Pannaipuram_Official (@pannaipuram_off) 's Twitter Profile
Pannaipuram_Official

@pannaipuram_off

பண்ணைப்புரம் ஆடம்பரம் இல்லா அழகும்,இசையும்,இயற்கையும் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மழையின் எழில் கொஞ்சும் அழகை கொண்ட இக் கிராமத்தின், தகவல்களை அறிய இணையும் முகநூல்.

ID: 784779803425636352

linkhttp://pannaipuramofficial.weebly.com calendar_today08-10-2016 15:37:40

1,1K Tweet

1,1K Followers

131 Following

Pannaipuram_Official (@pannaipuram_off) 's Twitter Profile Photo

இதுவல்லவா பாடல்.. . என்ன ஒரு இனிமை... . இளையராஜா இசையில்.. ❤️❤️ . #Maestro #ILAIYARAAJA

Pannaipuram_Official (@pannaipuram_off) 's Twitter Profile Photo

The Women explains beautiful in this video how amazingly Our Musical Maestro Ilaiyaraaja ❤️ sir delivered his Music in both Silence and Meaningful Background Score in the Film #AanPaavam This is Our #Maestro #ILAIYARAAJA -One & Only Maestro 🙏 ராஜா இசைக்கு என்றும் உயர்வு உண்டு

Pannaipuram_Official (@pannaipuram_off) 's Twitter Profile Photo

youtu.be/25urOOevT_8?si… பலரும் சென்னையில் நடைபெற்ற இளையராஜா இசை நிகழ்ச்சியான #TrulyLiveinConcert ல் யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான பாடல் @Madhubalakrishnan அண்ணன் குரலில். . Ilaiyaraaja - Real Maestro of #Music ❤️ . #Maestro #Isaigyani #Ilaiyaraaja 🎧

Pannaipuram_Official (@pannaipuram_off) 's Twitter Profile Photo

youtu.be/scNMuoKjp6E?si… . ஒரு வரியில் இந்த பாடலின் இசை நுணுக்கம் பற்றியோ அல்லது பாடகர்கள், இசை கலைஞர்கள் (குறிப்பாக அந்த Drummer) பற்றியோ பேசி‌‌‌‌ நாம் கடந்து செல்ல முடியாது அத்துனை பேரும் இளையராஜா இசையில் வெளிக்கொண்டு வந்த இந்த பாடல் நன்பர்களின் துள்ளல் காவியம் #Ilaiyaraaja ❤️

Pannaipuram_Official (@pannaipuram_off) 's Twitter Profile Photo

சோழ நாட்டை நோக்கி இளையராஜா இசை ரசிகர்கள் மற்றும் அனைத்து‌ இசை ரசிகர்கள் பயனிக்க தயாராவோமா... 🎧 . நாள்: செப்டம்பர் - 14 - 2024 இடம்: அரசு இன்ஜினியரிங் கல்லூரி , கும்பகோணம் . Dont Miss it to Experience True Live in Concert #Maestro #ILAIYARAAJA #LiveinConcert # Kumbakonam ❤️

சோழ நாட்டை நோக்கி இளையராஜா இசை ரசிகர்கள் மற்றும் அனைத்து‌ இசை  ரசிகர்கள் பயனிக்க தயாராவோமா... 🎧
.
நாள்: செப்டம்பர் - 14 - 2024 
இடம்:  அரசு இன்ஜினியரிங் கல்லூரி , கும்பகோணம் 
.
Dont Miss it to Experience True Live in Concert 
#Maestro #ILAIYARAAJA #LiveinConcert # Kumbakonam ❤️
Pannaipuram_Official (@pannaipuram_off) 's Twitter Profile Photo

instagram.com/reel/C_dIoVNS3… நேற்று இல்லை நாளை‌ இல்லை எப்பவும் நான் ராஜா 👑 . #Ilaiyaraaja ❤️ . Our One & Only Maestro in London & Paris Live in Concert Tour 2024. Ilaiyaraaja - Real Maestro of Music 👑

Pannaipuram_Official (@pannaipuram_off) 's Twitter Profile Photo

youtu.be/srH4mHYE8bg?si… இசையின் மீது உள்ள உன்னதமானவருக்கு மட்டுமே இப்படியான இசை பொங்கி வர‌‌‌ முடியும். இது இசை மேல் உள்ள பக்தியா‌ அல்லது காதலா என விவரிக்க‌ வார்த்தைகள் இல்லை ❤ ராஜா ராஜா தான். #ILAIYARAAJA Your Music Lives in this Universe with No End 🎻 Ilaiyaraaja ❤️

Pannaipuram_Official (@pannaipuram_off) 's Twitter Profile Photo

#Pannaipuram #Raasaiya எங்கள் இசைஞானி இளையராஜா இசை கச்சேரி இன்று கும்பகோணம் நகரில். September 14th 2024.. Ilaiyaraaja ❤️ One and Only Maestro of Music #Maestro #Isaigyani #Ilaiyaraaja #Pannaipuram #PannaipuramOfficial

#Pannaipuram #Raasaiya எங்கள் இசைஞானி இளையராஜா இசை கச்சேரி இன்று கும்பகோணம் நகரில். 

September 14th 2024..

<a href="/ilaiyaraaja/">Ilaiyaraaja</a> ❤️  
One and Only Maestro of Music 
#Maestro #Isaigyani #Ilaiyaraaja 
#Pannaipuram #PannaipuramOfficial
Pannaipuram_Official (@pannaipuram_off) 's Twitter Profile Photo

#KozhipannaiChelladurai Film - #Dhevathai Video Song Out Now. . Listen and Watch out the Song in Online Platforms.. . Direction: #SeenuRamasamy Music: #NRRaghunanthan Lyrics: #Ekadasi Singer: #SuryaZatrix Seenu Ramasamy N.R.Raghunanthan Surya Zatrix youtu.be/HWC4sg3lgoU?si…

Pannaipuram_Official (@pannaipuram_off) 's Twitter Profile Photo

பாரம்பரிய கலை வளர்ப்பு..👍 அரசு பள்ளி மாணவர்களின் நடனக் கலை‌ 👌 . Music Ilaiyaraaja ❤️ . #Maestro #ILAIYARAAJA #Music