News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile
News18 Tamil Nadu

@news18tamilnadu

மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு

News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.

ID: 739042814755901440

linkhttps://tamil.news18.com calendar_today04-06-2016 10:35:12

318,318K Tweet

1,4M Followers

54 Following

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

இலங்கை அதிபர் தேர்தல் : 4 முனைப் போட்டி.. வெற்றிவாய்ப்பு யாருக்கு? #SriLankaElections #SriLanka #News18Tamilnadu KS / Karthigaichelvan S DP SATISH tamil.news18.com/international/…

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN "RCB-க்கு டைட்டில் அடிச்சு கொடுக்கணும், அது என்னுடைய கனவு கண்டிப்பா அத நான் செய்வேன்" பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக் பேட்டி #Dineshkarthik #RCB #News18tamilnadu | news18tamil.com

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

பள்ளி விடுமுறை: 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை #schoolHolidays #schoolleave tamil.news18.com/photogallery/t…

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

விருதுகள் முதல் முதலமைச்சர் உரை வரை.. கோலாகலமாக நடந்து முடிந்த திமுக முப்பெரும் விழா, பவள விழா #DMK #DMK75 #MKStalin #Karunanidhi #MupperumVizha #News18Tamilnadu tamil.news18.com/tamil-nadu/fro…

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN சென்னையில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை #KakkaBalaji #Rowdy #Encounter #Police #News18tamilnadu | news18tamil.com

#JUSTIN சென்னையில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரில் சுட்டுக்கொலை 

#KakkaBalaji #Rowdy #Encounter #Police  #News18tamilnadu | news18tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டர் என காவல்துறை விளக்கம் #KakkaBalaji #Rowdy #Encounter #Police #News18tamilnadu | news18tamil.com

#JUSTIN  
காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டர்  என காவல்துறை விளக்கம் 
#KakkaBalaji #Rowdy #Encounter #Police #News18tamilnadu | news18tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN 59 வழக்குகள்... யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி? #KakkathoppuBalaji #Rowdy #Encounter #News18tamilnadu | news18tamil.com

#JUSTIN 59 வழக்குகள்... 
யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?

#KakkathoppuBalaji #Rowdy #Encounter #News18tamilnadu | news18tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டர் செய்யப்பட்ட இடம் #KakkathoppuBalaji #Rowdy #Encounter #News18tamilnadu | news18tamil.com

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் இன்று சட்டப்பேரவை தேர்தல் #JammuKashmir #Election #News18tamilnadu | news18tamil.com

#JUSTIN ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் இன்று சட்டப்பேரவை தேர்தல்

#JammuKashmir #Election #News18tamilnadu | news18tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN விசிக மது ஒழிப்பு மாநாட்டிற்கு முறையாக அழைப்பு வந்தால் கலந்து பேசி முடிவு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி #Edapadipalanisamy #Thirumavalavan #Encounter #News18tamilnadu | news18tamil.com

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி ‘இந்தியா’ கூட்டணி இன்று போராட்டம் #Puducherry #Strike #News18tamilnadu | news18tamil.com

#JUSTIN புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி ‘இந்தியா’ கூட்டணி இன்று போராட்டம்

#Puducherry #Strike  #News18tamilnadu | news18tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

சிறுவயது ஆசை... பகீர் கொலை சம்பவங்கள்... சென்னையில் இன்று என்கவுன்டர்... யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி? #Chennai #Crime tamil.news18.com/tamil-nadu/kak…

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN வரும் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பவளவிழா பொதுக்கூட்டம்; அனைத்துக் கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது #Kanchipuram #DMK #PlatinumJubileeCelebration #Meeting #News18tamilnadu | news18tamil.com

#JUSTIN 
வரும் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  திமுக பவளவிழா பொதுக்கூட்டம்; அனைத்துக் 
கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது

#Kanchipuram #DMK #PlatinumJubileeCelebration #Meeting #News18tamilnadu | news18tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN கடலூர்-புதுச்சேரி பேருந்து சேவை நிறுத்தம் #Cuddalore #Puducherry #Strike #News18tamilnadu | news18tamil.com

#JUSTIN 
கடலூர்-புதுச்சேரி பேருந்து சேவை நிறுத்தம்

#Cuddalore #Puducherry #Strike  #News18tamilnadu | news18tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN 14ஆவது தேசிய சப் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி: தமிழ்நாடு அணியில் கோவில்பட்டியைச் சேர்ந்த 10 வீரர்களுக்கு வாய்ப்பு #Hockey #Kovilpatti #News18tamilnadu | news18tamil.com

#JUSTIN 
14ஆவது தேசிய சப் ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி: 
தமிழ்நாடு அணியில் கோவில்பட்டியைச் சேர்ந்த 10 வீரர்களுக்கு வாய்ப்பு  
 
#Hockey #Kovilpatti #News18tamilnadu | news18tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN சென்னை - சிங்கப்பூர் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் தாமதம் என அறிவிப்பு #AirIndia #ChennaitoSingapore #FlightDelay #News18tamilnadu | news18tamil.com

#JUSTIN 
சென்னை - சிங்கப்பூர் ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறால் 
தாமதம் என அறிவிப்பு

#AirIndia #ChennaitoSingapore #FlightDelay #News18tamilnadu | news18tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

#JUSTIN ஊராட்சித் தலைவர் பதவிக்காலம்: "சந்தேக கடிதங்களை தவிர்க்கவும்" #Kallakurichi #Localbodayelection #News18tamilnadu | news18tamil.com

#JUSTIN 
ஊராட்சித் தலைவர் பதவிக்காலம்: "சந்தேக கடிதங்களை தவிர்க்கவும்"
 
#Kallakurichi #Localbodayelection #News18tamilnadu | news18tamil.com
News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

சென்னை - சிங்கப்பூர் ஏர் இந்தியா விமானம் 6 மணி நேரத்திற்கு மேலாக தாமதம்.. பயணிகள் வாக்குவாதம் tamil.news18.com/tamil-nadu/tec… Air India Chennai (MAA) Airport #Airindia