𝐑𝐚𝐭𝐡𝐢🌻 (@rathi_twitz) 's Twitter Profile
𝐑𝐚𝐭𝐡𝐢🌻

@rathi_twitz

ரௌத்திரம் பழகு 🫶

ID: 1270194295102824449

calendar_today09-06-2020 03:22:29

40,40K Tweet

15,15K Followers

77 Following

xi jing 💚💖🎉🎉 (@jing24994028) 's Twitter Profile Photo

கொஞ்ச நேர இருத்தல்கள் அவ்வளவுதான் அளவில்லா நினைவுகளை விட்டுச் செல்கிறோம்..!!!!💕💕 💚💚💚

கொஞ்ச நேர 
இருத்தல்கள்
அவ்வளவுதான்
அளவில்லா 
நினைவுகளை 
விட்டுச் செல்கிறோம்..!!!!💕💕

                              💚💚💚
❤️அருண் (@arun41366) 's Twitter Profile Photo

தேடுதல் அழகென்றால் தொலைதலும் அழகே.... காலை வணக்கம் 🍁

தேடுதல் அழகென்றால் 
தொலைதலும் அழகே....

காலை வணக்கம் 🍁
🦋𝘬ꪮ᭙𝘴𝓲🗽 (@itz_kowsi) 's Twitter Profile Photo

ஏமாற்றம் எனக்கு புதிதல்ல.. நான் ஏமாறும் விதம்தான் நாள்தோறும் புதிதாய் இருக்கிறது.. சில நேரம் அன்பால்.. சில நேரம் நம்பிக்கையால்! 🖤😔

ஏமாற்றம் எனக்கு புதிதல்ல..

நான் ஏமாறும் 
விதம்தான் நாள்தோறும் புதிதாய் இருக்கிறது..

சில நேரம் அன்பால்..
சில நேரம் நம்பிக்கையால்!

🖤😔
ஜானகிராமன் (@saattooran) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் நற்காலை வணக்கம் மீண்டும் சந்திப்பேன் ... சில வாரங்கள் கடந்த பின்

நண்பர்கள்
அனைவருக்கும் 
நற்காலை வணக்கம்

மீண்டும் சந்திப்பேன் ...  சில வாரங்கள் கடந்த பின்
❤️அருண் (@arun41366) 's Twitter Profile Photo

வசப்படுத்தும் வார்த்தைகள் வாகை சூடும் வையத்தில் வசப்படும் வார்த்தைகள் வாழ்ந்துவிடும் கவிதைகளில்... காலை வணக்கம் 🍁

வசப்படுத்தும் வார்த்தைகள்
வாகை சூடும் வையத்தில்
வசப்படும் வார்த்தைகள்
வாழ்ந்துவிடும் கவிதைகளில்...

காலை வணக்கம் 🍁
xi jing 💚💖🎉🎉 (@jing24994028) 's Twitter Profile Photo

இனிய அகவை தின நல்வாழ்த்துகள் அண்ணே Keeran இன்றுபோல் என்றும் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🎂🎂🎂🎂🎉🎉🎉🎊🎊🥳🥳🎈🎈🎈

இனிய அகவை தின நல்வாழ்த்துகள் அண்ணே <a href="/OffKeeran/">Keeran</a> இன்றுபோல் என்றும் மகிழ்வுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🎂🎂🎂🎂🎉🎉🎉🎊🎊🥳🥳🎈🎈🎈
xi jing 💚💖🎉🎉 (@jing24994028) 's Twitter Profile Photo

உங்கள் அன்புக்குரியவரை எப்போதும் அழகாகப் பார்க்க விரும்பினால் அவருக்கு அன்பின் தண்ணீரைக் அளியுங்கள்..!!!!💕💕 💚💚💚 இனிய காலை வணக்கம் 🙏

உங்கள் 
அன்புக்குரியவரை 
எப்போதும் அழகாகப்
பார்க்க விரும்பினால் 
அவருக்கு அன்பின் 
தண்ணீரைக் அளியுங்கள்..!!!!💕💕

                                 💚💚💚

           இனிய காலை  வணக்கம் 🙏