Real Pix
@RealPix10
🛰️📡Real Pix Network 🌐📡
ID:1457223092346916870
07-11-2021 05:47:28
10,5K Tweets
14,1K Followers
5,1K Following
விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற முதல்வரின் அறிவிப்பு அமல்படுத்தப்படாததால் அரசின் இரு துறைகள் இடையே பனிப்போர் ஏற்படும் சூழல்!
நிர்வாகத் திறமையின்மையின் மொத்த உருவமான #விடியா_திமுகமாடல் அரசு! #
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK கண்டனம்
தடுப்பணை கட்டப்படுவதால் அமராவதி அணைக்கு வரும் நீர் தடுக்கப்படும் - ஈபிஎஸ்
பஸ் கூரையில் ஓட்டைகள்...உள்ளே ஒழுகி ஊற்றும் மழைநீர்... பேட்ச் ஒர்க்கில் ஓடும் அரசு பேருந்து!
#Theni #GovtBus #DamageBus #RainWater #Realpix
போலீசா.?
போக்குவரத்து துறையா.?
இடையே நீடிக்கும் பிரச்சனைகளை பார்த்து இந்த விடியா ஆட்சியை நாடே காரி துப்பிக் கொண்டிருக்கிறது.
இந்த பொம்மை முதல்வருக்கு இதெல்லாம் தெரியுமா இல்லை நான்தான் நம்பர் 1 அப்டின்னு கண்ணாடி முன்னாடி நின்னு சிரித்து கொண்டிருக்கிறாரா!
#விடியா_திமுகமாடல்