Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile
Abdul Muthaleef

@muthaleefabdul

Special field of Coverage Politics, Crime, Civic bodies, & Special Stories. Political Analyst.

ID: 4444769232

calendar_today03-12-2015 19:07:52

7,7K Tweet

15,15K Followers

518 Following

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

விசிகாவின் ஆதரவு இல்லாமல் வட தமிழகத்தில் திமுகவால் வெல்ல முடியாது- ஆதவ் அர்ஜுன் #VCK #AdhavArjun #Thirumavalavan #Thandhitv

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

இலங்கை அதிபர் தேர்தலில் அனுரகுமார திசநாயக்க வெற்றி... -இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இலங்கையின் 9-வது அதிபராக மார்க்ஸிய-லெனினிய கொள்கை உடைய அனுரகுமார திசநாயக்க பதவியேற்க உள்ளார். இந்தியாவால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஜித் பிரேமதாசா இரண்டாம் இடத்துக்கு

இலங்கை அதிபர் தேர்தலில் அனுரகுமார திசநாயக்க வெற்றி...
-இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இலங்கையின் 9-வது அதிபராக மார்க்ஸிய-லெனினிய கொள்கை உடைய அனுரகுமார திசநாயக்க பதவியேற்க உள்ளார்.

இந்தியாவால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஜித் பிரேமதாசா இரண்டாம் இடத்துக்கு
Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

கடும் மழைக்காலத்தில் மாநாடு... விஜய் திமுகவுக்கு இடையூறாக இருப்பாரா? கமல்ஹாசன் போல் விஜய் சாஃப்ட் அரசியல் செய்தால்? பெரியார் திமுகவின் பிராண்டா? #TVK #TVKVijay Vijay TVK Vijay youtu.be/obkBS2KRGns?si…

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

இதுபோன்ற வறுமையில் வாழ்க்கையை தொடங்கி முன்னுக்கு வந்த எத்தனையோ இளைஞர்களை கேட்டால் சொல்வார்கள் பசியாறிய இடம் அம்மா உணவகம் என்று...ஏழை தொழிலாளர்கள், அன்றாடங்காய்ச்சிகள், வேலை தேடும் இளைஞர்கள், வீடற்றோர், வறுமையில் வாடியோர் வாட்டம் போக்கியது அம்மா உணவகம். மருத்துவமனைகளில் அம்மா

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

ஆதவ் அர்ஜுன் சரியாக சொல்கிறார்...இதைத்தான் பலமுறை சொல்லியிருக்கிறேன், திமுக கூட்டணி பலத்துடன் நின்றே அதிமுகவை பெரிதாக வீழ்த்த முடியவில்லை, 2019-க்கும் 2021-க்கும் அதிமுக பெரிய முன்னேற்றம். இதைத்தான் 2024-க்கும் 2026 க்கும் பொறுத்தி பார்க்கணும். மோடி எதிர்ப்பலை இருந்தும் மத்திய

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

இன்னும் ரெண்டு மூன்று நாட்களுக்கு இவரும் ஆளூர் ஷா நவாஸ் போன்றவர்களும் புதிய கீதம் இசைப்பார்கள்..."பாஜக உள்ளே வந்துவிடும்" ஒரே பாடல் தான்.

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

இலங்கை பிரச்சனை விரிவான அலசல்...அனுரா குமார திசநாயக்காவை பாம்புன்னு ஒதுங்குறதா? பழுதுன்னு தாண்டுவதான்னு தெரியாத நிலையில் இந்தியா இருக்கு... வரும் காலங்கள் சிக்கல் தான்...

