Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profileg
Rajeshkumar Novelist

@RajeshNovelist

Tamil Author (1500+ Novels, 2000+ Short Stories)
Screenplay Writer - Movies and Tele Serials
( Movies, Web Series & Tele Serials)

Education... https://t.co/10yk6LrxIq,B.Ed.

ID:588042677

linkhttp://www.rajeshkumarnovels.com calendar_today23-05-2012 05:54:19

2,5K Tweets

18,3K Followers

169 Following

Follow People
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

நேற்று
உலக புத்தக தினம்
ஒரு அமாவாசை போல்
வந்து விட்டு போயிற்று

புத்தக வாசிப்பே இல்லை எதற்கு இந்த தினம்?
என்பது சிலரது கேள்வி

புத்தகங்கள் இன்னும் இருக்கிறது என்று சொல்லவே
இப்படி ஒரு தினம்.
அதில் ஒரு சந்தோஷம்.

'என்ன ஸார் வீட்ல எல்லாரும்
செளக்கியம்தானே?' என்று
கேட்பதைப் போல.

account_circle
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

இன்று
உலக
புத்தக தினம்.

புத்தகங்களை காதலிக்கிற
வாசகர்கள்
அனைவருக்கும்
எங்களுடைய
அன்பும்,
நன்றியும்.
highlight

இன்று உலக புத்தக தினம். புத்தகங்களை காதலிக்கிற வாசகர்கள் அனைவருக்கும் எங்களுடைய அன்பும், நன்றியும். @highlight
account_circle
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

விவேக்,
ரூபலா,
விஷ்ணு

களம் இறங்கிய 3 அதிரடி நாவல்கள்.

'வெல்வெட் கில்லர்' -

'இனிமைக்கு
இன்னொரு பெயர் அனிதா'

'சுட்டுவிட சுட்டுவிடத் தொடரும்'

3 நாவல்களும் ஒரே புத்தகமாக
இப்போது.......

புத்தகம் பெற
வாட்ஸப் எண் 8925116783-ஐ
தொடர்பு கொள்ளுங்கள்.



HIGH LIGHT

விவேக், ரூபலா, விஷ்ணு களம் இறங்கிய 3 அதிரடி நாவல்கள். 'வெல்வெட் கில்லர்' - 'இனிமைக்கு இன்னொரு பெயர் அனிதா' 'சுட்டுவிட சுட்டுவிடத் தொடரும்' 3 நாவல்களும் ஒரே புத்தகமாக இப்போது....... புத்தகம் பெற வாட்ஸப் எண் 8925116783-ஐ தொடர்பு கொள்ளுங்கள். #RK081 HIGH LIGHT
account_circle
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

இன்றைய
தினமலர் நாளிதழில்
என்னுடைய
கருத்து.......

இன்றைய தினமலர் நாளிதழில் என்னுடைய கருத்து.......
account_circle
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

கேளுங்கள்
Tamil Radio Audirooms
வழங்கும்
நான் எழுதிய த்ரில்லர்
ஆடியோ நாவலாக.

டிசம்பர் 31
1999

Link
முதல் கமெண்ட்டில்....

account_circle
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

கேளுங்கள்
Tamil Radio Audirooms
வழங்கும்
நான் எழுதிய த்ரில்லர்
ஆடியோ நாவலாக.

டிசம்பர் 31
1999

Link
முதல் கமெண்ட்டில்....

account_circle
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

'தேடு
கிடைக்காது.!'

இந்த மாத ராணி முத்துவில்
நான் எழுதிய வித்தியாசமான த்ரில்லர் நாவலின்
தலைப்பு இது.

ஆனால்.....
இன்று முதல்
கடைகளில் தேடுங்கள்.
கிடைக்கும்.

'தேடு கிடைக்காது.!' இந்த மாத ராணி முத்துவில் நான் எழுதிய வித்தியாசமான த்ரில்லர் நாவலின் தலைப்பு இது. ஆனால்..... இன்று முதல் கடைகளில் தேடுங்கள். கிடைக்கும்.
account_circle
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

டாக்டர்
மது நாகராஜன் பிச்சையா RK Publishing க்கு செய்தி அனுப்பி
அவருடைய அம்மாவுக்கு என் நாவலை கூரியர் மூலம் அனுப்பி வைக்கச் சொன்னார்.நானும் அனுப்பி வைத்தேன்.

இது ஒரு சாதாரண விஷயம்தான்.
ஆனால் டாக்டர் அதை X தளத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை
இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்.

டாக்டர் மது நாகராஜன் பிச்சையா RK Publishing க்கு செய்தி அனுப்பி அவருடைய அம்மாவுக்கு என் நாவலை கூரியர் மூலம் அனுப்பி வைக்கச் சொன்னார்.நானும் அனுப்பி வைத்தேன். இது ஒரு சாதாரண விஷயம்தான். ஆனால் டாக்டர் அதை X தளத்தில் வெளியிட்டு தன் மகிழ்ச்சியை இப்படி வெளிப்படுத்தியிருக்கிறார்.
account_circle
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

இன்று(13-4-24)இரவு 8.10 மணிக்கே
தமிழ் புத்தாண்டு
குரோதி
பிறக்கிறது.

