Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profileg
Nandhini Anandan

@Nandhini_Anandn

ID:1089355771354042368

linkhttps://www.facebook.com/nandhini.anandan.944 calendar_today27-01-2019 02:53:49

3,3K Tweets

9,9K Followers

101 Following

Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

EVM மோசடி பற்றிய மக்களின் விழிப்புணர்வே தேர்தல் முடிவை தீர்மானிக்கும்..

முழு பதிவு- youtu.be/YwHF4CTxAjA

account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

EVM-ஆல் ஜெயிக்கவில்லை.. 'இந்த காரணத்தால் தான் ஜெயித்தோம்' என்று சொல்லி மக்களை நம்ப வைக்க ஒரு கதை வேண்டும் பாஜக-வுக்கு..(2019-ல் புல்வாமா மாதிரி)

தேர்தல் முடிவு அறிவிக்க இன்னும் 36 நாட்கள் இருக்கின்றன.இதற்குள் எதாவது கதையை தயார் செய்ய வேண்டும் என பாஜக தீவிரமாக முயற்சிக்கிறது.

EVM-ஆல் ஜெயிக்கவில்லை.. 'இந்த காரணத்தால் தான் ஜெயித்தோம்' என்று சொல்லி மக்களை நம்ப வைக்க ஒரு கதை வேண்டும் பாஜக-வுக்கு..(2019-ல் புல்வாமா மாதிரி) தேர்தல் முடிவு அறிவிக்க இன்னும் 36 நாட்கள் இருக்கின்றன.இதற்குள் எதாவது கதையை தயார் செய்ய வேண்டும் என பாஜக தீவிரமாக முயற்சிக்கிறது.
account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

BJP வேட்பாளர்கள் மட்டுமல்ல BJP-யின் பிரச்சார வாகனம் கூட உள்ளே வர அனுமதி இல்லை என வாகன போஸ்டர்களை கிழித்து எறிந்து BJP பிரச்சார வாகனங்களை துரத்தும் Haryana, Punjab மக்கள்.

முழு பதிவு- youtu.be/tpsh1SqQ4s0

account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

400 இடங்களில் ஜெயிப்போம் என்று சொல்லும் பாஜக ஏன் EVM ஐ பிடித்து தொங்க வேண்டும்?

எதிர்கட்சிகளை போல வாக்குசீட்டில் தேர்தல் நடந்தாலும் நாங்கள் தான் ஜெயிப்போம் என்று தைரியமாக சொல்ல வேண்டியது தானே?

மக்கள் ஆதரவு இல்லாததால் EVMக்கு முட்டுக் கொடுக்கும் பாஜக வின் பயம் தெளிவாக தெரிகிறது.

400 இடங்களில் ஜெயிப்போம் என்று சொல்லும் பாஜக ஏன் EVM ஐ பிடித்து தொங்க வேண்டும்? எதிர்கட்சிகளை போல வாக்குசீட்டில் தேர்தல் நடந்தாலும் நாங்கள் தான் ஜெயிப்போம் என்று தைரியமாக சொல்ல வேண்டியது தானே? மக்கள் ஆதரவு இல்லாததால் EVMக்கு முட்டுக் கொடுக்கும் பாஜக வின் பயம் தெளிவாக தெரிகிறது.
account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

Haryana, Punjab-ல் BJPக்கு எதிராக மக்கள் புரட்சி..

முழு பதிவு- youtu.be/tpsh1SqQ4s0

account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

சங்கிகளை தவிர மக்கள் யாரும் பாஜக-வுக்கு ஓட்டு போட விரும்பவில்லை. 543 தொகுதியிலும் இது தான் நிலை. சங்கிகள் மட்டும் ஓட்டு போட்டால் கண்டிப்பாக ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறாது. தேர்தல் நியாயமாக நடந்தால் 543 தொகுதியிலும் பாஜக தோற்கும்.பெரும்பாலான தொகுதிகளில் டெபாசிட் கிடைக்காது.

