மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile
மருது அழகுராஜ்

@maruthualaguraj

அம்மாவின் ஊழியன்..
அரசியல்சேவகன்
நூல்கள் - கத்துக்குட்டி, கைநாட்டு கவிதைகள் | எழுத்து சித்தர், உ.வே.சா விருது பெற்றவர்

ID: 1169477276502646784

calendar_today05-09-2019 05:08:18

1,1K Tweet

23,23K Takipçi

937 Takip Edilen

மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#மடத்தனம் பயனற்ற தொடர் தோல்வித் தலைமையான எடப்பாடி எனும் நம்பகத்தன்மையற்ற ஒருவருக்காக ஓபிஎஸ் டிடிவி இவர்களோடு அண்ணாமலை என்கிற என்டிஏ அடித்தளத்தையே பாஜக இழப்பது கடைந்தெடுத்த முட்டாள் தனமாகும்... #அம்புட்டுத்தான்

மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#முடிவுரை தவெக தலைமையில் மூன்றாவது அணி உருவானால் அது இரண்டாம் நிலை அணியாக முன்னேறும். எடப்பாடி-பாஜக அணியோ மூன்றாம் நிலையை தக்க வைக்க சீமானோடு போராட வேண்டியிருக்கும் எப்படியோ எம்ஜிஆர் முகவுரை எழுதிய அதிமுகவுக்கு முடிவுரை எழுதும் வாய்ப்பு எடப்பாடிக்கு கிடைத்திருக்கிறது.

மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#ஒருஎட்டுபோய்வாங்க திருப்புவனம் அஜீத்குமார் வீட்டுக்கு ஆறுதல் சொல்ல போன எடப்பாடி அப்படியே சாத்தான்குளத்துக்கும் கூடவே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் செத்தவுக வீட்டுக்கு போயி ஆறுதல் கூறலாமே... #என்னநாஞ்சொல்றது

மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#பட்டாசுபாஜக பாஜகவோடு கூட்டணிய முறிக்கும் போது மட்டும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்களே தவிர.. ஒருவர் கூட அந்த பாஜகவோடு கூட்டணி அமைக்கும் போது அதை செய்வதில்லை.. ஏன்னா கூட்டணிய ஏற்பாடு செய்யுறது அமலாக்க பிரிவு வருமானவரித்துறை.. கூட்டணிய முறிக்கிறது தொண்டர்கள்...

மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#சரித்திரஅபத்தம் முப்பது நாளில் ஹிந்தி படிக்கலாம் என்கிற அவசர படிப்பை போல முப்பதே நாளில் ஒருவரது அரசியல் வாழ்வை முடிக்கலாம் என்கிற பாஜகவின் சட்டத் திருத்தம் ஒரு சரித்திர அபத்தம்.. #என்னநாஞ்சொல்றது.

மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#கதம்கதம் அதிமுகவை விட்டு திமுக தவெக என பல திசைகளிலும் ஆட்கள் நகரத் தொடங்கி விட்டனர். 2026-க்குப் பிறகு எடப்பாடியின் ஆம்னி பஸ்ஸை நிரப்புவதற்கு கூட அதிமுகவில் ஆட்கள் இருக்க மாட்டார்கள் ... #அம்புட்டுத்தான்

மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#பாஜகவின் #ரியல்எஸ்ட்டேட் எம்ஜிஆரின் விதிகளை திருத்தி அம்மாவை நிரந்தர பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி பாடுபட்டு பணத்தை கொட்டி எடப்பாடி அபகரித்த அதிமுகவை கொஞ்சம் கொஞ்சமாக பாஜக ஆக்ரமித்து வருகிறது. 2026 -சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கல் ஊன்றி கம்பி போட்டு பட்டாவை

மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#மிரட்டல் அம்மாவையே மிரட்டினாங்கன்னா இன்னக்கி எடப்பாடி கம்பெனியோட நெலமை. . #பாவம்பரிதாபம்தான்

மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#கனாகாணும் #காலங்கள் தொடர்ந்து மொத்தத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று வரும் திமுக கூட்டணியை விட்டு விட்டு பத்துத் தேர்தல்களில் தொபர்ந்து தோல்வியுற்று வரும் எடப்பாடியிடமோ ஒத்தத் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத சீமானிடமோ அல்லது ஒரு தேர்தலை கூட இதுவரை சந்தித்திடாத

#கனாகாணும்
#காலங்கள்

தொடர்ந்து மொத்தத் தேர்தல்களிலும் 
வெற்றி பெற்று வரும் 
திமுக கூட்டணியை விட்டு விட்டு

பத்துத் தேர்தல்களில் தொபர்ந்து தோல்வியுற்று வரும் எடப்பாடியிடமோ 

ஒத்தத் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத சீமானிடமோ 

அல்லது 

ஒரு தேர்தலை கூட இதுவரை சந்தித்திடாத
மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#ஆதிமுக...? அதிமுகவை RSS வழிநடத்துவதில் என்ன தவறு - மத்திய அமைச்சர் எல். முருகன் தொப்பி போட்டுக் கொண்ட "ராமச்சந்திரன்" தொடங்கிய இயக்கம் தான் அன்னை தெரசா பெயரில் முதல் பல்கலைகழகம் கண்டது . அப்படிப்பட்ட அதிமுகவை ஆர் எஸ் எஸ் வழிநடத்துவதை விட ஆசிட்டில் முக்கி அழித்து

#ஆதிமுக...?

