Phoenix Jayaseelan-INC🇮🇳 (@phoenixjaiseela) 's Twitter Profile
Phoenix Jayaseelan-INC🇮🇳

@phoenixjaiseela

#Coordinator-#Sivagangai #Assembly #Congress #IT_Wing #Social_Media_Cell @INCIndia @KartiPC @K_T_L @INCTamilnadu @INCSivaganga @Rahulgandhi #BharatJodoYatra

ID: 205153586

linkhttp://www.phoenixtax.in calendar_today20-10-2010 08:00:16

47,47K Tweet

5,5K Followers

2,2K Following

Dr.Suriya  (@drsuriya_) 's Twitter Profile Photo

அன்னபூர்ணாகாரன் மாமிய செருப்ப சானில முக்கி மாமிய அடிச்சிருக்கான் பகிர்ந்து நீங்களும் மாமிக்கு ஒரு அடி கொடுத்துட்டு போங்க Raghavan Alagar Anandhi Adi ஜீரோ நானே⭕ @ArasiyalKadai ❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️ பா. அரவிந்த் திருவாரூர் Singaraj Dr. Wolf 🐺 அர்ஜுன் திமுக🖤♥️ #NirmalaSitharaman

Kalaignar Seithigal (@kalaignarnews) 's Twitter Profile Photo

Cream + Bun = Cream-bun ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து சமூக வலைதளங்களில் #StandWithAnnapoorna எனும் ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வரும் நிலையில் கோவை அன்னபூர்ணா உணவகம் வெளியிட்டுள்ள 'Cream BUN' விளம்பரம்! #Annapoorna #Coimbatore #Nirmalasitharaman #GST

Dr.Suriya  (@drsuriya_) 's Twitter Profile Photo

இனி ஒசி எப்படி சிலேபியும், Bun Cream சாப்பிடுவேன் அக்கா வானதியின் குமுறல் இந்த சந்தில் கேட்கவில்லையா..?????? Vanathi Srinivasan 😆😆😆😆 கபிலன் Raghavan Alagar Anandhi Adi ஜீரோ நானே⭕ ❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️ SP RAJAN @ArasiyalKadai பா. அரவிந்த் திருவாரூர் Singaraj அர்ஜுன் திமுக🖤♥️ #Coimbatore

Phoenix Jayaseelan-INC🇮🇳 (@phoenixjaiseela) 's Twitter Profile Photo

சத்தியமா அந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -இலண்டன் ஆடு

சத்தியமா அந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
-இலண்டன் ஆடு
Phoenix Jayaseelan-INC🇮🇳 (@phoenixjaiseela) 's Twitter Profile Photo

உலக பிரசித்தி பெற்ற #அன்னபூர்னா #creamjambun #GstBun #WithGstBun #gstcouncil #Gst #Coimbatore

Phoenix Jayaseelan-INC🇮🇳 (@phoenixjaiseela) 's Twitter Profile Photo

*தேதி:15-09-24 ஞாயிற்றுக்கிழமை* *இடம்: பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் , காரைக்குடி* *நேரம்: காலை: 09:30 முதல் - 1:00 மணி வரை* *மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு . P. Chidambaram MP அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இலவச வலி நிவாரண மருத்துவ முகாம்*

*தேதி:15-09-24 ஞாயிற்றுக்கிழமை*

*இடம்: பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் , காரைக்குடி*

*நேரம்: காலை: 09:30 முதல் - 1:00 மணி வரை*

*மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் திரு . <a href="/PChidambaram_IN/">P. Chidambaram</a> MP அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இலவச வலி நிவாரண மருத்துவ முகாம்*
Phoenix Jayaseelan-INC🇮🇳 (@phoenixjaiseela) 's Twitter Profile Photo

கோடியில புரளும் BCCI-க்கு வரி இல்ல கஷ்டப்பட்டு உழைக்கிற மக்களுக்கு வரி😲😲 #gstupdates #GST #income #incometax #taxgst #gstindia

Phoenix Jayaseelan-INC🇮🇳 (@phoenixjaiseela) 's Twitter Profile Photo

இன்றைய அரசாங்கம்.. ஆட்சியாளர்கள் இவரை போன்ற இவ்வளவு விபரம் தெரிந்த நபர்களை அந்தந்த துறைகளில் நியமித்து உரிய அங்கீகாரம் வழங்கினால் நமது நாடு விரைவில் தன்னிறைவு பெறும் என்பது மாற்று கருத்தில்லை... சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா?