✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile
✘... மதிவதனன் ヅ

@mathivadhanan

❝ தனிமையின் சுகத்தையும் வலியையும் உணர்ந்தவன் ツ ❞

❝ 💙 🎵 ✌ ❞

ID: 220364510

linkhttp://fb.com/shadesofmirage calendar_today27-11-2010 15:30:30

4,4K Tweet

284 Followers

81 Following

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

உன் மகிழ்வில் மட்டுமே நான் வாழ்கிறேன் எனும் நிலையை அடைய ஒரு பெரும் தியானம் செய்யப்படுகிறது. எதிர்பார்ப்பு ஏக்கம் புலம்பல் அழுகை என அனைத்தையும் தாண்டி அந்நிலையை அடைய வேண்டியிருக்கிறது. காண்பவை யாவும் அன்பெனும் நிலையது. ✨️🌻

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

ஏதோவொரு குழந்தையின் சிரிப்பு ஒரு மாயம் செய்யும் போதெல்லாம் பூமியில் ஒரு பூப்பூக்கிறது ✨️💙

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

அப்படியென்ன வெட்டி முறிக்கிறாய் என்னிடம் பேசாமல் என்கிறாள். நான் நிலா பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

உன் தேகத்தின் மென்மை ஏன் இத்தனை மிருதுவாய் இருக்கிறது அன்பே? என் மனதை பிரதிபலிக்காதே! 💛

உன் தேகத்தின் மென்மை ஏன் இத்தனை மிருதுவாய் இருக்கிறது அன்பே?

என் மனதை பிரதிபலிக்காதே!

💛
✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

இங்கு நின்ற மழை இலங்கையில் தொடங்கிய தூரல் இரண்டிலும் அன்பின் ஈரப்பதம்.

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

I’m striving to be a disciplined man in all aspects of my life, but at times, I find myself reacting like a boy instead of taking thoughtful actions.

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

ஊர் அடங்கிய தருணத்தில் மின்விசிறியை நிறுத்திவிட்டு பேரமைதியை ருசித்துக் கொண்டிருக்கிறேன். இந்த இரவை காதலிக்க வேறென்ன காரணம் இருக்க போகிறது. ✨️ Stuck between the quiet mind and voice, What does it mean to find my peace? Once more, I ask, aloud, my silence.

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

நீங்கள் மனதால் சிரிக்கும்போதெல்லாம் நான் என்னை புத்துணர்வாக்கிக் கொள்கிறேன். எங்கோ ஒரு பூ பூப்பதைப் போலொரு ஆனந்தம்! P.s : The happiest thing in the world is seeing the happiness of our favourite and loved ones. 💙💙

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

எப்போதாவது கேட்கும் FM-யில் கூட உன் நினைவுகளை ஒலிபரப்புகிறார்கள். நான் வீடு செல்ல 5 கிலோமீட்டர் தான். ஆனால் இதமாய் சுற்றித்திரிந்து வீடு வர 40 கிலோமீட்டரானது.

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

"எங்கே இருக்கிறாய்? நிலா பார்!" எனும் குறுஞ்செய்தி அனுப்பும் நபருக்கு நம்மை எவ்வளவு பிடித்திருக்கும். 💙

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

மழை பிடிக்கும் என்பவர்கள் பெரும்பாலும் மழைக்கு ஒதுங்கி நிற்கிறார்கள் மழை - யாரையும் பொருட்படுத்தவில்லை.

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

வலிகள் போதுமென ஒதுங்கி ஒதுங்கி நடந்து பார்த்தால் உயிரோட்டம் தெரியவில்லை. கொஞ்சம் கடினம் தான், ஆனால் ஆத்மதிருப்தி.

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

இரவு ஏன் இத்தனை இனித்திருக்கிறது? இரவு என்பது பேரமைதி சுதந்திரம் காதல். | ⏱️ 2:41 |

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

எப்போதாவது இப்படி இருந்திருக்கிறீர்களா? பேரலை சிந்தனையிலும் பெரும் அமைதியில். நான் எப்போதும் அப்படித்தான்.

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

Today was the day 😌 my first blank out at the gym. After a 1-month break, I returned today. Been training for 4 months, but during leg press, I unconsciously loaded 40kg for the first set. Pushed through... and blacked out for a few minutes. Lesson learned ! #Gym #Learning

✘... மதிவதனன் ヅ (@mathivadhanan) 's Twitter Profile Photo

Some songs return us to someone we knew, To moments bathed in a tender hue. We feel their touch in the hush of air, As if their soul still lingers there. Like rain that kisses skin, then slips We hold them close, but through our fingertips. #26thMay