உனக்கென்னப்பா என்ன வேணும்னாலும் பேசுவ. நாளைக்கு முதல்வரே குடும்பமா வந்து உன் வீட்டு விழாவுக்கு வாழ்த்துவாரு. அமைச்சர்கள் வருவாங்க. நீ பேசு ராசா பேசு...😞
It is characteristic of his sheer arrogance that the Home Minister found time yesterday evening to talk to a TV channel on the serious security breach in Parliament on Dec 13th, but is refusing to make a statement in Parliament itself while it is in session.
அதிகமா ஊத்தி குடுத்து சம்பாதிக்கும் மாநிலம் எல்லாம் எதுன்னு பாத்தீங்களா … எல்லாம் #பாஜக சங்கிகள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் … இந்த லட்சணத்துல ஒரு வீணாபோனவன் தமிழ்நாடு குடிகார மாநிலம்னு பேசறான் 🙄🙄🤦♀️
Sambhavam started in south Tamil Nadu (Kanyakumari, Tirunelveli and Thoothukudi). Next 48 hrs it is going to be non-stop rains. Manjoali hills and Kodayar catchment needs to be watched. Manimuthar & Papanasam dam both will be surplus. Expecting 30-50 cm rainfall in Manjolai hills
This 6k token system is a mess in my area, they should have allocated money Thaluk wise and distributed it for all if they have fund issues...announcing its for all in papers then going back on it, excluding tax payers / govt employees... asking for extra paper work... 🤦🏻
Massive event unfolding in Kumari, Nellai and Tuty districts and even parts of Thenkasi district too. Rains won't stop here. See the rainfall figures till 2.30 pm. By tomorrow morning it will be huge 300+. Rains will reduce only on Tuesday. This is dangerous rains happening.
தமிழ்நாட்டு மக்களுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நலத்திட்டங்கள் வழங்கினாலேயே அதை இலவசம்... பிச்சை என்று இழிவு படுத்துகிற நூலிபான் கும்பல் வடமாநிலங்களுக்கு நம் வரிப்பணத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சம் கோடிக்கு மேல் இலவசமாக நிதி கொடுப்பதை நியாயப்படுத்துவதுதான் நுண்ணரசியல்