profile-img
Nainar Nagenthiran (மோடியின் குடும்பம்)

@NainarBJP

Vice President, @BJP4TamilNadu | Former Minister, Govt. of Tamil Nadu | BJP MLA

calendar_today30-09-2017 08:11:50

1,4K Tweets

73,4K Followers

143 Following

Nainar Nagenthiran (மோடியின் குடும்பம்)(@NainarBJP) 's Twitter Profile Photo

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த ஸ்வயம் சேவகரும், சமூக சேவகருமாகிய
திரு.C.வேலாயுதம் அவர்கள்
காலமானார்.

இவர், 1996 தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்ற வேட்பாளர் ஆவார்..!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மூத்த ஸ்வயம் சேவகரும், சமூக சேவகருமாகிய திரு.C.வேலாயுதம் அவர்கள் காலமானார். இவர், 1996 தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்ற வேட்பாளர் ஆவார்..!
account_circle