PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile
PuthiyathalaimuraiTV

@pttvonlinenews

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.

ID: 622872390

linkhttp://puthiyathalaimurai.com calendar_today30-06-2012 12:52:07

488,488K Tweet

2,5M Takipçi

4 Takip Edilen

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ! #CristianoRonaldo | #Ronaldo | #GOAT

கால்பந்து வரலாற்றில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை படைத்துள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

#CristianoRonaldo | #Ronaldo | #GOAT
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | "குழந்தை வேண்டாம் எனில் ஒப்படைக்கலாம்" - வேலூர் ஆட்சியர் #Vellore | #VelloreCollector | #Child | #Baby

#JUSTIN | "குழந்தை வேண்டாம் எனில் ஒப்படைக்கலாம்" - வேலூர் ஆட்சியர் 

#Vellore | #VelloreCollector | #Child | #Baby
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | "தெருநாய்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை #MaduraiHighCourt | #StreetDog | #Dog

#JUSTIN | "தெருநாய்களை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன?" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

#MaduraiHighCourt | #StreetDog | #Dog
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

சஞ்சய் ராயை காப்பாற்ற சதி? அப்பா உடைத்த பகீர் உண்மை.. முதுகெலும்பு கொடுத்த மருத்துவர்கள் youtu.be/LmoJAGaOf3M?si… #SanjayRay | #KolkataDoctorDeathCase | #Kolkata | #WestBengal

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | மணலி புதுநகர் அருகே குழாய் உடைந்து எரிவாயு கசிவு #ManaliNewTown | #Vellivoyalchavadi | #NaturalGas

#JUSTIN | மணலி புதுநகர் அருகே குழாய் உடைந்து எரிவாயு கசிவு
 
#ManaliNewTown | #Vellivoyalchavadi | #NaturalGas
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | "மாநாடு நடத்தும்போது போலீஸ் கேள்வி கேட்பது இயல்பு" - டிடிவி தினகரன் #TTVDinakaran | #AMMK | #TVK | #Vijay | #ActorVijay | #Police

#JUSTIN | "மாநாடு நடத்தும்போது போலீஸ் கேள்வி கேட்பது இயல்பு" - டிடிவி தினகரன்

#TTVDinakaran | #AMMK | #TVK | #Vijay | #ActorVijay | #Police
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#BIGSTORY | மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி?: நயினார் பேச்சின் பின்னணி? இன்று மாலை 5.30 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்... #NainarNagendran | #Annamalai | #BJP | #EdappadiPalaniswami | #ADMK

#BIGSTORY | மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி?: நயினார் பேச்சின் பின்னணி?

இன்று மாலை 5.30 மணிக்கு... உங்கள் புதிய தலைமுறையில்...

#NainarNagendran | #Annamalai | #BJP | #EdappadiPalaniswami | #ADMK
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

VP பிரிச்சிட்டாரு, Twist மேல Twist..! | The GOAT Public Review🔥 youtu.be/y1w0a4gorqw?si… #TheGOAT #Goatmoviereview #GoatMoviepublicReaction #PublicOpinion #TheGreatestOfAllTime

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | காங்கிரஸில் இணைந்ததை பெருமையாக நினைக்கிறேன் - வினேஷ் போகட் #Congress | #VineshPhogat | #BJP

#JUSTIN | காங்கிரஸில் இணைந்ததை பெருமையாக நினைக்கிறேன் - வினேஷ் போகட்

#Congress | #VineshPhogat | #BJP
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

மதுரை: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று கூடிய கிராம மக்கள் #Madurai | #Tasmac | #Protest puthiyathalaimurai.com/tamilnadu/vill…

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

பாராலிம்பிக்கில் இந்தியா சிறப்பாக செயல்பட காரணம் என்ன? #Paralympic | #India puthiyathalaimurai.com/india/what-mad…

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#BREAKING | பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் #ParisParalympics2024 | #ParisParalympics | #PraveenKumar | #GoldMedal | #HighJump

#BREAKING | பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் 

#ParisParalympics2024 | #ParisParalympics |  #PraveenKumar | #GoldMedal | #HighJump
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | உலகளவில் விஜய்யின் GOAT திரைப்படம் முதல் நாளில் ரூ.126.32+ கோடி வசூல்! #GOAT | #TheGOAT | #Actorvijay | #Vijay | #VenkatPrabhu

#JUSTIN | உலகளவில் விஜய்யின் GOAT திரைப்படம் முதல் நாளில் 
ரூ.126.32+ கோடி வசூல்!

#GOAT | #TheGOAT | #Actorvijay | #Vijay | #VenkatPrabhu
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

வெங்கட் பிரபுவால் வந்த சிக்கல்? கொதிக்கும் அரசியல் தலைவர்கள்.. விஜய்க்கு காத்திருக்கும்..? #VenkatPrabhu | #GOAT | #Vijay | #TVKVijay

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | தொழில் முதலீடு - வெள்ளை அறிக்கை வேண்டும்: இபிஎஸ் #MKStalin | #Unitedstates | #DMK | #EdappadiPalaniswami | #ADMK

#JUSTIN | தொழில் முதலீடு - வெள்ளை அறிக்கை வேண்டும்: இபிஎஸ்

#MKStalin | #Unitedstates | #DMK | #EdappadiPalaniswami | #ADMK
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

’எமர்ஜென்சி’ படம் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு.. கங்கனா அறிவிப்பு.. இதுதான் காரணமா? #KanganaRanaut |#Emergency puthiyathalaimurai.com/cinema/emergen…

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | "மாநாடு தொடர்பான கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட்டோம்" - புதுவை என். ஆனந்த் #NAnand | #Vijay | #TVK | #TVKmaanadu

#JUSTIN |  "மாநாடு தொடர்பான கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட்டோம்" - புதுவை என். ஆனந்த்

#NAnand | #Vijay | #TVK | #TVKmaanadu
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | பள்ளியில் சர்ச்சை கருத்து - இபிஎஸ் கண்டனம் #SpiritualSpeech | #Chennai | #GovtSchool | #AnbilMaheshPoyyamozhi | #Mahavishnu #EdappadiPalaniswami | #ADMK

#JUSTIN | பள்ளியில் சர்ச்சை கருத்து - இபிஎஸ் கண்டனம்

#SpiritualSpeech | #Chennai | #GovtSchool | #AnbilMaheshPoyyamozhi | #Mahavishnu #EdappadiPalaniswami | #ADMK
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

பள்ளியில் மூடநம்பிக்கை பேச்சு.. அடுத்தடுத்து வந்த எதிர்ப்புகள்.. தற்போது வரை நடந்தது என்ன? #Chennai | #School puthiyathalaimurai.com/tamilnadu/tami…