தேர்தல் ஆணையம், நீதிமன்றம் அனைத்தும் RSS-பாஜக சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கிவிட்டன.இதை மக்கள் புரிந்து கொண்டதால் தான் வட மாநிலங்களில் பாஜக வினரை ஊருக்குள் விடாமல் ஓட ஒட துரத்துகின்றனர்.

ஜல்லிக்கட்டு போல EVM மோசடி தேர்தலுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் உருவாக வேண்டும்.

.

தேர்தல் ஆணையம், நீதிமன்றம் அனைத்தும் RSS-பாஜக சர்வாதிகாரத்தின் பிடியில் சிக்கிவிட்டன.இதை மக்கள் புரிந்து கொண்டதால் தான் வட மாநிலங்களில் பாஜக வினரை ஊருக்குள் விடாமல் ஓட ஒட துரத்துகின்றனர். ஜல்லிக்கட்டு போல EVM மோசடி தேர்தலுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் உருவாக வேண்டும். .
account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

GoBack Godi Media

வடநாட்டில் BJP-க்கு மட்டுமல்ல BJP-க்கு முட்டுகொடுக்கும் Godi மீடியா-வுக்கு எதிராகவும் மக்கள் போராட்டம்.

மக்கள் பிரச்சனைகளை பேசாமல் BJP-க்கு சாதகமாகவே பொய் செய்தி, போலி கருத்துக்கணிப்புகளை வெளியிடும் மீடியாவை கண்டித்து உத்தர்கண்ட் ரிஷிகேஷில் மக்கள் போராட்டம்.

account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

உத்திரபிரதேசம் எங்கும் ஒலிக்கும் BJP ஒழிக (பிஜேபி முர்தாபாத்) முழக்கம்... பிஜேபி வேட்பாளர்களுக்கு கடும் எதிர்ப்பு.

account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

தோல்வி பயத்தில் மதவெறி கலவரங்களை தூண்டிவிட சதி செய்கிறது பாசிச RSS- பாஜக.

மோடியின் சட்டவிரோதமான, கீழ்த்தரமான வெறுப்பு பேச்சுகள் பாசிச கும்பலின் நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

அரசியல்வாதிகளில் சுயநலவாதியும் உண்டு,பொதுநலவாதியும் உண்டு.எல்லா கட்சியிலும் இரு தரப்பும் உண்டு. ஆனால் RSS சித்தாந்தத்தை ஏற்றவர்கள் அடிப்படையிலேயே மனிதாபிமானமற்ற கொடூர சிந்தனையோடு இருக்கின்றனர். எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி குற்றம் செய்வதற்கு இவர்கள் பழக்கப்படுத்த படுகின்றனர்.

account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

இந்தியாவில் அனைத்துமே RSS-ன் பிடியில்

EVM தேர்தல் என்பது RSS நடத்தும் மோசடி நாடகம்

RSS பாசிச பார்ப்பண கும்பலிடம்
இருந்து நாடு விடுதலை பெற வேண்டுமென்றால்

EVM ஐ ஒழிக்க
RSS ஐ ஒழித்துக்கட்ட
தீவிரமாக போராட வேண்டும்.

இதை செய்ய மறுக்கும் கட்சிகள், தலைவர்கள் எல்லம் RSS-ன் அடிமைகளே

account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

'ஒரு பெரிய பொய்யை எல்லோரையும் நம்பவைக்க வேண்டுமென்றால் அதில் கொஞ்சம் உண்மையும் இருக்க வேண்டும்'- இது தான் EVM மோசடி தேர்தலின் லாஜிக்.
90% - க்கும் அதிகமான மக்கள் வெறுக்கக்கூடிய, நம்பகத்தன்மையற்ற EVM மோசடி தேர்தலை புறக்கணிக்கிறோம்.
EVM ஐ ஒழித்துக்கட்டும் வரை போராட்டம் தொடரும்.

