Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile
Abdul Muthaleef

@muthaleefabdul

Special field of Coverage Politics, Crime, Civic bodies, & Special Stories. Political Analyst.

ID: 4444769232

calendar_today03-12-2015 19:07:52

9,9K Tweet

19,19K Followers

507 Following

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

எந்த கேள்வி கேட்டாலும் அவன் நிறுத்தச்சொல்லு நான் நிறுத்துகிறேன் என்கிற நாயகன் படப்பாணி தான் பதில் வருது

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

அடடா என்னா விளக்கம்... சர்க்கரையை எறும்பு தின்று விட்டது கதை போல...

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

இவங்க என்னைக்கும் தனது தொகுதி பற்றியோ, தமிழகம் பற்றியோ கவலைப்பட மாட்டாங்க, தேசிய, சர்வதேசிய அரசியல்தான் பேசுவாங்க. சுற்றுலா போவது கூட அமெரிக்கா, சுவிட்சர்லாந்து தான். அங்கு போனாலும் தமிழக ஏழை மக்கள் பற்றியே சிந்தித்து சிந்தித்து டூர் மூடையே பாழாக்கிக்கொண்டாராம். அஜித்குமார்

இவங்க என்னைக்கும் தனது தொகுதி பற்றியோ, தமிழகம் பற்றியோ கவலைப்பட மாட்டாங்க, தேசிய, சர்வதேசிய அரசியல்தான் பேசுவாங்க.

 சுற்றுலா போவது கூட அமெரிக்கா, சுவிட்சர்லாந்து தான். அங்கு போனாலும் தமிழக ஏழை மக்கள் பற்றியே சிந்தித்து சிந்தித்து டூர் மூடையே பாழாக்கிக்கொண்டாராம். 

அஜித்குமார்
Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

வைகோ அரசியலில் ஒரு சுயநல குழப்ப அரசியல்வாதி... அதன் பலனை அவர் அனுபவிக்கிறார்... உடனிருந்தவர்களுக்கு துரோகம் செய்து, காலமெல்லாம் கலைஞர் குடும்பத்துக்கு சேவை செய்யும் நிலைக்கு தன்னைத்தானே தள்ளிக்கொண்டவர். Out dated Politician...

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

Offencive mode க்கு மாறிய அதிமுக... பதில் அளிக்க முடியாமல் திணறும் திமுக... விஜய்க்கு இறுதி இலக்கு ஆக. 25 மாநாடு... சசிகலா அதிமுகவை ஆதரிக்க வாய்ப்பு... youtu.be/IK-WZ125yCw?si…

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

மீண்டும் பாஜக வந்துவிடும் ஆயுதத்தை கையில் எடுத்த திருமா... அவுக கூப்பிட்டாக இவுக கூப்பிட்டாக நாங்க கொள்கை கட்சின்னு பழைய ஆயுதத்தை எடுத்த திருமா... ஆயிரம் இருந்தும் கொள்கை வசதிகள் இருந்தும் 6 சீட்டு மட்டுமே, எம்பி தொகுதியில் பொதுத்தொகுதி இல்லை... இன்றைக்கு கொள்கை, பாஜக

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

கங்கை கொண்ட சோழபுரம் என்பது தென்னிந்தியாவில் இருக்கும் ஒரு பழமையான நகரமாகும். இது தற்போது தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் (கி.பி 1014–1044) உருவாக்கப்பட்டது. முதலாம் ராஜேந்திர சோழன், தனது தந்தையான ராஜராஜ

கங்கை கொண்ட சோழபுரம் என்பது தென்னிந்தியாவில் இருக்கும் ஒரு பழமையான நகரமாகும். இது தற்போது தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் (கி.பி 1014–1044) உருவாக்கப்பட்டது.

முதலாம் ராஜேந்திர சோழன், தனது தந்தையான ராஜராஜ
Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

தொல்லியல் துறை ஆராய்ந்த கங்கை கொண்ட சோழபுரம்... இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முக்கிய ஆய்வுகளைச் செய்தது. இது யுனெஸ்கோ பாரம்பரியக் கள பட்டியலில் சேர்க்கப்பட்ட முக்கியக் காரணங்களில் ஒன்று. இலக்கிய ஆதாரங்கள்: சில தமிழ் இலக்கியங்கள் மற்றும்

தொல்லியல் துறை ஆராய்ந்த கங்கை கொண்ட சோழபுரம்...

இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை (ASI) 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முக்கிய ஆய்வுகளைச் செய்தது.

இது யுனெஸ்கோ பாரம்பரியக் கள பட்டியலில் சேர்க்கப்பட்ட முக்கியக் காரணங்களில் ஒன்று.

இலக்கிய ஆதாரங்கள்:

சில தமிழ் இலக்கியங்கள் மற்றும்
Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

கடைசி வரிதான் சிறப்பு... வேட்பாளர் நேர்காணலில் இந்த புத்தகத்திலிருந்து சில கேள்விகள் கேட்கப்படலாம்னு சொல்கிறார். திமுகவில் பழம் தின்று கொட்டை போட்டவர் K.S.Radhakrishnan தகவல் சரியாகக்கூட இருக்கும். ரெண்டு பாகத்தையும் தரோவா படிச்சு வச்சுகங்க தேர்வர்களே...

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி, சாண்டில்யனின் வெறி மிகுந்த ரசிகன் நான், கடல்புறாவின் நாயகன் அநபாயனின் ரசிகன் நான். நல்லதை வரவேற்றவர்களுக்கு மிகுந்த நன்றி.

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

விஜய் மீது சீமானுக்கு கோபம் ஏன்? விஜய் குறைத்து மதிப்பிடப்படுகிறாரா? திமுகவுக்குள் கோஷ்டி சேரும் கூட்டணி கட்சிகள்... youtu.be/I4MCAgK9UMM?si…

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

சட்டத்தை நிலை நாட்டுவதில்தான் என்ன வேகம், என்ன கடமை உணர்ச்சி... இதற்கெல்லாம் ஜீப் கொடுக்கிறார்கள். சட்ட விரோத பார்களை கண்டுபிடித்தால் ஜீப்-ஐ பிடுங்கி விடுகிறார்கள்.

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

துப்பாக்கி இல்லன்னா எஸ்.ஐ.க்கும் மாற்றுத்திறனாளி கதிதான்.

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

வழிமொழிகிறேன் தீண்டாமை ஒரு பாவச்செயல், ஆணவக்கொலை அதைவிட கொடுஞ்செயல்...