Dr M. Mathiventhan
@MMathiventhan
Minister For Forests, TamilNadu,
DMK MLA, Elected from Rasipuram Constituency & State Vice President - DMK Adidravidar Welfare Committee.
ID:1371564220748156928
15-03-2021 20:49:46
1,7K Tweets
26,7K Followers
126 Following
#Rasipuram நான் எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டேன். பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவில் ஜனநாயகம் காக்க, நாம் அனைவரும் வாக்களித்து பங்காற்றிட வேண்டும். #Vote4INDIA
#MakkalaiThediMaruthuvam மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளில் முதன்மையானது, அவர்களின் ஆரோக்கியம். நாட்டிலேயே நம் தமிழ்நாடு மருத்துவ கட்டமைப்பில் சிறந்து விளங்கி வரும் நிலையில், வயதான மூத்த குடிமக்கள் மருத்துவமனையை நாடுவதில் நிலவும் நடைமுறை சிக்கல்களை உணர்த்த நம் மாண்புமிகு
#Equalityday2024 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சமத்துவ நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த சமத்துவ நாளில், அண்ணல் அவர்கள் வகுத்துத் தந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை நிலைநாட்ட, #INDIAAlliance வேட்பாளர்களுக்கு வாக்களித்து, பன்முகத் தன்மை கொண்ட சமத்துவ சகோதரத்துவ
#Coimbatore #ParlimentElection2024 #INDIAAlliance கோவை இந்தியா கூட்டணியின் தலைமை தேர்தல் பணிமனையில் மாவட்ட சுற்றுசூழல் அணியின் சார்பில் சுற்றுச்சூழல் இயக்கங்களை சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பினர், ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்ட, ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு
#Coimbatore #ParlimentElection2024 #INDIAAlliance #Vellanaipatti கோவை இந்தியா கூட்டணியின் கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் ஆசிபெற்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு ஆதரவாக வெள்ளனை பட்டி பகுதிகளில், கழகத்தின் மூன்றாண்டு