A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profileg
A.G. Mourya IPS (Rtd)

@MouryaMNM

Vice President(Org)
#MakkalNeedhiMaiam
#KamalHaasan

ID:1109707304364994560

calendar_today24-03-2019 06:43:33

8,1K Tweets

7,6K Followers

255 Following

A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profile Photo

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு
அண்ணாநகர் பிஎஸ்என்எல் குடியிருப்பு அம்பேத்கர் சிலைக்கு அருகில் தன்னார்வலர்கள் பொது மக்களுக்கும் , அயராது உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கினர்.
பாராட்டுக்கள்.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அண்ணாநகர் பிஎஸ்என்எல் குடியிருப்பு அம்பேத்கர் சிலைக்கு அருகில் #மக்கள்நீதிமய்யம் தன்னார்வலர்கள் பொது மக்களுக்கும் , அயராது உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கினர். பாராட்டுக்கள். #KamalHaasan
account_circle
A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profile Photo

உழைப்பவர்களால் உருவாக்கப்பட்ட இந்த நாட்டின் சொத்தை 21 பணக்காரர்களுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ள கொடுமை ஓழிய, உழைப்பவர்களின் உரிமை காக்க போராடுவோம்.

account_circle
A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profile Photo

நக்கீரனில் வெளிவந்த '1000 கோடியை சுருட்டிய அபூர்வ சிகாமணிகள்' செய்தியை திசை திருப்பவே,தினமலர் நாளிதழில் 'திமுக தந்த பணத்தை அமுக்கிய
மநீம நிர்வாகிகள்', என பொய் செய்தியை வெளியிட்டுள்ளது,கண்டிக்கத்தக்கது

கடந்த 42 ஆண்டுகள் நேர்மையாக நற்பணி செய்தவர்கள் மநீம
கட்சியினர்

account_circle
A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profile Photo

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றதும்,எதிரிகள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்,புரிகிறதா?

2,3 தொகுதிகளில் இவரை முடக்கிவிடலாம் என்ற கனவு தகர்ந்து, தமிழகம் முழுவதும் தலைவர் பிரச்சாரம்
செய்து பாசித்தை விரட்டுவார்
என்ற பயத்தில் பிதற்றல்

#கமல்ஹாசன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றதும்,எதிரிகள் புலம்ப ஆரம்பித்து விட்டனர்,புரிகிறதா? 2,3 தொகுதிகளில் இவரை முடக்கிவிடலாம் என்ற கனவு தகர்ந்து, தமிழகம் முழுவதும் தலைவர் #KamalHaasan பிரச்சாரம் செய்து பாசித்தை விரட்டுவார் என்ற பயத்தில் பிதற்றல் #maiamofficial
account_circle
A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profile Photo

மகாத்மா காந்தி, கோவிந் பன்சாரே, நரேந்திர தபோல்கர்,
குல்பர்கி மற்றும் கவ்ரி லங்கேஸ் ஆகியோரை
கொன்றது,யார் என சொல்கிறாரா Kasturi

account_circle
A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profile Photo

I met him in the Party office
5 years back.
A man from IAF.
We had uniform connect.
Such a brilliant, energetic, revolutionary.I personally feel that Kamal Haasan would have imbibed many of his philosophy.
It is a very sad news. RIP Sir.

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

I met him in the Party office 5 years back. A man from IAF. We had uniform connect. Such a brilliant, energetic, revolutionary.I personally feel that @ikamalhaasan would have imbibed many of his philosophy. It is a very sad news. RIP Sir. @maiamofficial

TN Police. The best.

No allegation of partiality

No demand for transfer of field officers.

No Violence

No Re Polling

None were able to distrub peace

You have created history..
Congratulations
Tamil Nadu Police

account_circle
A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profile Photo

பொதுவாக கல்வி/ பணிகளுக்கான தேர்வு முடிவுகள்,தேர்வு நடந்து முடிந்த உடனே,கூடிய விரைவில் நம்பகதன்மைக்காக
வெளியிடுகிறார்கள்.

ஆனால் தேர்தல் முடிவுகள் 1 மாதத்திற்கு மேல் தாமதம் என்றால் ஆச்சமாக உள்ளது

EVM சதி மூலம் வெற்றி பெற,நம்மை தயாராக்க பொய் செய்தி பரப்புகின்றனரா?

account_circle
Freddy Dsouza(@dsouza_freddy) 's Twitter Profile Photo

Kamal Hassan is the Only Actor with Guts against BJP , name any film star other than him,all r cowards and scared ,, Especially from TN

account_circle
A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profile Photo

This data is not accurate, as per sources in ECI, final poll turnout is being tallied and would be announced officially on Saturday.
Coimbatore unlikely to have polled 71 %, if sources are to be believed, polling is around 65%.

Let us wait for ECI announcement.

account_circle
Nethrapal(@nethrapal) 's Twitter Profile Photo

Harishekaran IPS sir, ADGP, Crime, Karnataka releasing my new book “The Inspiring Ambedkar”.
The book has been appreciated by many for its in depth analysis and evidences given.
Buy online : pages.razorpay.com/TheInspiringAm…

account_circle
A.G. Mourya IPS (Rtd)(@MouryaMNM) 's Twitter Profile Photo

அரசியல்ல மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன். மரியாதையா பேச தெரிந்தவன் அதைவிட பெரிய மனுஷன்.

எனக்கு மரியாதையும் தெரியும்...
-Kamal Haasan

இளைஞர்கள் திரண்ட
கோவை கூட்டம்.

அரசியல்ல மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன். மரியாதையா பேச தெரிந்தவன் அதைவிட பெரிய மனுஷன். எனக்கு மரியாதையும் தெரியும்... -@ikamalhaasan #மூளையில்லாத_அண்ணாமலை #KamalHaasan #MakkalNeedhiMaiam இளைஞர்கள் திரண்ட கோவை கூட்டம்.
account_circle
Dr P Thiaga Rajan (PTR)(@ptrmadurai) 's Twitter Profile Photo

Met with Thiru. Kamal Haasan, the Founder President of Makkal Needhi Maiam, campaigning in Madurai for the I.N.D.I.A. alliance as Tamil Nadu gears up for elections on April 19th. The enthusiasm and unity within our coalition leaders reaffirm our belief in a decisive victory for…