News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile
News Now 4 தமிழ்

@newsnow4tamil

News media websites/ Advertising company
உலகத் தமிழருக்கோர் உறவுப்பாலம்

ID: 1295650463166103552

linkhttps://www.facebook.com/Newsnow4tamil calendar_today18-08-2020 09:15:32

686 Tweet

87 Followers

270 Following

News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

பெற்றோரின் மூட நம்பிக்கையால் பரிதாபமாக உயிரிழந்த மகன். கங்கை நதியில் நீராடினால் ரத்த புற்று நோய் நீங்கும் என்று நம்பி, தனது ஏழு வயது மகனை ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக தண்ணீரில் மூழ்க வைத்ததால் சிறுவன் மரணம். நீண்ட நாட்களாக புற்றுநோயல் அவதிப்பட்டு வந்த சிறுவனை கங்கை நீரில்

பெற்றோரின் மூட நம்பிக்கையால் பரிதாபமாக உயிரிழந்த மகன்.

கங்கை நதியில் நீராடினால் ரத்த புற்று நோய் நீங்கும் என்று நம்பி, தனது ஏழு வயது மகனை ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக தண்ணீரில் மூழ்க வைத்ததால்  சிறுவன் மரணம்.

நீண்ட நாட்களாக புற்றுநோயல் அவதிப்பட்டு வந்த சிறுவனை கங்கை நீரில்
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

#RIP | இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார். தற்பொழுது இலங்கையில் வசித்து வந்த பவதாரணி கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று இந்திய நேரம் மாலை 5:30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 47.

#RIP | இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.

தற்பொழுது இலங்கையில் வசித்து வந்த பவதாரணி கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று இந்திய நேரம் மாலை 5:30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர்  பிரிந்தது. அவருக்கு வயது 47.
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

பத்மவிபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெறவிருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து. #PadmaVibhushan | #PadmaAwards2024 | #PadmaBhushan | #PadmaShri | #CaptainVijayakanth | #MKStalin |

பத்மவிபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை பெறவிருக்கும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து.

#PadmaVibhushan | #PadmaAwards2024 | #PadmaBhushan | #PadmaShri | #CaptainVijayakanth | #MKStalin |
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

எல்லோரும் மருத்துவராகி விட்டால் யார் வேளாண்மை செய்வது?? எல்லோரும் மருத்துவராகி விட்டால் ஒருவருக்கொருவர் ஊசி போட்டுக் கொள்ளும் சூழ்நிலை வரும். கால்நடை வளர்ப்பு, விவசாயம் யார் செய்வது? - சீமான் பேச்சு. #சீமான் #Seeman

எல்லோரும் மருத்துவராகி விட்டால் யார் வேளாண்மை செய்வது??
எல்லோரும் மருத்துவராகி விட்டால் ஒருவருக்கொருவர் ஊசி போட்டுக் கொள்ளும் சூழ்நிலை வரும்.
கால்நடை வளர்ப்பு, விவசாயம் யார் செய்வது?
- சீமான் பேச்சு.
#சீமான் #Seeman
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி.... தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழி கருணாநிதியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் சென்னையில் நடந்த திமுக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தூத்துக்குடி திமுக உறுப்பினர்கள் கோரிக்கை. #KanimozhiKarunanidhi

தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி.... தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் கனிமொழி கருணாநிதியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் சென்னையில் நடந்த திமுக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தூத்துக்குடி திமுக உறுப்பினர்கள் கோரிக்கை.

