Rm. Ramu (@rmramu5) 's Twitter Profile
Rm. Ramu

@rmramu5

சிரிப்போம்.. சிரிக்க வைப்போம் கொஞ்சம் சிந்திக்க வைப்போம்.

ID: 1332624056093274114

calendar_today28-11-2020 09:56:08

25,25K Tweet

462 Takipçi

278 Takip Edilen

Ramanathan V 🖤❤ (@mithraacatering) 's Twitter Profile Photo

இனிய காலை வணக்கம்... இன்று 64 வயது முடிந்து 65வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன்... என்னில் வயதில் மூத்தோருக்கு எனது வணக்கம்... என்னில் வயதில் இளையோருக்கு எனது ஆசிகள்....

இனிய காலை வணக்கம்...
இன்று 64 வயது முடிந்து 
65வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன்...
என்னில் வயதில் மூத்தோருக்கு எனது வணக்கம்...
என்னில் வயதில் இளையோருக்கு எனது ஆசிகள்....
Rm. Ramu (@rmramu5) 's Twitter Profile Photo

Ramanathan V 🖤❤ இனிய காலை வணக்கம் ராமநாதன் சார் 🙏 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌺🌺 வாழ்த்த வயதில்லை 🌺🌺 தங்கள் பொற் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏

Jegatha (@p_jegatha) 's Twitter Profile Photo

29வது திருமண நாளன்று ... ஸ்ரீ நிவாச தரிசனத்திற்கு திருப்பதி திருமலை நோக்கி இனிய பயணம்.. #cartravel #rain #mountain #ilayaraja #thirupathi #thirumala #omnamonarayana 🙏🙏

Rm. Ramu (@rmramu5) 's Twitter Profile Photo

சுபா... இதற்கு வேறு எதுவும் அர்த்தம் கொண்டால் கம்பெனி பொறுப்பாகாது 😂😂😂

Rm. Ramu (@rmramu5) 's Twitter Profile Photo

சுபா... சுபா நாங்களும் போடுவோம் லேல் லே... ஆனா இதுல ஆடுதான்னு தெரியல 😂

Rm. Ramu (@rmramu5) 's Twitter Profile Photo

Jegatha ஜெகதாக்கா வரும்போது எனக்கும் நாலு லட்டு சேர்த்து வாங்கிட்டு வா க்கா..🙏🙏🙏

சித்ரா தேவி (@chithradevi_91) 's Twitter Profile Photo

இந்த வேலையை இன்னைக்கு செய்ய வேணாம் நாளைக்கு செய்துக்கொள்ளலாம் னு ஒத்தி வைக்கப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து முடிக்க உகந்த நாள் ஞாயிற்று கிழமை... 😏🏃‍♀️

இந்த வேலையை இன்னைக்கு செய்ய வேணாம் நாளைக்கு செய்துக்கொள்ளலாம் னு ஒத்தி வைக்கப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து முடிக்க உகந்த நாள் ஞாயிற்று கிழமை... 😏🏃‍♀️
Rm. Ramu (@rmramu5) 's Twitter Profile Photo
Rm. Ramu (@rmramu5) 's Twitter Profile Photo

ஆஹா ஆரம்பிச்சுட்டாரு இது எங்க போயி முடியப் போகுதோ 😂😂😂 கருதாக்கம் சித்ரா தேவி நன்றி 🌺