News18 Tamil Nadu
@News18TamilNadu
மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு
News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.
ID:739042814755901440
https://tamil.news18.com 04-06-2016 10:35:12
307,3K Tweets
1,4M Followers
49 Following
Follow People
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த பாகுபலி யானை - கணேசா போய்விடு, விநாயகா போய்விடு என்ற மூதாட்டியின் குரலுக்கு செவி சாய்த்து வனப்பகுதிக்குள் சென்ற பாகுபலி யானை #coimbatore #Elephant #Baahubali #news18tamilnadu | news18tamil.com
#JUSTIN காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் - கருட சேவை உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் வரதராஜ பெருமாள் #Kanchipuram #VaradharajaPerumalTemple #VaikasiBrahmotsavam #news18tamilnadu | news18tamil.com
#JUSTIN காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் - கருட சேவை உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் வரதராஜ பெருமாள் #Kanchipuram #VaradharajaPerumalTemple #VaikasiBrahmotsavam #news18tamilnadu | news18tamil.com
#JUSTIN அம்பாசமுத்திரம் பகுதியில் கூண்டில் சிக்கிய 2 சிறுத்தைகள் #Tirunelveli #Cheetah #Ambasamudram #news18tamilnadu | news18tamil.com
முயற்சி எல்லா வேலைகளிலும் இன்பம் பயப்பதில்லை
ஆனால் முயற்சிக்காமல் இன்பம் ஒருபோதும் பிறப்பதில்லை...!!! #Motivation #Motivation alQuotes #news18tamilnadu | news18tamil.com
ராகுலின் பெயரில் மீண்டும் பரபரப்பு.. செல்லூர் ராஜூமூலம் ஸ்கெட்ச்? #Rahulgandhi #SellurRaju #congress #ADMK #News18TamilNadu
பூரி ஜெ கன்நாதர் மோடியின் பக்தரா ?! - சர்ச்சை பேச்சும், பதிலடியும் #Puri #JagannathTemple #PMModi #BJP #Odisha #News18TamilNadu
#JUSITN
பொள்ளாச்சி அடுத்த குரங்கருவியில்
கடும் வெள்ளப்பெருக்கு
#Pollachi #Monkeyfalls #Kaviyaruvi
#Rain #Heavyrain #news18tamilnadu | news18tamil.com
#JUSITN
பழனி மலைக்கோயில் படிப்பாதையில் அருவி போல் பெருக்கெடுத்த மழைநீர்
#Palani #Rain #Heavyrain #news18tamilnadu | news18tamil.com
#JUSITN
சேலம் கன்னிமார் ஓடையில்
காட்டாற்று வெள்ளம்
#Salem #Kannimar #Rain #Heavyrain #news18tamilnadu | news18tamil.com
#JUSITN
ஏற்காட்டில் நாளை கோடை விழா தொடங்க உள்ளதையொட்டி,
அண்ணா பூங்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம்
#Yercaud #Flowershow #news18tamilnadu | news18tamil.com
#JUSITN
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
#MKStalin #Mariappan #MariyappanThangavelu #MensHighJump #WorldParaAthleticsChampionships
#JUSITN
ஸ்மோக் பீடாவுக்கு NO - மருத்துவர்கள் எச்சரிக்கை
#Smokebeeda #Babukumar #Doctorbabukumar #News18tamilnadu |news18tamil.com
#JUSITN
அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.95 கோடிக்கு விற்பனை
#Ajith #ActorAjith #Ajith kumar #GoodBadUgly #News18tamilnadu |news18tamil.com
#JUSITN
தெலங்கானா: மருத்துவமனைக்கு வந்த தம்பதி மீது விழுந்த மரம்
கணவன் உயிரிழப்பு; மனைவி படுகாயம்
#Telangana #Treefall #News18tamilnadu | news18tamil.com
#க்ரைம்டைம்
பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில்..
பிளஸ்-2 படிக்கும் மகள் மூலம் வலை விரித்த புரோக்கர்..
முக்கிய புள்ளிகளுக்கு செக் வைத்த போலீஸ்..
இன்று இரவு 10 மணிக்கு மற்றும் நாளை பகல் 1.30 மணிக்கு
#CrimeTime #News18tamilnadu | news18tamil.com
#க்ரைம்டைம்
நடு ராத்திரியில் நடிகைகள் குத்தாட்டம்..
பண்ணை வீட்டில் 'ரேவ் பார்டி'..
அரைகுறை ஆடையுடன் சிக்கிய நடிகைகள் யார்?
இன்று இரவு 10 மணிக்கு மற்றும் நாளை பகல் 1.30 மணிக்கு
#CrimeTime #News18tamilnadu | news18tamil.com