Kirachand(@Kirachand4) 's Twitter Profileg
Kirachand

@Kirachand4

தரம் நிரந்தரம் அக்மார்க்
Retired Agmark Officer
அக்மார்க் பொருட்களை வாங்குங்கள்
ஆரோக்கியமாய் இருங்கள்

ID:1311225418133905408

calendar_today30-09-2020 08:47:48

71,8K Tweets

3,1K Followers

2,8K Following

Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

ஜூன் 4-க்கு பிறகு 100 நாள் செயல் திட்டம் தயாராக உள்ளது! - மோடிஜி
மக்களை வச்சி செய்யும் செயல் திட்டமா இருக்குமோ?

ஜூன் 4-க்கு பிறகு 100 நாள் செயல் திட்டம் தயாராக உள்ளது! - மோடிஜி மக்களை வச்சி செய்யும் செயல் திட்டமா இருக்குமோ?
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

இன்றைய விகடன் டிவியில் என் ட்வீட்
விகடன் டிவி 🙏
என் ட்விட்டர் நண்பர்கள்🙏

இன்றைய விகடன் டிவியில் என் ட்வீட் #நன்றி விகடன் டிவி 🙏 #நன்றி என் ட்விட்டர் நண்பர்கள்🙏
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

பிரச்சனையை ரொம்ப நேரம் யோசித்து பார்த்தேன் மாமா!
என்ன முடிவு எடுத்த மாப்ள?
யோசிக்கிறதுதான் பிரச்சனைக்கே காரணம்னு இனி யோசிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் மாமா...

பிரச்சனையை ரொம்ப நேரம் யோசித்து பார்த்தேன் மாமா! என்ன முடிவு எடுத்த மாப்ள? யோசிக்கிறதுதான் பிரச்சனைக்கே காரணம்னு இனி யோசிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் மாமா...
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
சூரியன்தானே சுட்டெரிக்குது... அப்ப அக்னி சூரியன்தானே சொல்லணும்... எதுக்கு அக்னி நட்சத்திரம்னு சொல்றோம்னு கேட்கிறாம்பா...

ஏன்ணே அவனை அடிக்கிறீங்க? சூரியன்தானே சுட்டெரிக்குது... அப்ப அக்னி சூரியன்தானே சொல்லணும்... எதுக்கு அக்னி நட்சத்திரம்னு சொல்றோம்னு கேட்கிறாம்பா...
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

வெயில் சுட்டெரிச்சாலும் சூடா டீ குடிச்சிக்கிட்டு இருக்கீங்களேடா...யாருடா நீங்கெல்லாம்?

வெயில் சுட்டெரிச்சாலும் சூடா டீ குடிச்சிக்கிட்டு இருக்கீங்களேடா...யாருடா நீங்கெல்லாம்?
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

அனுபவத்தினால் கற்ற பாடங்களை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதற்கும் அனுபவம் வேண்டும்...

account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

நாற்காலியைப் பிடிக்க காங்கிரஸ் மீண்டும் போராடுகிறது! - பிரதமர் மோடி
பாஜக தேர்தலில் சும்மாதான் போட்டியிடுறாங்க போல!

நாற்காலியைப் பிடிக்க காங்கிரஸ் மீண்டும் போராடுகிறது! - பிரதமர் மோடி பாஜக தேர்தலில் சும்மாதான் போட்டியிடுறாங்க போல!
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

பாஜக எப்போதும் பெண்களின் பக்கம் நிற்கும்! - மத்திய அமைச்சர் அமித்ஷா
சும்மா நிற்குமா?

பாஜக எப்போதும் பெண்களின் பக்கம் நிற்கும்! - மத்திய அமைச்சர் அமித்ஷா சும்மா நிற்குமா?
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

டீ கடைக்காரரால் என்ன செய்ய முடியும் என்று என்னை காங்கிரஸ் விமர்சித்தது! - மோடிஜி
இப்படி மக்களை ஆவி பறக்க ஆத்துவீங்கன்னு நினச்சி பாத்துருக்க மாட்டாங்க!

டீ கடைக்காரரால் என்ன செய்ய முடியும் என்று என்னை காங்கிரஸ் விமர்சித்தது! - மோடிஜி இப்படி மக்களை ஆவி பறக்க ஆத்துவீங்கன்னு நினச்சி பாத்துருக்க மாட்டாங்க!
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

சொந்த வீடு சைக்கிள் கூட கிடையாது! - மோடிஜி
ஆனால் உலகம் முழுவதும் சுற்றும் யோகம் இருக்கே ஜி!

