MSM Anandan
@msmanandantup
Humble and Truth full believer of Puratchi Thalaivi Amma.
MLA-PALLADAM CONSTITUENCY
ID: 2748944875
20-08-2014 12:43:15
720 Tweet
1,1K Followers
75 Following
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி தூத்துக்குடி & கன்னியாகுமரி மக்களுக்கு உதவிகள் வழங்க தென் மாவட்டம் வந்தார் மாண்புமிகு Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் #மக்களுடன்_எடப்பாடியார் #தென்னகத்தை_கைவிட்ட_திமுக
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து மக்கள் தேவைகளை கேட்டறிந்தார் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள் இடம்: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில்
நிர்வாகத்தில் முழுமையாக தோல்வியடைந்து தமிழக மக்களை தவிக்க விட்டுள்ளது விடியா திமுக அரசு! Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK AIADMK - -SayYesToWomenSafety&AIADMK #அஇஅதிமுக #AIADMK
கடும் மின்கட்டண உயர்வால் தமிழ் நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகள் கடும் பாதிப்பு – வேடிக்கை பார்க்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் ! மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள்