பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile
பரமசிவம் ராமசாமி

@paramasivamram7

உங்களை தவறாகக் கையாளும் நபர்களை நீங்கள் எப்படிக் கையாளுகிறீர்கள் என்பதுதான் உங்களது மிகப்பெரிய சாதனை..

ID: 1405903490174521347

calendar_today18-06-2021 15:01:54

30,30K Tweet

3,3K Takipçi

2,2K Takip Edilen

பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

எதிரிகளுக்கு எரிச்சல் வருகிறதென்றால்... நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று அர்த்தம் வந்து விழுகிற எல்லாக் கற்களும் விழுந்த இடத்தில் மூழ்கிக் கிடக்க... தன் போக்கில் போய் கொண்டிருக்கிறது நதி. நீ நதிபோல ஒடிக்கொண்டிரு.. 🌹🙏 இனிய காலை 🌹🙏

பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

தெருநாய்கள் ஒழிப்பு பிரச்சனை, இப்ப எப்படி இருக்குனா?! #நாயைக்கண்டா கல்லக் காணோம் .. கல்லக்கண்டா நாயைக் காணோம்கிற மாதிரி.. சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்டத்துக்கும் இடையே இழுபறியாக இருக்கு! !!

தெருநாய்கள் ஒழிப்பு பிரச்சனை, 
இப்ப எப்படி இருக்குனா?!

#நாயைக்கண்டா கல்லக்
காணோம் ..
கல்லக்கண்டா நாயைக் காணோம்கிற மாதிரி..

சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்டத்துக்கும் இடையே இழுபறியாக இருக்கு! !!
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

அதெப்பிடி மாமா!? DP யில ஒரு மாதிரியும்.. நேர்ல வேறமாதிரியும் இருக்காங்க!? இப்ப,விளக்குமாறு ஹோட்டல்ல தோசை சுடவும்.. நம்ம வீட்டுல பாத்ரூம்லயும் இருக்குதல்லவா!? அது மாதிரிதான்..!!

அதெப்பிடி மாமா!?

DP யில ஒரு மாதிரியும்..
நேர்ல வேறமாதிரியும்
இருக்காங்க!?

இப்ப,விளக்குமாறு ஹோட்டல்ல தோசை 
சுடவும்..
நம்ம வீட்டுல 
பாத்ரூம்லயும்
இருக்குதல்லவா!?

அது மாதிரிதான்..!!
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

வாட்ச் ரசீது மாதிரி ... பட்டச் சான்றிதழ்.. விவகாரத்தையும் மக்கள் மறக்க வேண்டும்... மறக்காவிட்டால் உங்கள் பெயரில் 10போலி வாக்காளர் அடையாள அட்டை உருவாக்கப்படும்.!!!

வாட்ச் ரசீது மாதிரி ...

 பட்டச் சான்றிதழ்.. விவகாரத்தையும் 
மக்கள்
 மறக்க வேண்டும்... மறக்காவிட்டால்
 உங்கள் பெயரில்
 10போலி வாக்காளர் அடையாள அட்டை உருவாக்கப்படும்.!!!
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

வாழ்வில் எல்லா காலகட்டங்களிலும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும்... இந்த முறையை விட சென்ற முறை மிக அழகானதாக இருந்திருக்கிறது... சென்று விடுவதற்குள் இந்த முறையை அனுபவித்துக் கொள்ளுங்கள்..! 🙏🌹 இனிய காலை 🌹🙏

பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

எப்படியாவது.. கஷ்டப்பட்டாவது அந்த வேலையில் சேர்ந்திடணும்ணு நினைச்சதும்.. இந்த, வேலையில் ஏண்டா சேர்ந்தோம்ணு நினைக்கிறதும்.. ஒரே ஆளா!?

எப்படியாவது..
கஷ்டப்பட்டாவது அந்த வேலையில் சேர்ந்திடணும்ணு நினைச்சதும்..

இந்த, வேலையில் ஏண்டா சேர்ந்தோம்ணு நினைக்கிறதும்..

ஒரே ஆளா!?
SANKARRAMANI (@sankarrayan) 's Twitter Profile Photo

"டேய், முதலில் நிலாவுக்கு சென்றது யார்?" "சார், நீல் அனு மன் ஸ்ட்ராங்!!"😞

"டேய், முதலில் நிலாவுக்கு சென்றது யார்?"

"சார், நீல் அனு மன் ஸ்ட்ராங்!!"😞
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

எது!? ஜெய்ஹிந்த் படம் பார்த்துட்டு நாட்டுப்பற்று வந்தா இந்தியன்..!! ரஞ்சிதா:நித்யானந்தா ஞாபகம் வந்தா "ஆண்ட்டி இந்தியனா!?"

எது!?
ஜெய்ஹிந்த் படம் பார்த்துட்டு
நாட்டுப்பற்று வந்தா 
இந்தியன்..!!

ரஞ்சிதா:நித்யானந்தா ஞாபகம் வந்தா
"ஆண்ட்டி இந்தியனா!?"
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

இதெல்லாம் பண்ணுனாத்தான்.. அரசியல்ல நாலு பேர் மதிப்பாங்க! !??

இதெல்லாம் பண்ணுனாத்தான்..
அரசியல்ல நாலு பேர்
மதிப்பாங்க! !??
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

சிங்.. ஒரு சாயல்லெ "தசாவதாரம் " ஆண்டவர் கெட்டப் மாதிரி தெரியுது..!!

