NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile
NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing

@ntkenvwing

நாம் தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறையின் அதிகாரப்பூர்வக் கணக்கு. Hashtag: #EnvironmentalWing_NTK

ID: 1236829189279330304

calendar_today09-03-2020 01:40:47

4,4K Tweet

34,34K Followers

25 Following

NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

இன்றைய மலைகளின் மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள்! #மலைகளின்மாநாடு_2025 #TheMountainsConclave2025 #EnvironmentalWing_NTK #NTK_GreenPolitics

இன்றைய மலைகளின் மாநாட்டில் முன்மொழியப்பட்ட தீர்மானங்கள்!

#மலைகளின்மாநாடு_2025
#TheMountainsConclave2025

#EnvironmentalWing_NTK
#NTK_GreenPolitics
NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

மலைகளின் வளத்தினை காக்க தம் மக்களுக்கு சூழலியல் பாடமெடுக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் | மலைகளின் மாநாடு | சுற்றுச்சூழல் பாசறை. முழுக்காணொலி இணை‌ப்பு : youtube.com/live/WyfIcLJwb… #மலைகளின்மாநாடு_2025 #TheMountainsConclave2025

மலைகளின் வளத்தினை காக்க தம் மக்களுக்கு சூழலியல் பாடமெடுக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் | மலைகளின் மாநாடு | சுற்றுச்சூழல் பாசறை.

முழுக்காணொலி இணை‌ப்பு :
youtube.com/live/WyfIcLJwb…

#மலைகளின்மாநாடு_2025
#TheMountainsConclave2025
NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திற்காக களவு போகும் தமிழ்நாட்டின் மலை வளம் குறித்து விளக்குகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் | மலைகளின் மாநாடு | சுற்றுச்சூழல் பாசறை. முழுக்காணொலி இணை‌ப்பு : youtube.com/live/WyfIcLJwb… #மலைகளின்மாநாடு_2025

கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்திற்காக களவு போகும் தமிழ்நாட்டின் மலை வளம் குறித்து விளக்குகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் | மலைகளின் மாநாடு | சுற்றுச்சூழல் பாசறை.
முழுக்காணொலி இணை‌ப்பு :
youtube.com/live/WyfIcLJwb…

#மலைகளின்மாநாடு_2025
NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

தருமபுரி வள்ளலார் திடலில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை நடத்திய மலைகளின் மாநாட்டில் நெகிழி போத்தல்களின் பயன்பாட்டை தவிர்க்கும் விதமாக மாநாட்டில் பங்கேற்ற உறவுகளுக்கு குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்களப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்.

கரூரில் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது;நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதி வழங்க கரூர் மருத்துவமனை விரைக! கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும்

கரூரில் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது;நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதி வழங்க கரூர் மருத்துவமனை விரைக!

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30  க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும்
NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

ஒரு நாட்டின் வளம் எவ்வகையில் மலைகளை பொறுத்து அமைகிறது என்பதை விளக்குகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள். முழுக்காணொலி இணைப்பு : youtu.be/XYLndwHFEEc?si… #மலைகளின்மாநாடு_2025 #TheMountainsConclave2025 #EnvironmentalWing_NTK

NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

உணவிழப்பு மற்றும் உணவுக்கழிவுகள் குறித்தப் பன்னாட்டு விழிப்புணர்வு நாள் - செப்டம்பர் 29, 2025! #InternationalDayAgainstFoodWaste #EnvironmentalWing_NTK #NTK_GreenPolitics

உணவிழப்பு மற்றும்
உணவுக்கழிவுகள் குறித்தப் பன்னாட்டு விழிப்புணர்வு நாள் - செப்டம்பர் 29, 2025!

#InternationalDayAgainstFoodWaste
#EnvironmentalWing_NTK
#NTK_GreenPolitics
NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

நால்வகை தமிழர் நிலம் குறித்துநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள். முழுக்காணொலி இணைப்பு : youtu.be/XYLndwHFEEc?si… #மலைகளின்மாநாடு_2025 #TheMountainsConclave2025 #EnvironmentalWing_NTK #NTK_GreenPolitics

NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

ஒரு நாட்டின் வளம் எவ்வகையில் மலைகளை பொறுத்து அமைகிறது என்பதை விளக்குகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள். முழுக்காணொலி இணைப்பு : youtu.be/XYLndwHFEEc?si… #மலைகளின்மாநாடு_2025 #TheMountainsConclave2025 #EnvironmentalWing_NTK

NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

மழையை உருவாக்குவதில் மலைகளின் பங்கு குறித்து விளக்குகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள். முழுக்காணொலி இணைப்பு : youtu.be/XYLndwHFEEc?si… #மலைகளின்மாநாடு_2025 #TheMountainsConclave2025 #EnvironmentalWing_NTK #NTK_GreenPolitics

NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

மலைக்காடுகளில் உயிரினங்களால் மரங்கள் உண்டாவதும் அந்த மரங்களால் மழைப்பொழிவு உண்டாவதும் இயற்கையின் படைப்பினை விவரிக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள். முழுக்காணொலி இணைப்பு : youtu.be/XYLndwHFEEc?si… #மலைகளின்மாநாடு_2025

NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தருமபுரி வள்ளலார் திடலில் சுற்றுச்சூழல் பாசறை நடத்திய மலைகளின் மாநாட்டிற்குப் பிறகு திடலினைத் தூய்மை செய்து எப்படிப் பெற்றோமோ அதை விடத் தூய்மையாக ஒப்படைத்துவிட்டு வந்தோம். #மலைகளின்மாநாடு_2025

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் தருமபுரி வள்ளலார் திடலில் சுற்றுச்சூழல் பாசறை நடத்திய மலைகளின் மாநாட்டிற்குப் பிறகு திடலினைத் தூய்மை செய்து எப்படிப் பெற்றோமோ அதை விடத் தூய்மையாக ஒப்படைத்துவிட்டு வந்தோம்.