#KanimozhiKarunanidhi
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

மீண்டும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய்ஷா நியமனம்.. ரசிகர்கள் அதிர்ச்சி. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக திரு ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் செயலாளராக இருந்து வரும் ஜெய்ஷா, தற்பொழுது மூன்றாவது முறையாக

மீண்டும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய்ஷா நியமனம்.. ரசிகர்கள் அதிர்ச்சி.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக திரு ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் செயலாளராக இருந்து  வரும் ஜெய்ஷா, தற்பொழுது மூன்றாவது முறையாக
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். சர்ச்சைக்குரிய ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கர்பப்பை புற்றுநோயால இன்று காலை இறந்துவிட்டதாக அவரது மேலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.  2011 உலகக் கோப்பையில் இந்தியா வென்றால் நிர்வாணமாக விடியோ

கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

சர்ச்சைக்குரிய ஹாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கர்பப்பை புற்றுநோயால இன்று காலை இறந்துவிட்டதாக அவரது மேலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

2011 உலகக் கோப்பையில் இந்தியா வென்றால் நிர்வாணமாக விடியோ
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

தம்பி விஜய் அவர்களால் மட்டுமே ஊழலற்ற திறமையான ஆட்சியை தர முடியும்... தமிழருவி மணியன். #VijayinPolitics

தம்பி விஜய் அவர்களால் மட்டுமே ஊழலற்ற திறமையான ஆட்சியை தர முடியும்...
தமிழருவி மணியன்.

#VijayinPolitics
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

நாளை கூடுகிறது நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டம்.. T.VK கட்சிக்கு தாவ கூடாது என தொண்டர்களிடம் சத்திய பிரமாணம் உறுதி மொழி எடுக்க ஏற்பாடு. #சீமான்

நாளை கூடுகிறது நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டம்.. 
T.VK கட்சிக்கு தாவ கூடாது என தொண்டர்களிடம் சத்திய பிரமாணம் உறுதி மொழி எடுக்க ஏற்பாடு.

#சீமான்
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் எங்கள் சமத்துவ மக்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை, நான் தான் அடுத்த முதல்வர் அதில் எந்த மாற்றமும் இல்லை. - சரத்குமார். #Sarathkumar

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததால் எங்கள் சமத்துவ மக்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை, நான் தான் அடுத்த முதல்வர் அதில் எந்த மாற்றமும் இல்லை. 
- சரத்குமார்.

#Sarathkumar
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

மிக விரைவில் அரசியல் களம் காணுகிறார் அஜித்.. விசுவாச வலிமை கழகம் #VVK

மிக விரைவில் அரசியல் களம் காணுகிறார் அஜித்..
 விசுவாச வலிமை கழகம் #VVK
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த என்னை திமுகவினர் அவ மதிக்கின்றனர் இழிவாக பேசுகின்றனர். L.முருகன் "ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை, "அன்ஃபிட்" என்று அவர் தெரிவித்ததன் மூலம், திமுகவினரின் நிலையை உணர முடிகிறது" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் #Lமுருகன்

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த என்னை திமுகவினர் அவ மதிக்கின்றனர் இழிவாக பேசுகின்றனர். L.முருகன்

"ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த என்னை, "அன்ஃபிட்" என்று அவர் தெரிவித்ததன் மூலம், திமுகவினரின் நிலையை உணர முடிகிறது"
- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
#Lமுருகன்
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

தமாக தயவு இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி கூட வெற்றி பெற முடியாது.. #GKவாசன்

தமாக தயவு இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி கூட வெற்றி பெற முடியாது..
#GKவாசன்
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

பெண் ஓட்டுநர் சர்மிளா மீது போலீசார் வழக்குப்பதிவு... த. வெ.க கட்சிக்கு ஆதரவு எதிரொலி ??? போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குறித்து, தவறான தகவல்களை பதிவிட்டதாக பிரபல பெண் ஓட்டுனர் ஷர்மிளா இது புகார் அழைக்கப்பட்டுள்ளது. காவல் உதவி ஆய்வாளரின் புகாரையடுத்து, 3 பிரிவுகளில்

பெண் ஓட்டுநர் சர்மிளா மீது  போலீசார் வழக்குப்பதிவு...
த. வெ.க  கட்சிக்கு ஆதரவு 
எதிரொலி ???