குரோதி
மோசமான ஆண்டு என்கிறது
ஜோதிட
வெண்பாக்கள்.
ஆனால்,
கொரோனாவோடு வாழ்ந்து அதையே வென்றவர்கள் நாம்.
குரோதியை பார்த்து பயப்படுவோமா என்ன?

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Help Ever
Hurt Never.

இன்று(13-4-24)இரவு 8.10 மணிக்கே தமிழ் புத்தாண்டு குரோதி பிறக்கிறது. குரோதி மோசமான ஆண்டு என்கிறது ஜோதிட வெண்பாக்கள். ஆனால், கொரோனாவோடு வாழ்ந்து அதையே வென்றவர்கள் நாம். குரோதியை பார்த்து பயப்படுவோமா என்ன? அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். Help Ever Hurt Never.
account_circle
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

அனைத்து இஸ்லாமிய நட்புகளுக்கும்,
வாசக வாசகியர்க்கும்
என்
இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள்.

account_circle
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் கேட்டுக் கொள்ள
நான் பாக்யா வார இதழில் எழுதிய ஃபேமிலி க்ரைம் த்ரில்லர்.

'விடியாத
இரவொன்று
வேண்டும்.
இந்த கதையை திரைப்படமாக தயாரிக்க
ஒரு இயக்குனர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

புத்தகம் பெற
8925116783 வாட்ஸப் எண்ணை
தொடர்பு கொள்ளுங்கள்.

இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் கேட்டுக் கொள்ள நான் பாக்யா வார இதழில் எழுதிய ஃபேமிலி க்ரைம் த்ரில்லர். 'விடியாத இரவொன்று வேண்டும். இந்த கதையை திரைப்படமாக தயாரிக்க ஒரு இயக்குனர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். புத்தகம் பெற 8925116783 வாட்ஸப் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
account_circle
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

திருப்பதியில்,
லட்டு தயாரிக்கும் பிரிவில்,
பணி புரியும்,
என்னுடைய
வாசகர் சுரேஷ்.

கையில் பெருமாளின் நிவேதன பூஜைக்காக தயாரிக்கப்பட்ட மெகா சைஸ்
லட்டுடன் அவர் அனுப்பி வைத்த
போட்டோ.
highlight

திருப்பதியில், லட்டு தயாரிக்கும் பிரிவில், பணி புரியும், என்னுடைய வாசகர் சுரேஷ். கையில் பெருமாளின் நிவேதன பூஜைக்காக தயாரிக்கப்பட்ட மெகா சைஸ் லட்டுடன் அவர் அனுப்பி வைத்த போட்டோ. @highlight
account_circle
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

நினைவோ
ஒரு
பறவை.

இதயம் பேசுகிறது
வார இதழில் 1987ல்
நான்
'ஒற்றை மேகம்'
தொடர்கதை
எழுதிய போது,
விளம்பரம் செய்வதற்காக,
சென்னையில்
Spic கட்டிட வளாகத்தில்,
மணியன் அவர்களின்
அலுவலகத்தில் எடுக்கப்பட்ட
போட்டோ இது.

இன்று
பீரோவை சுத்தம் செய்து, இடமாற்றம் செய்த போது,
கிடைத்தது.

நினைவோ ஒரு பறவை. இதயம் பேசுகிறது வார இதழில் 1987ல் நான் 'ஒற்றை மேகம்' தொடர்கதை எழுதிய போது, விளம்பரம் செய்வதற்காக, சென்னையில் Spic கட்டிட வளாகத்தில், மணியன் அவர்களின் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட போட்டோ இது. இன்று பீரோவை சுத்தம் செய்து, இடமாற்றம் செய்த போது, கிடைத்தது.
account_circle
Rajeshkumar Novelist(@RajeshNovelist) 's Twitter Profile Photo

விகடனில் 2001 ம் வருடம்,
நான் தொடராக எழுதி, வெளிவந்த ஒரு சைக்கோ நபரின், விசித்திரமான நடவடிக்கைகள் கொண்ட த்ரில்லர் கதை.

'கொஞ்சம் மேகம்,
கொஞ்சம் நிலவு'

புத்தகம் பெற கீழ் கண்ட வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
8925116783.
highlight

விகடனில் 2001 ம் வருடம், நான் தொடராக எழுதி, வெளிவந்த ஒரு சைக்கோ நபரின், விசித்திரமான நடவடிக்கைகள் கொண்ட த்ரில்லர் கதை. 'கொஞ்சம் மேகம், கொஞ்சம் நிலவு' புத்தகம் பெற கீழ் கண்ட வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். 8925116783. @highlight
account_circle