News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profileg
News18 Tamil Nadu

@News18TamilNadu

மின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு

News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.

ID:739042814755901440

linkhttps://tamil.news18.com calendar_today04-06-2016 10:35:12

306,8K Tweets

1,4M Followers

49 Following

Follow People
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த பாகுபலி யானை - கணேசா போய்விடு, விநாயகா போய்விடு என்ற மூதாட்டியின் குரலுக்கு செவி சாய்த்து வனப்பகுதிக்குள் சென்ற பாகுபலி யானை | news18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் - கருட சேவை உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் வரதராஜ பெருமாள் | news18tamil.com

#JUSTIN காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் - கருட சேவை உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் வரதராஜ பெருமாள் #Kanchipuram #VaradharajaPerumalTemple #VaikasiBrahmotsavam #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

அம்பாசமுத்திரம் பகுதியில் கூண்டில் சிக்கிய 2 சிறுத்தைகள் | news18tamil.com

#JUSTIN அம்பாசமுத்திரம் பகுதியில் கூண்டில் சிக்கிய 2 சிறுத்தைகள் #Tirunelveli #Cheetah #Ambasamudram #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

முயற்சி எல்லா வேலைகளிலும் இன்பம் பயப்பதில்லை
ஆனால் முயற்சிக்காமல் இன்பம் ஒருபோதும் பிறப்பதில்லை...!!! alQuotes | news18tamil.com

முயற்சி எல்லா வேலைகளிலும் இன்பம் பயப்பதில்லை ஆனால் முயற்சிக்காமல் இன்பம் ஒருபோதும் பிறப்பதில்லை...!!! #Motivation #MotivationalQuotes #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

ராகுலின் பெயரில் மீண்டும் பரபரப்பு.. செல்லூர் ராஜூமூலம் ஸ்கெட்ச்?

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

பூரி ஜெ கன்நாதர் மோடியின் பக்தரா ?! - சர்ச்சை பேச்சும், பதிலடியும்

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

பொள்ளாச்சி அடுத்த குரங்கருவியில்
கடும் வெள்ளப்பெருக்கு

| news18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

பழனி மலைக்கோயில் படிப்பாதையில் அருவி போல் பெருக்கெடுத்த மழைநீர்

| news18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

டி.டி.எப் வாசன் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் விற்பனை செய்வதாக புகார்; அம்பத்தூர் பகுதியில் உள்ள டிடிஎப் வாசனின் கடைக்கு சென்ற போக்குவரத்து போலீசார்,
கடை மேலாளருக்கு எச்சரிக்கை
| news18tamil.com

#JUSITN டி.டி.எப் வாசன் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் விற்பனை செய்வதாக புகார்; அம்பத்தூர் பகுதியில் உள்ள டிடிஎப் வாசனின் கடைக்கு சென்ற போக்குவரத்து போலீசார், கடை மேலாளருக்கு எச்சரிக்கை #TTFVasan #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

ஏற்காட்டில் நாளை கோடை விழா தொடங்க உள்ளதையொட்டி,
அண்ணா பூங்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம்

| news18tamil.com

#JUSITN ஏற்காட்டில் நாளை கோடை விழா தொடங்க உள்ளதையொட்டி, அண்ணா பூங்கா வளாகம் முழுவதும் வண்ண விளக்கு அலங்காரம் #Yercaud #Flowershow #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

#JUSITN உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து #MKStalin #Mariappan #MariyappanThangavelu #MensHighJump #WorldParaAthleticsChampionships
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கொல்கத்தாவுக்கு160 ரன்கள் இலக்கு

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து159 ரன்கள் எடுத்தது

2024 | news18tamil.com

#JUSITN கொல்கத்தாவுக்கு160 ரன்கள் இலக்கு டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து159 ரன்கள் எடுத்தது #IPL #IPL2024 #KKRvsSRH #news18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.95 கோடிக்கு விற்பனை
kumar |news18tamil.com

#JUSITN அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.95 கோடிக்கு விற்பனை #Ajith #ActorAjith #Ajithkumar #GoodBadUgly #News18tamilnadu |news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

தெலங்கானா: மருத்துவமனைக்கு வந்த தம்பதி மீது விழுந்த மரம்

கணவன் உயிரிழப்பு; மனைவி படுகாயம்
| news18tamil.com

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் (Paaraa) நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது
hassan
| news18tamil.com

#JUSITN ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் (Paaraa) நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது #Kamal #Indian2 #Kamalhassan #News18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில்..

பிளஸ்-2 படிக்கும் மகள் மூலம் வலை விரித்த புரோக்கர்..

முக்கிய புள்ளிகளுக்கு செக் வைத்த போலீஸ்..

இன்று இரவு 10 மணிக்கு மற்றும் நாளை பகல் 1.30 மணிக்கு

| news18tamil.com

#க்ரைம்டைம் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில்.. பிளஸ்-2 படிக்கும் மகள் மூலம் வலை விரித்த புரோக்கர்.. முக்கிய புள்ளிகளுக்கு செக் வைத்த போலீஸ்.. இன்று இரவு 10 மணிக்கு மற்றும் நாளை பகல் 1.30 மணிக்கு #CrimeTime #News18tamilnadu | news18tamil.com
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

நடு ராத்திரியில் நடிகைகள் குத்தாட்டம்..
பண்ணை வீட்டில் 'ரேவ் பார்டி'..
அரைகுறை ஆடையுடன் சிக்கிய நடிகைகள் யார்?

இன்று இரவு 10 மணிக்கு மற்றும் நாளை பகல் 1.30 மணிக்கு

| news18tamil.com

#க்ரைம்டைம் நடு ராத்திரியில் நடிகைகள் குத்தாட்டம்.. பண்ணை வீட்டில் 'ரேவ் பார்டி'.. அரைகுறை ஆடையுடன் சிக்கிய நடிகைகள் யார்? இன்று இரவு 10 மணிக்கு மற்றும் நாளை பகல் 1.30 மணிக்கு #CrimeTime #News18tamilnadu | news18tamil.com
account_circle