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குறித்து, தவறான தகவல்களை பதிவிட்டதாக பிரபல பெண் ஓட்டுனர் ஷர்மிளா இது புகார் அழைக்கப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளரின் புகாரையடுத்து, 3 பிரிவுகளில்
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்... நடிகர் விஷால் நற்பணி மன்றம் என்ற பெயரை "மக்கள் நல கழகம்" என பெயர் மாற்றி, தனது கட்சியின் கொடியையும் அறிவித்துள்ளார். இது குறித்து நடிகர் விஷால் தரப்பில் கூறுவதாவது.. "என்னை தமிழாக மக்கள் இத்தனை நாள் ஒரு

நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்...

நடிகர் விஷால் நற்பணி மன்றம் என்ற பெயரை "மக்கள் நல கழகம்" என பெயர் மாற்றி, தனது கட்சியின் கொடியையும் அறிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் விஷால் தரப்பில் கூறுவதாவது..

"என்னை தமிழாக மக்கள் இத்தனை நாள் ஒரு
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

சின்ன கேப்டன் விஜய பிரபாகரன்.... கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட முடிவு!! சுதீப்புக்கு விழுப்புரம் தொகுதி!! #தேமுதிக

சின்ன கேப்டன் விஜய பிரபாகரன்....  கள்ளக்குறிச்சி  மக்களவைத் தொகுதியில் போட்டியிட முடிவு!!  சுதீப்புக்கு விழுப்புரம் தொகுதி!!
#தேமுதிக
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க இடைக்கால தடை!! செயற்கை நிறம் கொண்ட பஞ்சுமிட்டாயில் ரசாயன கலவை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு தர சான்றிதழ் பெற்ற பின்பு தான் பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்ய முடியும் என்று

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க இடைக்கால தடை!!
செயற்கை நிறம் கொண்ட பஞ்சுமிட்டாயில் ரசாயன கலவை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவு பாதுகாப்பு தர சான்றிதழ் பெற்ற பின்பு தான் பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்ய முடியும் என்று
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

நான் அடுத்த ஜெயலலிதாவாக உருவெடுக்க தொண்டர்கள் தான் வழிவகுக்க வேண்டும் #பிரேமலதா_விஜயகாந்த்

நான் அடுத்த ஜெயலலிதாவாக உருவெடுக்க தொண்டர்கள் தான் வழிவகுக்க வேண்டும் #பிரேமலதா_விஜயகாந்த்
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

ராமாயணம் , மகாபாரதம் கற்பனை கதை... ராமன் மற்றும் சீதா கற்பனை கதாபாத்திரங்களே... என்று பாடம் நடத்திய ஆசிரியர் பணி இடை நீக்கம்... கர்நாடகாவில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பனை கதை என்று பாடம் நடத்திய ஆசிரியரை பணியிட நீக்கம் செய்துள்ளது கர்நாடகா அரசு. #Karnataka

ராமாயணம் , மகாபாரதம் கற்பனை கதை... ராமன் மற்றும் சீதா கற்பனை கதாபாத்திரங்களே... என்று பாடம் நடத்திய ஆசிரியர் பணி இடை நீக்கம்... கர்நாடகாவில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பனை கதை என்று பாடம் நடத்திய ஆசிரியரை பணியிட நீக்கம் செய்துள்ளது கர்நாடகா அரசு.
#Karnataka
News Now 4 தமிழ் (@newsnow4tamil) 's Twitter Profile Photo

தேர்தலில் போட்டியிட நேரமில்லை...... தற்பொழுது இருக்கும் பனிச் சுமையே அதிகமாக உள்ளதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். ... முன்னதாக இவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. #அண்ணாமலை

தேர்தலில் போட்டியிட நேரமில்லை...... தற்பொழுது இருக்கும் பனிச் சுமையே அதிகமாக உள்ளதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். ... முன்னதாக இவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

#அண்ணாமலை