Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profileg
Mayura S Jayakumar

@MayuraSJ

National Secretary, All India Congress Committee

ID:963062125240360960

linkhttps://www.facebook.com/MayuraSJ/ calendar_today12-02-2018 14:47:58

4,1K Tweets

10,5K Followers

88 Following

Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo

வேறெங்கும் இருந்து அல்ல, இந்த தைரியம் மோடியிடம் இருந்து தான் வந்தது- இது ஊரறிந்த விஷயம் ஆச்சே!

வேறெங்கும் இருந்து அல்ல, இந்த தைரியம் மோடியிடம் இருந்து தான் வந்தது- இது ஊரறிந்த விஷயம் ஆச்சே! #BJPFailsindia
account_circle
Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo

என்று விழாவில் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு பரிசு வழங்கி உரையாற்றிய பொழுது

என்று #சூலூர் #பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு பரிசு வழங்கி உரையாற்றிய பொழுது
account_circle
Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo

பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அத்து மீட்டர் தொடர்பாக மோடியிடமும், அமித்ஷாவிடமும் விளக்கம் கோரிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த பாசசி பாஜக அரசை கண்டித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டம் Mallikarjun Kharge Rahul Gandhi
K C Venugopal Randeep Singh Surjewala Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ Dr. Sirivella Prasad

பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அத்து மீட்டர் தொடர்பாக மோடியிடமும், அமித்ஷாவிடமும் விளக்கம் கோரிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த பாசசி பாஜக அரசை கண்டித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டம் @kharge @RahulGandhi @kcvenugopalmp @rssurjewala @dineshgrao @sirivellaprasad
account_circle
Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo

அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை SIHS காலனி பகுதியில் ஏழைகளுக்கும், பொது மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பாக இலவசமாக உணவு வழங்கப்பட்டது
Mallikarjun Kharge K C Venugopal Randeep Singh Surjewala Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ Vamshi Chand Reddy వంశీచంద్ రెడ్డి वंशी चंद रेड्डी Dr. Sirivella Prasad

அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை SIHS காலனி பகுதியில் ஏழைகளுக்கும், பொது மக்களுக்கும் காங்கிரஸ் கட்சி சார்பாக இலவசமாக உணவு வழங்கப்பட்டது @kharge @kcvenugopalmp @rssurjewala @dineshgrao @VamsiChandReddy @sirivellaprasad
account_circle
Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo

அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது, மேலும் இளைஞர் காங்கிரஸ் சார்பாக அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது
Congress Tamil Nadu Congress Committee K C Venugopal Randeep Singh Surjewala

அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது, மேலும் இளைஞர் காங்கிரஸ் சார்பாக அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது @INCIndia @INCTamilNadu @kcvenugopalmp @rssurjewala
account_circle
Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo

அன்னை இந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இன்று இனிப்புகள் வழங்கியும், அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது மேலும் இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது
K C Venugopal Randeep Singh Surjewala

அன்னை இந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு இன்று இனிப்புகள் வழங்கியும், அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது மேலும் இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது @kcvenugopalmp @rssurjewala
account_circle
Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo

மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து யூனியன் வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டம்
Rahul Gandhi K C Venugopal Randeep Singh Surjewala Mallikarjun Kharge Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ Dr. Sirivella Prasad Vamshi Chand Reddy వంశీచంద్ రెడ్డి वंशी चंद रेड्डी

மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து யூனியன் வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் @RahulGandhi @kcvenugopalmp @rssurjewala @kharge @dineshgrao @sirivellaprasad @VamsiChandReddy
account_circle
Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo


தீமைகள் அழிந்திட, நன்மைகள் பெருகிட இந்த அனைவரது வாழ்க்கையிலும் ஒளி ஏற்றும் பண்டிகையாக அமையட்டும் -
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

#HappyDeepawali தீமைகள் அழிந்திட, நன்மைகள் பெருகிட இந்த #தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளி ஏற்றும் பண்டிகையாக அமையட்டும் - தீபாவளி நல்வாழ்த்துக்கள்
account_circle
Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo

வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கும் பாஜக, என்ன தியாகம் செய்ததற்காக எடியூரப்பா மகனை மாநிலத் தலைவர் ஆக்கியுள்ளது கர்நாடகத்தில்?