Ravikumar சார் நான் என்ன செய்தேன், சாதாரண விமர்சனத்தைக்கூட தாங்க முடியவில்லையா? நாங்கள் எல்லாம் தினம் தினம் சந்திக்கும் அவதூறுகள் விமர்சனங்களை கடந்து செல்கிறோம். நீங்கள் என்னன்னா…. Thol. Thirumavalavan #VCK

Ravikumar சார் நான் என்ன செய்தேன், சாதாரண விமர்சனத்தைக்கூட தாங்க முடியவில்லையா? நாங்கள் எல்லாம் தினம் தினம் சந்திக்கும் அவதூறுகள் விமர்சனங்களை கடந்து செல்கிறோம். நீங்கள் என்னன்னா…. <a href="/thirumaofficial/">Thol. Thirumavalavan</a>  #VCK
Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

ஆதவ் அர்ஜுனின் சாமர்த்தியமான மூவ்... 2016 ஐ வரலாற்றை திரும்ப எழுதப்போகிறாரா திருமா? கூட்டணி பலம் இல்லாமல் திமுக வெல்லுமா? youtu.be/1VQxgil17jg?si…

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#BREAKING | இயக்குநர் மோகன் ஜி கைது #MohanG | #MohanGArrest | #ChennaiPolice | #PalaniPanchamirtham

#BREAKING | இயக்குநர் மோகன் ஜி  கைது 

#MohanG | #MohanGArrest | #ChennaiPolice | #PalaniPanchamirtham
Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

அ.ராசாவுக்கு பதில், பொதுத்தொகுதி இனி கேட்டுப்பெறுவதல்ல...ஆதவ்வின் அடுத்தடுத்த அதிரடிகள்...கூல் மூடில் திருமா...பதைபதைக்கும் ஆதரவாளர்கள்... சூடு பிடிக்குது அரசியல் களம்... #Thirumavalavan #VCK

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நீதிபதி எஸ்.அல்லி நியமனம். நீதிபதி அல்லி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வேறு ஒரு ஜட்ஜ் வழக்கை விசாரிப்பார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளராக நீதிபதி எஸ்.அல்லி நியமனம்.

நீதிபதி அல்லி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை விசாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி வேறு ஒரு ஜட்ஜ் வழக்கை விசாரிப்பார்.
Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

திருமாவின் எண்ணத்தை தான் ஆதவ் அர்ஜுனா பேசுகிறார் ஒருசிலரை தவிர விசிகவில் ஆதவ் பேச்சுக்கு வரவேற்பு உள்ளது. பாஜக வந்துவிடும் பூச்சாண்டி வசனம் இனி எடுபடாது... youtu.be/9RSjF6SEMtM?si… #VCK #Thirumavalavan #AthavArjuna

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

அரசியலில் இருந்து விலகுகிறார் ரனில்... இலங்கை அதிபராக இருந்த ரனில் விக்ரமசிங்க அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ரனில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் இருந்து விலகுகிறார் ரனில்...

 இலங்கை அதிபராக இருந்த ரனில் விக்ரமசிங்க அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ரனில் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

பொதுவாக ஆளுநரை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்யும் திமுக, அதிலும் குறிப்பாக பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்ளமாட்டோம் என அமைச்சர் பொன்முடியும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் புறக்கணித்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நேரடியாக திமுகவை வம்பிழுக்கும் வகையில் பேசி வருகிறார்

Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

#JUSTIN || கள்ளக்குறிச்சி கலவரம் - ஸ்ரீமதியின் தாய் மாமா கைது கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான கலவர வழக்கில், ஸ்ரீமதியின் தாய் மாமா செந்தில் முருகன் கைது சென்னையில் கைது செய்து கள்ளக்குறிச்சி அழைத்து செல்லும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு பலமுறை சம்மன்

#JUSTIN || கள்ளக்குறிச்சி கலவரம் - ஸ்ரீமதியின் தாய் மாமா கைது

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான கலவர வழக்கில், ஸ்ரீமதியின் தாய் மாமா செந்தில் முருகன் கைது

சென்னையில் கைது செய்து கள்ளக்குறிச்சி அழைத்து செல்லும் சிறப்பு புலனாய்வு குழு

விசாரணைக்கு பலமுறை சம்மன்
Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

எந்த கட்சியிலும் எந்த ஒரு தனி நபரும் அவரது கருத்தைச்சொல்ல உரிமையுண்டு. இறுதியில் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்சி கட்டுப்படும். எனவே கூட்டணி, கட்சி நலனை பாதுகாக்க வேண்டியது தலைமை என்கிற முறையில் என் கடமை, அதை நான் பார்த்துக்கொள்வேன். கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. நாங்கள்