Madurai City Police (@mdu_citypolice) 's Twitter Profile
Madurai City Police

@mdu_citypolice

Always at Your Service

ID: 3006165098

linkhttp://www.maduraicitypolice.com calendar_today01-02-2015 08:11:36

1,1K Tweet

9,9K Followers

106 Following

Madurai City Police (@mdu_citypolice) 's Twitter Profile Photo

மதுரை மாநகரில் காவல்துறையில் மாநகராட்சி 100 வார்டுகளில் காவல்துறையினர் - பொதுமக்களை இணைக்கும் வகையில் WHATSAPP குழுக்கள் உருவாக்கம் மேலும் விபரங்களுக்கு: facebook.com/maduraicitypol…

மதுரை மாநகரில் காவல்துறையில் மாநகராட்சி 100 வார்டுகளில் காவல்துறையினர் - பொதுமக்களை இணைக்கும் வகையில் WHATSAPP குழுக்கள் உருவாக்கம் 
மேலும் விபரங்களுக்கு:
facebook.com/maduraicitypol…
Madurai City Police (@mdu_citypolice) 's Twitter Profile Photo

MADURAI CITY POLICE OFFICERS NIGHT ROUNDS DUTY PARTICULARS 0N 04.09.2024 #tnpoliceoffl #mdu_citypolice #MaduraiCityPolice #maduraicitypoliceofficial

05.09.2024 இன்று பிறந்தநாள் கொண்டாடும் காவல் அதிகாரி ,காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளருக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வாழ்த்து..📷 #tnpoliceofficial #tnpolice #maduraicitypolice #birthday #happylife #birthdaywishesdocometrue

மதுரை மாநகர பகுதிகளில் காவல்துறை பற்றிய செய்திகள் நாளிதழ்களில்...

05.09.2024 இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாநகர காவல் துறை சார்பாக நகரின் பல்வேறு இடங்களில் காவலர் கொடி அணி வகுப்பு நடைபெற்றது. மேலும் விவரங்களுக்கு, facebook.com/share/p/zs2MaT…

05.09.2024 இன்று  மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாநகர காவல் துறை சார்பாக நகரின் பல்வேறு இடங்களில் காவலர் கொடி அணி வகுப்பு நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு,
facebook.com/share/p/zs2MaT…
Madurai City Police (@mdu_citypolice) 's Twitter Profile Photo

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்,வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு,சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு மாநகரில் உள்ள இஸ்லாமிய ஜமாத் அமைப்பினர்களுடன் PEACE COMMITTEE ஆலோசனை கூட்டம் மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களது தலைமையில் நடைபெற்றது .

MADURAI CITY POLICE OFFICERS NIGHT ROUNDS DUTY PARTICULARS 0N 05.09.2024 #tnpoliceoffl #mdu_citypolice #MaduraiCityPolice #maduraicitypoliceofficial

MADURAI CITY POLICE - DAILY UPDATES - 05.09.2024 மேலும் விபரங்களுக்கு, facebook.com/share/v/D7zGne…

MADURAI CITY POLICE - DAILY UPDATES - 05.09.2024

மேலும் விபரங்களுக்கு,
facebook.com/share/v/D7zGne…
Madurai City Police (@mdu_citypolice) 's Twitter Profile Photo

மதுரை மாநகர பகுதிகளில் காவல்துறை பற்றிய செய்திகள் நாளிதழ்களில்...

Madurai City Police (@mdu_citypolice) 's Twitter Profile Photo

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நிறைவாக சிலைகள் கரைக்கும் பகுதியான வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள பேச்சியம்மன் படித்துறை பகுதிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை காவல் ஆணையர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அவர்களுடன் பார்வையிட்டார்கள்.

மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் முடக்குச்சாலை சந்திப்பில் தலைக்கவசம் அணியாமல் வந்த இரு சக்கர வாகன ஓட்டிங்களுக்கு புதிய தலைக்கவசம் வழங்கியும் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினார்கள்.

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் அவர்கள் உத்தரவின் பேரில் துணை ஆணையர்கள் வடக்கு,தெற்கு ஆகியோர் தலைமையில் காவல் துறையினரின் கொடி அணி வகுப்பு கீழமாசி வீதி விளக்குத்தூண் காவல் நிலையத்திலிருந்து ஆரம்பித்து லெமன் மார்க்கெட் வரை நடைபெற்றது

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் இ.கா.ப., அவர்களது தலைமையில் இன்று நடைபெற்றது.

MADURAI CITY POLICE OFFICERS NIGHT ROUNDS DUTY PARTICULARS 0N 06.09.2024 #tnpoliceoffl #mdu_citypolice #MaduraiCityPolice #maduraicitypoliceofficial

07.09.2024 இன்று பிறந்தநாள் கொண்டாடும் காவல் அதிகாரி மற்றும் காவல் ஆளிநர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வாழ்த்து..📷 #tnpoliceofficial #tnpolice #maduraicitypolice #birthday #happylife #birthdaywishesdocometrue

07.09.2024 இன்று பிறந்தநாள் கொண்டாடும் காவல் அதிகாரி மற்றும் காவல் ஆளிநர்களுக்கு  மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வாழ்த்து..📷 #tnpoliceofficial #tnpolice #maduraicitypolice #birthday #happylife #birthdaywishesdocometrue
Madurai City Police (@mdu_citypolice) 's Twitter Profile Photo

மதுரை மாநகர பகுதிகளில் காவல்துறை பற்றிய செய்திகள் நாளிதழ்களில்...

Madurai City Police (@mdu_citypolice) 's Twitter Profile Photo

MADURAI CITY POLICE OFFICERS NIGHT ROUNDS DUTY PARTICULARS 0N 07.09.2024 #tnpoliceoffl #mdu_citypolice #MaduraiCityPolice #maduraicitypoliceofficial

08.09.2024 இன்று பிறந்தநாள் கொண்டாடும் காவல் ஆளிநர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் வாழ்த்து..📷 #tnpoliceofficial #tnpolice #maduraicitypolice #birthday #happylife #birthdaywishesdocometrue

MADURAI CITY POLICE OFFICERS NIGHT ROUNDS DUTY PARTICULARS 0N 08.09.2024 #tnpoliceoffl #mdu_citypolice #MaduraiCityPolice #maduraicitypoliceofficial