#மலைகளின்மாநாடு_2025
NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் கட்டாஞ்சி மலையின் வளங்கள் திருடப்படுவதை, காவல்துறை மற்றும் அதிகாரிகளின் துணையுடன், நாம் தமிழர் கட்சியின் சுற்றச்சூழல் பாசறை பொறுப்பாளர்கள் தடுத்து நிறுத்தினர். உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள் ! #EnvironmentalWing_NTK #NTK_GreenPolitics

NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

உறவுகள் அனைவருக்கும் வணக்கம் நாம் தமிழர் கட்சி வேலூர் மண்டலம் சுற்றுச்சூழல் பாசறை மற்றும் இளைஞர் பாசறை இணைந்து நடத்தும் பனை விதை நடும் விழா நாள்:05.10.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்: சாஸ்திரி நகர் (முருகன் நகர் அருகில்) வேலப்பாடி, வேலூர் பகுதி ஓடை மற்றும் மலையடிவாரத்தில்

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

நாம் தமிழர் கட்சி  வேலூர் மண்டலம்
சுற்றுச்சூழல் பாசறை மற்றும்
இளைஞர் பாசறை இணைந்து நடத்தும்
பனை விதை நடும் விழா

நாள்:05.10.2025 ஞாயிற்றுக்கிழமை

இடம்: சாஸ்திரி நகர் (முருகன் நகர் அருகில்) வேலப்பாடி, வேலூர்

பகுதி ஓடை மற்றும் மலையடிவாரத்தில்
NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

உலக வலசைப் (இடம்பெயரும்) பறவைகள் நாள், வலசைப் பறவைகளின் உயிர்வாழ்விற்கு இன்றியமையாததாக அமைந்துள்ள பூச்சிகளின் எண்ணிக்கையின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது. #உலகவலசைப்பறவைகள்நாள் #WorldMigratoryBirdDay #MigratoryBirds #NTK_GreenPolitics #EnvironmentalWing_NTK

உலக வலசைப் (இடம்பெயரும்) பறவைகள் நாள், வலசைப் பறவைகளின் உயிர்வாழ்விற்கு இன்றியமையாததாக அமைந்துள்ள பூச்சிகளின் எண்ணிக்கையின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டுள்ளது.

#உலகவலசைப்பறவைகள்நாள்
#WorldMigratoryBirdDay
#MigratoryBirds
#NTK_GreenPolitics #EnvironmentalWing_NTK
NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

World Migratory Bird Day 2025 observes and focuses on the importance of endemic insect populations as vital to the survival of migratory birds. #WorldMigratoryBirdDay #MigratoryBirds #NTK_GreenPolitics #EnvironmentalWing_NTK

World Migratory Bird Day 2025 observes and focuses on the importance of endemic insect populations as vital to the survival of migratory birds.

#WorldMigratoryBirdDay
#MigratoryBirds
#NTK_GreenPolitics #EnvironmentalWing_NTK
NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

தென்காசி - சூரிய மின்சக்தி ஆலைப் பணிகளால் விபத்துகளில் சிக்கி மான்கள் இறந்திடுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். District Collector Tenkasi M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் RS Rajakannappan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Supriya Sahu IAS Tamil Nadu Forest Department திருநெல்வேலி மாவட்டம், கல்லத்திகுளம்

தென்காசி - சூரிய மின்சக்தி ஆலைப் பணிகளால் விபத்துகளில் சிக்கி மான்கள் இறந்திடுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

District Collector Tenkasi M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் RS Rajakannappan- தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Supriya Sahu IAS Tamil Nadu Forest Department

திருநெல்வேலி மாவட்டம், கல்லத்திகுளம்
NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

நாள்: 12-10-2025 நாம்தமிழர்கட்சி சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி சார்பாக தலைவாசல் கட்சி மாவட்டம் காலை சின்னப்புனல்வாசல் ஏரி கரையில் மரக்கன்றுகளும், பனை விதைகளும் விதைக்கப்பட்டது. இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த உறவுகளுக்கும், நிகழ்வில் கலந்துகொண்டு களமாடிய அனைத்து

நாள்: 12-10-2025
நாம்தமிழர்கட்சி சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி சார்பாக தலைவாசல் கட்சி மாவட்டம் காலை சின்னப்புனல்வாசல் ஏரி கரையில் மரக்கன்றுகளும், பனை விதைகளும் விதைக்கப்பட்டது. இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த உறவுகளுக்கும், நிகழ்வில் கலந்துகொண்டு களமாடிய அனைத்து