L•E•E (@leennister) 's Twitter Profile
L•E•E

@leennister

Nemophile

ID: 1324021977640656896

calendar_today04-11-2020 16:14:01

23,23K Tweet

10,10K Followers

177 Following

Sen Balan (@senbalan) 's Twitter Profile Photo

அன்னபூர்னா சீனிவாசன் இந்து. நடிகர் கார்த்திக் இந்து. கோபியும் சுதாகரும் இந்து. புரட்டாசி பிரியாணி செய்த வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியதம்பி குழுவினர் இந்து. ட்விட்டரில் சங்கிகளால் மிரட்டப்படும் 99% பேர் இந்துக்கள் தான். இந்துக்களுக்கு அதிக பாதிப்பு, இந்த சங்கிகளால் தான்.

அன்னபூர்னா சீனிவாசன் இந்து. நடிகர் கார்த்திக் இந்து. கோபியும் சுதாகரும் இந்து. புரட்டாசி பிரியாணி செய்த வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியதம்பி குழுவினர் இந்து. ட்விட்டரில் சங்கிகளால் மிரட்டப்படும் 99% பேர் இந்துக்கள் தான். 

இந்துக்களுக்கு அதிக பாதிப்பு, இந்த சங்கிகளால் தான்.
Sumanth Raman (@sumanthraman) 's Twitter Profile Photo

TN Govt withdraws Goondas Act against Savukku Shankar before SC could quash it. They hired Mukul Rohatgi at goodness know how much tax payer expense to try to keep #savukkusankar in jail. Big setback for TN Govt. Savukku could released soon unless the Govt tries something new

Dinesh (@imdineshadmk) 's Twitter Profile Photo

அரசு பணியில் இருப்பவர்கள் ஓய்வு பெற்றால் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது போலத்தான் M.K.Stalin அவர்கள் முதல்வர் ஆனார். வெளிய வந்த உடனே என்ன அடி Savukku_Shankar 🔥 உடன்பிறப்புகளே கதற தயாரா இருங்க😂😂 #SavukkuShankar

L•E•E (@leennister) 's Twitter Profile Photo

திமுக, அதிமுக கூட்டணி இல்லாம தனியா நின்னு ஒரே ஒரு சீட் மட்டுமாச்சும் ஜெயிச்சு காட்டுங்கடா. அதிகாரப் பகிர்வு தரேன்‌ - ஸ்டாலின் இன் டிஎம்.

Kovai Sathyan (@kovaisathyan) 's Twitter Profile Photo

Udhayanidhi elevation. Stalin Delhi Visit to fall at Modis feet. Senthil Balaji Bail. Is it so difficult to connect the dots. DMK + BJP illicit affair started their behind the screen action. #senthilbalaji #Bail

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

சுதந்திர போராட்ட தியாகி அதனால் கொண்டாடுவதில் தப்பில்லை !

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

இணையதளம் வளராமல் இருந்திருந்தால் செந்தில்பாலாஜி தியாக வாழ்க்கை வாழ்ந்த சிறை என சீல் வைத்து கொண்டாடியிருப்பார்கள் உடன்பிறப்புகள் !

இணையதளம் வளராமல் இருந்திருந்தால் செந்தில்பாலாஜி தியாக வாழ்க்கை வாழ்ந்த சிறை என சீல் வைத்து  கொண்டாடியிருப்பார்கள் உடன்பிறப்புகள் !
DJayakumar (@djayakumaroffcl) 's Twitter Profile Photo

ஒரு விசாரணைக் கைதி ஜாமினில் வருவதற்கு மாநிலத்தின் முதல்வர் புளகாங்கிதம் அடைவது கேவலத்தின் உச்சம்!🙏🏻✌🏻🌱

ஒரு விசாரணைக் கைதி ஜாமினில் வருவதற்கு மாநிலத்தின் முதல்வர் புளகாங்கிதம் அடைவது கேவலத்தின் உச்சம்!🙏🏻✌🏻🌱