சொந்த வீடு சைக்கிள் கூட கிடையாது! - மோடிஜி ஆனால் உலகம் முழுவதும் சுற்றும் யோகம் இருக்கே ஜி!
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

நெருங்கி வரும் சொந்தங்களிடம் அன்பு அதிகம் என்று நினைப்பதும்...விலகிச் செல்லும் சொந்தங்களிடம் அன்பு இல்லை நினைப்பதும் தவறான எண்ணங்கள்தான்...

account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு 'அழகு'தான்...ஆனால் தோல்வியே தொடரும்போது... அதுவும் 'இழுக்கு'தான்...

account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

நாட்டில் இருந்து ஊழலை துடைத்தெறிய உறுதி பூண்டுள்ளேன்! - பிரதமர் மோடி
ஊழல்வாதிகளை கட்சி வாஷிங் மெஷினில் போட்டு க்ளீன் பண்ணிடுவேன்னு சொல்றாரோ?

நாட்டில் இருந்து ஊழலை துடைத்தெறிய உறுதி பூண்டுள்ளேன்! - பிரதமர் மோடி ஊழல்வாதிகளை கட்சி வாஷிங் மெஷினில் போட்டு க்ளீன் பண்ணிடுவேன்னு சொல்றாரோ?
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

கத்தரி வெயிலை சமாளிக்க வேண்டும் என்பதை உணர்கிறான் வீரன்!

கத்தரி வெயிலை சமாளிக்க வேண்டும் என்பதை உணர்கிறான் வீரன்!
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

கத்தரி வெயில் ஆரம்பிச்சிடுச்சி மாமா...
கஷ்டம்தான் மாப்ள!
அது இல்ல மாமா... மனைவி கத்தரி வடாம் போடச் சொல்றா...

கத்தரி வெயில் ஆரம்பிச்சிடுச்சி மாமா... கஷ்டம்தான் மாப்ள! அது இல்ல மாமா... மனைவி கத்தரி வடாம் போடச் சொல்றா...
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

கோடை வெயில் சுட்டெரிக்கையில் சில்லுன்னு ஒரு காத்து உடம்பை வருடிக்கொண்டு போகுமே...
அந்த நேரத்தில் உணர முடிகிறது மரத்தின் அருமையை!

account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

எதிர்க்கட்சிகளால் வளர்ச்சியை கொண்டுவர முடியாது.வாக்குக்காக சமூகத்தை பிளவுபடுத்துவது மட்டுமே அவர்களுக்கு தெரியும்! - பிரதமர் மோடி
வாக்குக்காக எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துவது மட்டும் தானே பாஜகவுக்கு தெரியும்...

எதிர்க்கட்சிகளால் வளர்ச்சியை கொண்டுவர முடியாது.வாக்குக்காக சமூகத்தை பிளவுபடுத்துவது மட்டுமே அவர்களுக்கு தெரியும்! - பிரதமர் மோடி வாக்குக்காக எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துவது மட்டும் தானே பாஜகவுக்கு தெரியும்...
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

மே 4 'கத்தரி' வெயில் ஆரம்பிக்குது மன்னா!
நாளை முதல் நம் குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாக 'குடை மிளகாய்' கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே!

மே 4 'கத்தரி' வெயில் ஆரம்பிக்குது மன்னா! நாளை முதல் நம் குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாக 'குடை மிளகாய்' கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே!
account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

'அது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுது' என்று ஒருவர் நம்மிடம் சொல்லும்போது, மனதில் நாமும் பெரிய ஆளாகி விட்டோம் எனும் சிறிய சந்தோசம்...

account_circle
Kirachand(@Kirachand4) 's Twitter Profile Photo

காங்கிரஸ் அழிகிறது...
பாகிஸ்தான் அழுகிறது!...
- மோடிஜி
குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குவதில் கைதேர்ந்தவர் ஐயா நீர்...

காங்கிரஸ் அழிகிறது... பாகிஸ்தான் அழுகிறது!... - மோடிஜி குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குவதில் கைதேர்ந்தவர் ஐயா நீர்...
account_circle