சிந்தனைவாதி(@PARITHITAMIL) 's Twitter Profileg
சிந்தனைவாதி

@PARITHITAMIL

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதே பகுத்தறிவு.

ID:577863660

calendar_today12-05-2012 06:02:44

59,4K Tweets

121,5K Followers

1,3K Following

புதுமனை பூச்சாண்டி(@RamoEvsir) 's Twitter Profile Photo

சிந்தனைவாதி VR mall ஒரு கடை இப்படி இருக்கும் ஒரு சின்ன பொம்மை 2000 ரூ போட்டு வச்சிருக்கான். எடுத்தேன் பாருங்க ஓட்டம் பையன தூக்கிட்டு 😂

account_circle
சிந்தனைவாதி(@PARITHITAMIL) 's Twitter Profile Photo

'நாம் ஒன்றாக இருப்பது மட்டுமல்ல ஒற்றுமையாகவும் இருக்கிறோம்.

நாங்கள் ஒன்றாக இருப்போம், ராஜஸ்தானில் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெறும்... '
📢 Rahul Gandhi

account_circle
சிந்தனைவாதி(@PARITHITAMIL) 's Twitter Profile Photo

மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு விற்பதை எதிர்த்து சாலமோன் பாப்பையா கையெழுத்திட்டார்

மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு விற்பதை எதிர்த்து சாலமோன் பாப்பையா கையெழுத்திட்டார்
account_circle
சிந்தனைவாதி(@PARITHITAMIL) 's Twitter Profile Photo

'தொழில்நுட்பம் மட்டுமல்ல, இயற்கை வளமும் நிறைந்த நாடுதான் ஜப்பான்.” -
ஜப்பான் சென்றுத் திரும்பிய அரசுப் பள்ளி மாணவர் செல்வா.

account_circle
சிந்தனைவாதி(@PARITHITAMIL) 's Twitter Profile Photo

தக்காளி நான் மட்டும் தொக்கா
போடுறா அந்த பாட்டை...🤪🤪🤪

account_circle
சிந்தனைவாதி(@PARITHITAMIL) 's Twitter Profile Photo

அடேய் வடக்கன்ஸ் என்னடா பண்ணுறீங்க.. ?
எங்க ஆட்சி நாங்கோ என்ன வேணும்னாலும் பண்ணுவோம் 🤪🤪🤪

account_circle
சிந்தனைவாதி(@PARITHITAMIL) 's Twitter Profile Photo

தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோளம்

account_circle
சிந்தனைவாதி(@PARITHITAMIL) 's Twitter Profile Photo

மகனே...
இன்னொரு பிறவி உனக்கு இருந்தால் நீ மனிதனாக பிறந்திடு..mm
பகுத்தறிவு இல்லாத மனிதர்களை VC திருத்திடு...
🤪🤪🤪

account_circle
சிந்தனைவாதி(@PARITHITAMIL) 's Twitter Profile Photo

எல்லாம் சொன்ன சரி....
உலகத்திலே அதிக பொய் புரட்டு சொன்ன பெரிய மனிதர் யார்? என்பதை சொல்லாம விட்டுட்டியே 😂😂😂

account_circle