Nisha DMK... 🖤❤️...(@NishaAbbas9) 's Twitter Profileg
Nisha DMK... 🖤❤️...

@NishaAbbas9

Dravidian Stock🏴🚩

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சமூக வலை தள பொறுப்பாளர்...🖤❤️...

ID:1332313491252731904

calendar_today27-11-2020 13:21:19

4,2K Tweets

4,2K Followers

1,0K Following

Nisha DMK... 🖤❤️...(@NishaAbbas9) 's Twitter Profile Photo

என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது,கனவுகளை நனவாக்கி வரும்
...

முதல்வர்...🖤❤️...

🖤❤️...

என் கனவுத் திட்டமாக தொடங்கி பலரது,கனவுகளை நனவாக்கி வரும் #நான்_முதல்வன் ... முதல்வர்...🖤❤️... #naan_muthalvan 🖤❤️...
account_circle
Nisha DMK... 🖤❤️...(@NishaAbbas9) 's Twitter Profile Photo

என்னடா,கொஞ்ச நேரம் ஜாக்கிங் போயிட்டு வந்த உடனே நெஞ்சு அடைக்குது...

~ கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுருந்தா அப்பிடித்தான்ணே ஆகும்...

மனச தேத்திக்கோ ணே...😤😤😂🚶...

என்னடா,கொஞ்ச நேரம் ஜாக்கிங் போயிட்டு வந்த உடனே நெஞ்சு அடைக்குது... ~ கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுருந்தா அப்பிடித்தான்ணே ஆகும்... மனச தேத்திக்கோ ணே...😤😤😂🚶...
account_circle
Nisha DMK... 🖤❤️...(@NishaAbbas9) 's Twitter Profile Photo

சிறு பக்கவிளைவுகள் தான் ஏற்படும்...

என்ன பக்கவிளைவு...

இரத்தம் உறையும்...🥴...

சிறு பக்கவிளைவுகள் தான் ஏற்படும்... என்ன பக்கவிளைவு... இரத்தம் உறையும்...🥴...
account_circle
Nisha DMK... 🖤❤️...(@NishaAbbas9) 's Twitter Profile Photo

தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பதிவர்,தன்னை பெருமையாக உணர்ந்த பொன்னான தருணம்..!!🌞🥳🥳🥳...

#கோவிஷீல்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பதிவர்,தன்னை பெருமையாக உணர்ந்த பொன்னான தருணம்..!!🌞🥳🥳🥳...
account_circle
Nisha DMK... 🖤❤️...(@NishaAbbas9) 's Twitter Profile Photo

நேர்மையற்றவர்களும்,உயர்கிறார்களே என்று நாம் வருத்தப்படவோ,ஆச்சரியப்படவோ கூடாது..!!

ஏனெனில்,நம் உயர்வு அல்ல.!
நேர்மையாய் இருப்பதே..!!

🌅🌞💐...

நேர்மையற்றவர்களும்,உயர்கிறார்களே என்று நாம் வருத்தப்படவோ,ஆச்சரியப்படவோ கூடாது..!! ஏனெனில்,நம் #நோக்கம் உயர்வு அல்ல.! நேர்மையாய் இருப்பதே..!! #HappySunday 🌅🌞💐...
account_circle
Nisha DMK... 🖤❤️...(@NishaAbbas9) 's Twitter Profile Photo

இரவு பகல் பாராது அயராமல் உழைத்த அனைத்து,கழக உடன்பிறப்புகளுக்கும் ராயல் சல்யூட்...🖤❤️🙏...

சாதாரண உழைப்பல்ல வெற்றியை நாளைய சரித்திரம்
சொல்லும்.!🖤❤️🔥🔥...

M.K.Stalin Honourable CM 🥰...

இரவு பகல் பாராது அயராமல் உழைத்த அனைத்து,கழக உடன்பிறப்புகளுக்கும் ராயல் சல்யூட்...🖤❤️🙏... சாதாரண உழைப்பல்ல வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்.!🖤❤️🔥🔥... @mkstalin Honourable CM 🥰...
account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள், இன்று சென்னையில் தனது வாக்கினை பதிவு செய்தார்!

account_circle
Nisha DMK... 🖤❤️...(@NishaAbbas9) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் சென்னை, தேனாம்பேட்டை, எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

   

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சென்னை, தேனாம்பேட்டை, எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். #LokSabhaElections2024    #Elections2024 #ElectionDay
account_circle