

account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

கவிதை
முத்துக்களாய் மாறி
உன் கழுத்தில் நான்
கொஞ்சிட வேண்டும்!

கவிதை முத்துக்களாய் மாறி உன் கழுத்தில் நான் கொஞ்சிட வேண்டும்!
account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

உன்கவிதை
அழகினில்
தொடங்கிய
என் காதல்....

உனைஆள்கிறது
உன்னவனாக....

உன்கவிதை அழகினில் தொடங்கிய என் காதல்.... உனைஆள்கிறது உன்னவனாக....
account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

காதல் என்ன செய்யும்

உண்மையானகாதல் எதையும்
செய்யும் 😍

account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

இளையபாரதி நெஞ்சை தொட்டு சொல்
என்கிறாய்
நீ.. என்னுள் இருப்பது தெரிந்தும்....

Ro.....

@chef_arul நெஞ்சை தொட்டு சொல் என்கிறாய் நீ.. என்னுள் இருப்பது தெரிந்தும்.... Ro.....
account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

Whistlepodu 💖❤️ என் நிலா

தேய்ந்தும்
வளர்ந்தும்
எனை இம்சிப்பவள்...

Ro....

💕💕🎶

account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

syed எனக்குஉனை பிடித்தது
போல்
என்னை
உனக்கு
பிடிக்காமல் போனதுஏன்....

Ro....

account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

பூமி 🖼️ கர்வப்படவே
வைக்கிறது
இவளின் நேசம்
பலநேரங்களில்
இதயம் வென்று...

Ro.....

account_circle
RohiniRohini(@RohiniR89378047) 's Twitter Profile Photo

கவிதைகள் ப்ப்ளீஸ்...

ரொம்ப நாள் ஆச்சு
வாங்கப்ரண்ட்ஸ் 😍

Ro....

கவிதைகள் ப்ப்ளீஸ்... ரொம்ப நாள் ஆச்சு வாங்கப்ரண்ட்ஸ் 😍 Ro....
account_circle