Balaji M S (MSB) (@msbalajimsb) 's Twitter Profile
Balaji M S (MSB)

@msbalajimsb

Social Media Cell State Convenor @BJP4Tamilnadu |
Civil Engineer | Builder | Film Maker

ID: 97347439

linkhttp://tamilnadu.bjp.org/ calendar_today17-12-2009 02:59:23

22,22K Tweet

10,10K Followers

966 Following

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

படிப்பு மட்டும் தான் முக்கியம்..! போன் தேவை தான்.. ஆனால் படிப்பை விட தேவையா..? சங்கரா மகளிர் செவிலியர் கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழாவில் மாணவர்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை.. #Kanchipuram | #CollegeStudents | #NewBuilding | #NirmalaSitharaman | #PolimerNews

Vinoj P Selvam (@vinojbjp) 's Twitter Profile Photo

அனைத்து அரசு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. டாஸ்மாக் வருமானம் ஒன்றை மட்டுமே நம்பி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. BJP Tamilnadu

Jaganprabu (Modi Ka Parivar) (@jaganprabubjp92) 's Twitter Profile Photo

2024 பாரிஸ் பாரா ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குபெற்று வெண்கலப்பதக்கம் வென்ற சகோதரி *மனிஷா ராமதாஸ் அவர்களை தமிழக பாஜக மாநில செயலாளர் சகோதரர் திரு Dr.SG Suryah Avl மற்றும் சமூக ஊடகப்பிரிவின் மாநில தலைவர் திரு Balaji M S (MSB) ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தபோது

Vanathi Srinivasan (@vanathibjp) 's Twitter Profile Photo

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். Daggubati Purandeswari 🇮🇳 B L Santhosh Vinod Tawde #BJPSadasyta2024

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

Daggubati Purandeswari 🇮🇳 B L Santhosh Vinod Tawde

#BJPSadasyta2024
Balaji M S (MSB) (@msbalajimsb) 's Twitter Profile Photo

மத்திய பாஜக அரசானது, தமிழக திட்டங்களுக்கு தாராளமாக நிதி வழங்க தயாராக உள்ள நிலையில், அதற்கான நிலங்களை கையகப்படுத்தி தருவதில் தாமதம் ஏன்? M.K.Stalin..!

H Raja (@hrajabjp) 's Twitter Profile Photo

பாரத பிரதமர் திரு. Narendra Modi அவர்களின் 74 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை செப்டம்பர் 17 அன்று பாஜக கார்யகர்த்தர்கள் ஒவ்வொருவரும் நாளைய தினத்தில் 74 உறுப்பினர்களை பாஜகவில் சேர்ப்பதே பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நாம் சொல்கிற சிறந்த வாழ்த்து செய்தியாகவும், நாம்

𝐃𝐌𝐊'𝐬 𝐒𝐞𝐜𝐮𝐥𝐚𝐫 𝐅𝐚𝐫𝐜𝐞: 𝐒𝐭𝐞𝐩𝐦𝐨𝐭𝐡𝐞𝐫𝐥𝐲 𝐓𝐫𝐞𝐚𝐭𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐇𝐢𝐧𝐝𝐮’𝐬 𝐒𝐞𝐧𝐭𝐢𝐦𝐞𝐧𝐭𝐬! CM Thiru. M.K.Stalin avl, is the sanctity of the Hindu religion so insignificant under your administration? It has been two months since Pastor Prince Calvin

Ponguleti Sudhakar Reddy (Modi Ka Parivar) (@reddysudhakar21) 's Twitter Profile Photo

Heartiest birthday wishes to our beloved Prime Minister Shri Narendra Modi Ji. Your visionary leadership and relentless dedication to making India a developed Nation have not only transformed the country but also earned global recognition. Your leadership is praised on

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

Heartfelt birthday greetings to the Hon'ble Prime Minister of India Thiru. Narendra Modi Avargal. I pray for your good health, happiness, and long life.

Balaji M S (MSB) (@msbalajimsb) 's Twitter Profile Photo

வளர்ச்சியின் நாயகர், தேசத்தின் காவலர் நமது பாரத பிரதமர் திரு.Narendra Modi அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்தி வணங்குவோம்..! #HappyBdayModiji

வளர்ச்சியின் நாயகர், தேசத்தின் காவலர் நமது பாரத பிரதமர் திரு.Narendra Modi அவர்களின் பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்தி வணங்குவோம்..!

#HappyBdayModiji
BJP (@bjp4india) 's Twitter Profile Photo

After forming the government for the third time, 100 days have passed. Notably, in these 100 days, projects worth around ₹15 lakh crore have already been initiated. - Shri Amit Shah #100DaysOfModi3 youtube.com/watch?v=I-nDe9…

Balaji M S (MSB) (@msbalajimsb) 's Twitter Profile Photo

நூறாண்டுகள் பேசும் நூறு நாள் சாதனைகள்..! #100DaysOfModi3 #HappyBdayModiji

Balaji M S (MSB) (@msbalajimsb) 's Twitter Profile Photo

பாரத தேசத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் நமது பாரத பிரதமர் ஸ்ரீ.நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் இன்று! பிரதமர் ஸ்ரீ.Narendra Modi அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்!! 🙏 #HappyBdayModiji

பாரத தேசத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்து வரும் நமது பாரத பிரதமர் ஸ்ரீ.நரேந்திர மோடி அவர்கள் பிறந்த தினம் இன்று!

பிரதமர் ஸ்ரீ.Narendra Modi அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்!! 🙏

#HappyBdayModiji
S.R.SEKHAR 🇮🇳 (@srsekharbjp) 's Twitter Profile Photo

டில்லி புதிய முதல்வரின் பெற்றோர் யார் தெரியுமா? 2001 நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவின் மரண தண்டனையை ரத்துச் செய்யக்கோரி கருணை மனு எழுதியவர்கள். #Atishi