சக்திவேல் (SAKTHIVEL)(@sakthiv27376472) 's Twitter Profile Photo

ஆறாவது நாளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி தொகுதி 58வது வார்டு நேருஜி நகர் பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.
🔥தூத்துக்குடி சு. அன்ன லெட்சுமி🔥

account_circle
மு.ரஜீஸ் குமார்.(@RAJISHKUMAR15) 's Twitter Profile Photo

காவிரி உரிமைக்காக தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தில்
அக்கா 🔥தூத்துக்குடி சு. அன்ன லெட்சுமி🔥
🔥🔥🔥

account_circle
மு. சிவக்குமார் நாதக(@SivaKum56664767) 's Twitter Profile Photo

பற்றி பெருமை பீற்றி கொள்கிறார்கள் அதனால் தான் அதிகமாக பாதிக்கப்பட போகிறார்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் 🔥தூத்துக்குடி சு. அன்ன லெட்சுமி🔥

account_circle
அனிஷ் ஆற்றூர்(@AnishAttoorNTK) 's Twitter Profile Photo

அரசு நிகழ்ச்சியில் இவனுக்கு என்ன வேலைன்னு பொதுமக்களும் கேக்கப்போறதில்ல கட்சி நிகழ்ச்சியில் இவன் என்ன செய்யறான்னு கட்சிக்காரனும் கேக்கபோறதில்லை
செல்கின் பெனட் 🔥தூத்துக்குடி சு. அன்ன லெட்சுமி🔥 செந்தமிழன் சீமான்

அரசு நிகழ்ச்சியில் இவனுக்கு என்ன வேலைன்னு பொதுமக்களும் கேக்கப்போறதில்ல கட்சி நிகழ்ச்சியில் இவன் என்ன செய்யறான்னு கட்சிக்காரனும் கேக்கபோறதில்லை
@BenetSelgin @KokulMani @Seeman4TN
account_circle
🔥தூத்துக்குடி சு. அன்ன லெட்சுமி🔥(@KokulMani) 's Twitter Profile Photo

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தினம் நல்வாழ்த்துகள்💐🙏

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உழைப்பாளர் தினம் நல்வாழ்த்துகள்💐🙏
account_circle
𝙅𝙚𝙜𝙖𝙣 𝙈𝙪𝙧𝙖𝙡𝙞𝙧𝙖𝙟🎙️(@Jeganmuraliraj) 's Twitter Profile Photo

“நாங்கள் உங்களிடம் இருந்தே வந்தோம் உங்களை ஆள அல்ல உங்களை வாழ வைக்க..”

இரண்டாவது நாளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி தொகுதி பொட்டல்காடு பகுதி மக்களுக்கு உணவு நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு வழங்கப்பட்டது.

🔥தூத்துக்குடி சு. அன்ன லெட்சுமி🔥 (58-வது வார்டு )

“நாங்கள் உங்களிடம் இருந்தே வந்தோம் உங்களை ஆள அல்ல உங்களை வாழ வைக்க..”

இரண்டாவது நாளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி தொகுதி பொட்டல்காடு பகுதி மக்களுக்கு உணவு  நாம் தமிழர் கட்சி சார்பாக உணவு வழங்கப்பட்டது.
#களத்தில்_நாம்தமிழர் #SeemaninSouthTN
@KokulMani (58-வது வார்டு )
account_circle
🔥தூத்துக்குடி சு. அன்ன லெட்சுமி🔥(@KokulMani) 's Twitter Profile Photo

இன்று தூத்துக்குடி தொகுதி பொட்டல் காடு ஊரில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் முன்னேடுத்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கலந்து கொண்டு அடிப்படை தேவையான குடிநீர் வசதியே பெற்று தரும் வரை மக்களுடன் நாங்கள் துணை நிற்போம் .செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi நாம்தமிழர்💪

இன்று தூத்துக்குடி தொகுதி பொட்டல் காடு ஊரில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் முன்னேடுத்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கலந்து கொண்டு அடிப்படை தேவையான குடிநீர் வசதியே பெற்று தரும் வரை மக்களுடன் நாங்கள் துணை நிற்போம் .@Seeman4TN @NaamTamilarOrg நாம்தமிழர்💪
account_circle