அதிமுகவை RSS  வழிநடத்துவதில் என்ன தவறு  -  

மத்திய அமைச்சர் எல். முருகன்

தொப்பி போட்டுக் கொண்ட "ராமச்சந்திரன்" தொடங்கிய இயக்கம் தான் அன்னை தெரசா பெயரில்  முதல் பல்கலைகழகம் கண்டது .

அப்படிப்பட்ட  அதிமுகவை 
ஆர் எஸ் எஸ்  வழிநடத்துவதை
விட 
ஆசிட்டில் முக்கி அழித்து
மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#அதானே தங்களது அரசியல் அபிவிருத்திக்காக சிபிஜ தொடங்கி அமலாக்கப் பிரிவு வருமான வரித்துறை தேர்தல் ஆணையம் இவ்வளவு ஏன் நீதிமன்றம் ராணுவம் வரையிலான சகல தன்னாட்சி அமைப்புகளையும் பயன்படுத்துகிற பாஜக எடப்பாடி போன்ற அடிமைகள் கிடைத்தால் விட்டு விடுவார்களா என்ன... #என்னநாஞ்சொல்றது

மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#பப்பாளிமரமும் #பாஜகஉறவும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என உண்மையாகவே பாஜக விரும்பினால் டிடிவி ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்ட அனைவரையும் கட்சியில் சேர்க்கவும் கூடவே தேமுதிகவை உள்ளே கொண்டு வரவும் அது எடப்பாடிக்கு உத்தரவு போடும்... ஆனால் பாஜகவின் திட்டம் அதுவல்ல ஜி.கே.வாசனுக்கு

மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#எடப்பாடிகஜினியும் #செவ்வாழைசீமானும் எடப்பாடியின் வன்மத்தாலான மதிகெட்ட சாதிவெறி அரசியல் டிடிவி ஓபிஎஸ் போன்றோரை நிச்சயம் விஜய்யிடம் கொண்டு சேர்க்கப் போகிறது. இந்த வாய்ப்பை விஜய் சரியாக பயன்படுத்திக் கொண்டு குறிப்பிட்ட தொகுதிகளை தேர்வு செய்து கூடுதல் கவனத்தோடு ஓபிஎஸ்

மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#பாண்டவர்பூமி ஓரே ஒரு ஊரு இல்லீங்க ஓரே ஒரு தெரு இல்லீங்க ஒரே ஒரு வீட்டைக் கூட தரமுடியாதுன்னு அகங்காரம் பிடித்து ஆடிய கெளரவர்களைப் போல எடப்பாடி அழியப்போகிறார். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறேன் என்கிற விஜய்யோ பாண்டவர்களைப் போல் உயர்ந்து அதிமுகவின் இடத்தை

#பாண்டவர்பூமி

ஓரே ஒரு ஊரு இல்லீங்க  
ஓரே ஒரு தெரு இல்லீங்க

ஒரே ஒரு வீட்டைக் கூட தரமுடியாதுன்னு அகங்காரம் 
பிடித்து ஆடிய கெளரவர்களைப் போல எடப்பாடி அழியப்போகிறார். 

ஆனால்  
ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறேன் என்கிற விஜய்யோ பாண்டவர்களைப் போல் உயர்ந்து அதிமுகவின்  இடத்தை
மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#களவுபோன #கோவணம் எடப்பாடி ஆட்சியின் நாலரை வருட ஊழல்களை நகல் எடுத்து வைத்துக் கொண்டு ஒரு வன்புணர்வு கூட்டணியை அதிமுகவோடு உருவாக்கிய அமித்ஷாவின் ஆதிக்க அரசியல் பாவம் அண்ணாமலை மிகக் கடுமையாக போராடி தமிழகத்தில் கட்டமைத்த என்டிஏ-ஐ சிதைத்து விட்டது. ஆம்.. பட்டுவேட்டிய பற்றிய

#களவுபோன
#கோவணம்

எடப்பாடி ஆட்சியின் நாலரை வருட ஊழல்களை 
நகல் எடுத்து வைத்துக் கொண்டு 

ஒரு வன்புணர்வு கூட்டணியை அதிமுகவோடு உருவாக்கிய அமித்ஷாவின் ஆதிக்க அரசியல்

பாவம் அண்ணாமலை மிகக் கடுமையாக போராடி  தமிழகத்தில் கட்டமைத்த 
என்டிஏ-ஐ சிதைத்து விட்டது.

ஆம்..

பட்டுவேட்டிய பற்றிய
மருது அழகுராஜ் (@maruthualaguraj) 's Twitter Profile Photo

#வாய்ப்பேஇல்லை எடப்பாடிக்கு அமித்ஷாவிடம் அபயம் கிடைக்கலாம்.. ஆதரவு கிடைக்கலாம். நீதிமன்றங்களில் விரும்பும் நேரத்தில் விரும்பும் விதத்தில் அவருக்கு தீர்ப்பும் கிடைக்கலாம்.. ஆனால் எடப்பாடியின் அரசியல் வாழ்க்கையில் இன்னொரு முறை முதலமைச்சர் நாற்காலி கனவிலும் கிடைக்காது... அது