சிங்..
ஒரு சாயல்லெ "தசாவதாரம் " ஆண்டவர் கெட்டப் மாதிரி தெரியுது..!!
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

நம்மிடத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு தான் இருப்பார்கள் என்று எண்ணிவிடாதீர்கள்... எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாத ஏராளமான மனிதர்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.. பலநேரங்களில் நமக்குத்தான் அவர்கள் யாரென்று புரிவதில்லை..! 🌹🙏 இனிய காலை 🌹🙏

பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🙏🙏🌹🌹

நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 🙏🙏🌹🌹
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

முகத்துல பிளாஸ்டிக் சர்ஜரி‌பண்ணுனது வேணா.. நம்ம ஆளுகளா இருக்கலாம்.. ஆனா, முகத்தையே மாற்றி வச்ச முன்னோடி பிள்ளையாராக்கும்...!!

முகத்துல பிளாஸ்டிக் சர்ஜரி‌பண்ணுனது வேணா..
நம்ம ஆளுகளா 
இருக்கலாம்..

ஆனா, முகத்தையே மாற்றி வச்ச முன்னோடி
பிள்ளையாராக்கும்...!!
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

உன் அருகில் அமர்ந்து கவிதை சொல்ல ஆசை தான்...!! ஆனால் யாராவது வெளித்தாழ்ப்பாள் போட்ருவாங்களோன்னு பயமா இருக்கு...!!! FB

உன் அருகில் அமர்ந்து கவிதை சொல்ல ஆசை தான்...!!

ஆனால் யாராவது வெளித்தாழ்ப்பாள் போட்ருவாங்களோன்னு பயமா இருக்கு...!!!

FB
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

லைப்ல பாசிட்டிவ்னு சொல்லிக்க.. எந்த விசயமும் இல்லேனு புலம்பறத விட... அட்லீஸ்ட் பிளட் குரூப்பாவது பாசிடிவ்வா இருக்கேனு நினைச்சு சந்தோசப்பட்டுகிடணும்..!!

லைப்ல பாசிட்டிவ்னு சொல்லிக்க..
 எந்த விசயமும் இல்லேனு புலம்பறத விட...

அட்லீஸ்ட் பிளட் குரூப்பாவது பாசிடிவ்வா இருக்கேனு நினைச்சு சந்தோசப்பட்டுகிடணும்..!!
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

~ என்ன ப்ரோ..? விநாயகர் ஜோக்கெல்லாம் ஒண்ணுமில்லையா.. அமைதியா இருக்கீங்க.? ~ என் வாழ்க்கையே ஜோக்காதாண்டா போய்ட்டு இருக்கு.!?😍

~ என்ன ப்ரோ..?

 விநாயகர் ஜோக்கெல்லாம் ஒண்ணுமில்லையா.. அமைதியா 
இருக்கீங்க.?

~ என் வாழ்க்கையே ஜோக்காதாண்டா போய்ட்டு இருக்கு.!?😍
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

நம்மிடத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு தான் இருப்பார்கள் என்று எண்ணிவிடாதீர்கள்... எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாத ஏராளமான மனிதர்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.. பலநேரங்களில் நமக்குத்தான் அவர்கள் யாரென்று புரிவதில்லை..! 🌹🙏 இனிய காலை 🌹🙏

பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

ஊருக்கு போன பொண்டாட்டி உடனடியா வந்துட்டாளேங்கிற வருத்தத்தை விட.. இந்த வார வலையில் நம்ம சிக்கவில்லை என்பது பெரிய வருத்தமா இருக்கு. . இன்னும் பயிற்சி தேவையோ..!?

ஊருக்கு போன பொண்டாட்டி உடனடியா 
வந்துட்டாளேங்கிற வருத்தத்தை விட..

இந்த வார வலையில் நம்ம சிக்கவில்லை என்பது பெரிய வருத்தமா இருக்கு. .

இன்னும் பயிற்சி தேவையோ..!?
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

ஊருல .. கல்யாணம் ஆனவனும் நிம்மதியில்லேங்கிறான்!? ஆகாதவனும் நிம்மதி இல்லேங்கிறான்.!? அப்ப‌ ‌யாருதா நிம்மதியா இருக்காங்க!? பேசாம.. ஒரு ஆசிரமத்தை போட்டுடவேண்டியதுதான்...!!

ஊருல ..
கல்யாணம் ஆனவனும் நிம்மதியில்லேங்கிறான்!?

ஆகாதவனும் நிம்மதி இல்லேங்கிறான்.!?
அப்ப‌ ‌யாருதா நிம்மதியா இருக்காங்க!?

பேசாம..
ஒரு ஆசிரமத்தை போட்டுடவேண்டியதுதான்...!!
பரமசிவம் ராமசாமி (@paramasivamram7) 's Twitter Profile Photo

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் EMI பத்தி‌ பேசி‌, மீம்ஸ் போட்டு புலம்புற மாதிரியே.‌!! வாரச்சம்பளம் வாங்கிற லேடீஸ் ,டீ பிரேக்ல "குழு" வுக்கு பணம் கட்டணும்னு புலம்பறாங்க!? மொத்தத்திலே யார் கையிலதா காசு இருக்கு! ? டிஜிட்டல் இண்டியா!!?

மாதச் சம்பளம் வாங்குபவர்கள்
EMI பத்தி‌ பேசி‌, மீம்ஸ் போட்டு புலம்புற மாதிரியே.‌!!

வாரச்சம்பளம் வாங்கிற லேடீஸ் ,டீ பிரேக்ல
 "குழு" வுக்கு பணம் கட்டணும்னு புலம்பறாங்க!?
மொத்தத்திலே யார் கையிலதா காசு இருக்கு! ?

டிஜிட்டல் இண்டியா!!?