'ஒரு பெரிய பொய்யை எல்லோரையும் நம்பவைக்க வேண்டுமென்றால் அதில் கொஞ்சம் உண்மையும் இருக்க வேண்டும்'- இது தான் EVM மோசடி தேர்தலின் லாஜிக். 90% - க்கும் அதிகமான மக்கள் வெறுக்கக்கூடிய, நம்பகத்தன்மையற்ற EVM மோசடி தேர்தலை புறக்கணிக்கிறோம். EVM ஐ ஒழித்துக்கட்டும் வரை போராட்டம் தொடரும்.
account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

EVM ஐ குப்பையில் தூக்கி எறியாமல் தேர்தல் ஜனநாயகம் பற்றி பேசுவதெல்லாம் ஏமாற்று வேலை..

account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

திருட்டுத்தனம் செய்வதே தேர்தல் ஆணையம் தான்..
திருடனையே விசாரிக்க சொல்கிறது உச்சநீதிமன்றம்..

மக்களை ஏமாற்றும் நாடகம்..

திருட்டுத்தனம் செய்வதே தேர்தல் ஆணையம் தான்.. திருடனையே விசாரிக்க சொல்கிறது உச்சநீதிமன்றம்.. மக்களை ஏமாற்றும் நாடகம்..
account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

நாடே EVM ஐ எதிர்க்கிறது..
ஆனால் நாட்டை நாசமாக்கும் பாசிச பாஜக-RSS கும்பல் EVM தான் வேண்டும் என அடம் பிடிக்கிறது..
நாளை முதல் கட்ட தேர்தல்.
இன்று உச்ச நீதிமன்றத்தில் EVM வழக்கு விசாரணை.(18.04.24)
உச்சநீதிமன்றம் என்ன முடிவெடுக்கப் போகிறது?

நாடே EVM ஐ எதிர்க்கிறது.. ஆனால் நாட்டை நாசமாக்கும் பாசிச பாஜக-RSS கும்பல் EVM தான் வேண்டும் என அடம் பிடிக்கிறது.. நாளை முதல் கட்ட தேர்தல். இன்று உச்ச நீதிமன்றத்தில் EVM வழக்கு விசாரணை.(18.04.24) உச்சநீதிமன்றம் என்ன முடிவெடுக்கப் போகிறது?
account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

இந்திய மக்களின் விருப்பப்படி வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தினால் பாஜக படுதோல்வி அடைந்து அதிகாரத்தை இழக்கும்.

EVM மோசடி தேர்தல் நடத்தி குறுக்கு வழியில் பாஜக ஆட்சியை பிடிக்க முயன்றால் மக்கள் புரட்சி நடக்கும்.

இரண்டில் எந்த வழியை தேர்வு செய்யப் போகிறது பாஜக- RSS பாசிச கும்பல்?

இந்திய மக்களின் விருப்பப்படி வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தினால் பாஜக படுதோல்வி அடைந்து அதிகாரத்தை இழக்கும். EVM மோசடி தேர்தல் நடத்தி குறுக்கு வழியில் பாஜக ஆட்சியை பிடிக்க முயன்றால் மக்கள் புரட்சி நடக்கும். இரண்டில் எந்த வழியை தேர்வு செய்யப் போகிறது பாஜக- RSS பாசிச கும்பல்?
account_circle
Nandhini Anandan(@Nandhini_Anandn) 's Twitter Profile Photo

பஞ்சாப், ஹரியானாவில் BJP கூட்டணி வேட்பாளர்களை கிராமங்களுக்குள் நுழைய விடாமல் மக்கள் துரத்தி வருகின்றனர்..

[நாடு முழுவதும் பிஜேபி வேட்பாளர்களை துரத்தியடிக்கும் மக்கள்.. 40 முக்கிய சம்பவங்களின் தொகுப்பிலிருந்து..]

முழு பதிவு - youtu.be/hFaStIHMByE

account_circle