பழனிவேல் மதியழகன் பிரகாஷ் (@prakashmathiy) 's Twitter Profile
பழனிவேல் மதியழகன் பிரகாஷ்

@prakashmathiy

35 | 📚 | முதுகலை பட்டதாரி | I belong to the Dravidian Stock | கலைஞர் | MKS | RT’s=Purely Endorsements

ID: 869042200067416065

linkhttp://PrakashMathiyalagan.blogspot.com calendar_today29-05-2017 04:06:21

53,53K Tweet

2,2K Followers

3,3K Following

பழனிவேல் மதியழகன் பிரகாஷ் (@prakashmathiy) 's Twitter Profile Photo

ஏன்டா இப்டி மாவ கீழ ஊத்தி வச்சுருக்கன்னு என்னோட மனைவி #மகனார்ட்ட கேக்குறதுக்கு…தோசை ஊத்துறேன் ம்மா மொறு மொறுன்னு இருக்கும்ங்கிறான் 😍😍😍

ராஜா சின்ன ரோஜா படத்துல ரஜினிக்கு பெயர் ராஜா தான், ஆனா ஹீரோயின் ரோஜா இல்ல கௌதமி தான் 🏃🏃🏃

பழனிவேல் மதியழகன் பிரகாஷ் (@prakashmathiy) 's Twitter Profile Photo

20th birthday அப்போ தான் UG 5th sem.exam Hall Ticket கொடுத்தாங்க. அதுல DOBஅ பார்த்த நண்பன் நீ Treat கொடுத்தே ஆகனும் மச்சான்னு ஐயங்கார் bakeryல எனக்கு ஒரு 5ரூவா Cake pieceஆ வாங்கிக் ஊட்டிவிட்டுட்டு,ரொம்பலாம் ஆகல 150ரூவா ஆச்சு bill,5ரூவா cake pieceம் சேர்த்து why should I tell this

பழனிவேல் மதியழகன் பிரகாஷ் (@prakashmathiy) 's Twitter Profile Photo

#மகனார் ஆர்வமா அங்கன்வாடி கெளம்பி போயி 2 set uniform வாங்கிட்டு வந்து இருக்கார் 😍😍😍

#மகனார் ஆர்வமா அங்கன்வாடி கெளம்பி போயி 2 set uniform வாங்கிட்டு வந்து இருக்கார் 😍😍😍