Kavignar Thamarai (@kavithamarai) 's Twitter Profile
Kavignar Thamarai

@kavithamarai

Lyricist. Tamilist. Atheist. Rationalist. Vegan. Animal Lover. Mech Engineer.

ID: 1667203178

calendar_today13-08-2013 08:19:36

106 Tweet

16,16K Takipçi

28 Takip Edilen

Kavignar Thamarai (@kavithamarai) 's Twitter Profile Photo

7.7.23. மறக்குமா நெஞ்சம் ? படத்தின் இசை வெளியீட்டு விழா. திருச்சி மொராய்ஸ் சிட்டி அரங்கத்தில். இன்று மாலை. அனைவரும் வருக ! m.facebook.com/story.php?stor… Think Music Yoagandran Raako Sachin Kuviyam Mediaworks

7.7.23. மறக்குமா நெஞ்சம் ? படத்தின் இசை வெளியீட்டு விழா. 
திருச்சி மொராய்ஸ் சிட்டி அரங்கத்தில். இன்று மாலை. அனைவரும் வருக ! 

m.facebook.com/story.php?stor…
<a href="/thinkmusicindia/">Think Music</a> <a href="/yoagandran/">Yoagandran Raako</a> <a href="/Warriorsach/">Sachin</a> <a href="/KuviyamMedia/">Kuviyam Mediaworks</a>
Kavignar Thamarai (@kavithamarai) 's Twitter Profile Photo

16.7.23. Next Song. Dhuruva Natchathiram. அடுத்த பாடல் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. துருவ நட்சத்திரம். 😊

Kavignar Thamarai (@kavithamarai) 's Twitter Profile Photo

11.8.2023. சாதி(க்கும்) இளைய தலைமுறை😓. உடன் படிக்கும் தோழனைத் தன்னிலும் தாழ்ந்தவனாய்ப் பார்க்கும் சிறுமதி, தனக்கு எடுபிடியாக்கி ஏவல் செய்ய வைக்கும் மேட்டுக்குடித்தனம், எதிர்த்தால் வாய்பேசாது ஆயுதம்தான் பேசும் எனும் பயங்கரம்... Contd... m.facebook.com/story.php?stor…

Kavignar Thamarai (@kavithamarai) 's Twitter Profile Photo

19.10.23. போலிக் கணக்கு / Fake ID. Please Report the following account. That's not me. கீழ்க்கண்ட போலிக் கணக்கை முடக்கப் புகாரளியுங்கள்.

19.10.23. போலிக் கணக்கு / Fake ID. Please Report the following account. That's not me. கீழ்க்கண்ட போலிக் கணக்கை முடக்கப் புகாரளியுங்கள்.
Kavignar Thamarai (@kavithamarai) 's Twitter Profile Photo

26.11.23. கார்த்திகைக் குமரனின் கண்மலர்ந்த திருநாளில் நம் வீட்டிலும் 🪔 சுடர் வரவேற்பு 🪔

26.11.23.  
        கார்த்திகைக் குமரனின்
       கண்மலர்ந்த திருநாளில் 
                  நம் வீட்டிலும் 
         🪔  சுடர் வரவேற்பு 🪔
Kavignar Thamarai (@kavithamarai) 's Twitter Profile Photo

28.1.24. 'மறக்குமா நெஞ்சம்!' பட வெளியீடு. ஃபிலியா மற்றும் குவியம் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் 'மறக்குமா நெஞ்சம்!' திரைப்படம் பல்வேறு கட்டங்களைத் தாண்டி திரைக்கு வர ஆயத்தமாகியுள்ளது. வருகிற 2.2.24 திரையரங்குகளில் கண்டு மகிழலாம் 😍.

28.1.24.   'மறக்குமா நெஞ்சம்!'
                      பட வெளியீடு. 
   
    ஃபிலியா மற்றும் குவியம் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் 'மறக்குமா நெஞ்சம்!' திரைப்படம் பல்வேறு கட்டங்களைத் தாண்டி திரைக்கு வர ஆயத்தமாகியுள்ளது. வருகிற 2.2.24 திரையரங்குகளில் கண்டு மகிழலாம் 😍.
Kavignar Thamarai (@kavithamarai) 's Twitter Profile Photo

இன்று மாலை... 'ஏஸ்' திரைப்படத்தில் இடம்பெறும் என்பாடல் வெளியீடு. முதல்முறையாக ஜஸ்டின் பிரபாகர் அவர்களின் இசையில் எழுதியிருக்கிறேன் 😍.

இன்று மாலை... 'ஏஸ்' திரைப்படத்தில் இடம்பெறும் என்பாடல் வெளியீடு. முதல்முறையாக ஜஸ்டின் பிரபாகர் அவர்களின் இசையில் எழுதியிருக்கிறேன் 😍.
Kavignar Thamarai (@kavithamarai) 's Twitter Profile Photo

'ACE' movie. First single, in a few hrs. Vijay Sethupathi, Rukmini Vasanth. Director Arumugam Kumar. Thamarai,Justin Prabhakar, Shreya Goshal, Kapil Kapilan.

Kavignar Thamarai (@kavithamarai) 's Twitter Profile Photo

17.3.25. 'ACE' SONG RELEASED. 'ஏஸ்' திரைப்படப்பாடல் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி, ருக்மிணி வசந்த். இயக்குநர் ஆறுமுகம் குமார், இசை - ஜஸ்டின் பிரபாகரன், வரிகள் - தாமரை, பாடகர்கள் - ஸ்ரேயா கோஷல், கபில் கபிலன். youtu.be/IOTrFaElipE?si…

Kavignar Thamarai (@kavithamarai) 's Twitter Profile Photo

23.5.25 ' உலக நாத்திகர் தினம்' நல்லவேளை நாத்திகர்களுக்கு என ஒரு தினம் வைத்தார்கள் ! 😀. Happy being an Atheist ❤. Free of God theory and venomous Religions 🙏. In the Pursuit of Knowledge 👍. Join me 🤝 facebook.com/share/p/19497a…

23.5.25     ' உலக நாத்திகர் தினம்' 

     நல்லவேளை நாத்திகர்களுக்கு என ஒரு தினம் வைத்தார்கள் ! 😀. 

Happy being an Atheist ❤. Free of God theory and venomous Religions 🙏. In the Pursuit of Knowledge 👍. Join me 🤝

facebook.com/share/p/19497a…
Kavignar Thamarai (@kavithamarai) 's Twitter Profile Photo

18.5.2025. நினைவில் தாய்நாடுடையவர் நிலவில் கால்பதித்தாலும் பார்வை தேடுவதென்னவோ பெற்றெடுத்த மண்ணைத்தான் !!! 👁 #தமிழீழம்மலரும் #JusticeForEelamTamils #WeStandWithYouTamils #TamilisEmotion

18.5.2025.  

  நினைவில் தாய்நாடுடையவர்
  நிலவில் கால்பதித்தாலும் 
  பார்வை தேடுவதென்னவோ
  பெற்றெடுத்த மண்ணைத்தான் !!! 👁

#தமிழீழம்மலரும்
#JusticeForEelamTamils
#WeStandWithYouTamils
#TamilisEmotion