வாரிசு அரசியலை வளர்த்தெடுக்கும் பாஜக, என்ன தியாகம் செய்ததற்காக எடியூரப்பா மகனை மாநிலத் தலைவர் ஆக்கியுள்ளது கர்நாடகத்தில்?
account_circle
Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo

சர்வாதிகார ஆட்சி நடத்தும் பிஜேபியின் மோடிக்கு தலையில் நச்சு என்ற குட்டு என்று எடுத்துக் கொள்ளலாம்!

சர்வாதிகார ஆட்சி நடத்தும் பிஜேபியின் மோடிக்கு தலையில் நச்சு என்ற குட்டு என்று எடுத்துக் கொள்ளலாம்!
account_circle
Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo

வாக்காளர் சேர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது, இதில் கோவையில் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று பூத் வாரியாக காங்கிரஸ் கட்சி முகவர்கள் ஆற்றும் பணிகளை நேரில் இன்று ஆய்வு செய்தபோது
K C Venugopal
Randeep Singh Surjewala Vamshi Chand Reddy వంశీచంద్ రెడ్డి वंशी चंद रेड्डी Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ Dr. Sirivella Prasad Mallikarjun Kharge

வாக்காளர் சேர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது, இதில் கோவையில் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று பூத் வாரியாக காங்கிரஸ் கட்சி முகவர்கள் ஆற்றும் பணிகளை நேரில் இன்று ஆய்வு செய்தபோது @kcvenugopalmp @rssurjewala @VamsiChandReddy @dineshgrao @sirivellaprasad @kharge
account_circle
Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo

தலைவர் ராகுல் காந்தி அவர்களை அவதூறாக சித்தரித்து பதிவேற்றம் செய்ததில் இன்று பாஜக மற்றும் மோடியை கண்டித்து கோவை பாஜக அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது
Rahul Gandhi K C Venugopal Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ Vamshi Chand Reddy వంశీచంద్ రెడ్డి वंशी चंद रेड्डी Mallikarjun Kharge Dr. Sirivella Prasad

தலைவர் ராகுல் காந்தி அவர்களை அவதூறாக சித்தரித்து பதிவேற்றம் செய்ததில் இன்று பாஜக மற்றும் மோடியை கண்டித்து கோவை பாஜக அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பொழுது @RahulGandhi @kcvenugopalmp @dineshgrao @VamsiChandReddy @kharge @sirivellaprasad
account_circle
Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo

காங்கிரஸ் கட்சியில் பூத் கமிட்டிகள் வலுப்படுத்துவது தொடர்பாக இன்று கோவை மாநகர மாவட்ட சிங்காநல்லூர் சர்க்கிள் கூட்டம் நடைபெற்றது, இதில் நான் கலந்து கொண்டு உரையாற்றினேன்
K C Venugopal Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ Mallikarjun Kharge Rahul Gandhi Dr. Sirivella Prasad

காங்கிரஸ் கட்சியில் பூத் கமிட்டிகள் வலுப்படுத்துவது தொடர்பாக இன்று கோவை மாநகர மாவட்ட சிங்காநல்லூர் சர்க்கிள் கூட்டம் நடைபெற்றது, இதில் நான் கலந்து கொண்டு உரையாற்றினேன் @kcvenugopalmp @dineshgrao @kharge @RahulGandhi @sirivellaprasad
account_circle
Mayura S Jayakumar(@MayuraSJ) 's Twitter Profile Photo

கோவையில் இன்று ICC கான்வென்ட் சகோதரிகள் மற்றும் St மேரிஸ் பள்ளி மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த, கார்மல் கார்டன் பள்ளி வளாகத்தில் மரங்கள் நடுதலில் கலந்து கொண்ட பொழுது
K C Venugopal Randeep Singh Surjewala Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ Vamshi Chand Reddy వంశీచంద్ రెడ్డి वंशी चंद रेड्डी Dr. Sirivella Prasad Mallikarjun Kharge Rahul Gandhi

கோவையில் இன்று ICC கான்வென்ட் சகோதரிகள் மற்றும் St மேரிஸ் பள்ளி மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த, கார்மல் கார்டன் பள்ளி வளாகத்தில் மரங்கள் நடுதலில் கலந்து கொண்ட பொழுது @kcvenugopalmp @rssurjewala @dineshgrao @VamsiChandReddy @sirivellaprasad @kharge @RahulGandhi
account_circle