கருவாச்சி❁🫶(@Karuvachi_offcl) 's Twitter Profileg
கருவாச்சி❁🫶

@Karuvachi_offcl

உள்ளங்களை மதிக்கத் தெரிந்த உங்களுக்கு
அவர்கள் உணர்வுகளையும் சேர்த்து மதியுங்கள்...
#Love_U_Amma,
😍கவிதையை ரசிப்பவள் ❤️

ID:1586188621832687616

calendar_today29-10-2022 02:50:49

112,4K Tweets

23,3K Followers

154 Following

அரைகுறைக்கவிஞன்சிவா✍🏻(@araikuraikavi88) 's Twitter Profile Photo

என் பலவீனத்தை என்னால் எளிதில் தூக்கிப்போட முடிவதில்ல....🚬🚬

account_circle
எழிலன்(@arun41366) 's Twitter Profile Photo

அன்பால் கவர்ந்திழுத்து
மௌனதால் கொலைசெய்யும் திறன்
படைத்தவள் நீதானே.....

இரவுவணக்கம்🌹

அன்பால் கவர்ந்திழுத்து மௌனதால் கொலைசெய்யும் திறன் படைத்தவள் நீதானே..... இரவுவணக்கம்🌹
account_circle
புலிக்குட்டி(@puli_offi) 's Twitter Profile Photo

அந்த நிலா பெண் முகம் இவ்வளவு சிவந்து போயுள்ளது என்னை கண்ட வெட்கம் 🙈☺️

அந்த நிலா பெண் முகம் இவ்வளவு சிவந்து போயுள்ளது என்னை கண்ட வெட்கம் 🙈☺️
account_circle
Mr.Ego(@IdhayaD) 's Twitter Profile Photo

நாக்கை கைதியாக வைத்திருந்தால் உனக்கு என்றுமே விடுதலை தான்

account_circle
♡தனிமையின் ராட்சஷி♡(@Ratchu_Twits) 's Twitter Profile Photo

ஐடி க்கு ஆல் சேர்க்கிறேத
விட்டுட்டு நல்ல மனங்கள
தேடி வச்சுக்கோங்க அவங்க
தான் நிரந்திரம்

அதவிட்டுட்டு அடுத்தவங்க
ஐடி யே பார்த்து காண்டாகிட்டு
த்தூ...இதுலாம் ஒரு
பொலப்பு பார்த்த நாள் இருந்து
இன்னும் திருந்தல அந்த ஒரு
ஐடி மட்டும்

ஐடி க்கு ஆல் சேர்க்கிறேத விட்டுட்டு நல்ல மனங்கள தேடி வச்சுக்கோங்க அவங்க தான் நிரந்திரம் அதவிட்டுட்டு அடுத்தவங்க ஐடி யே பார்த்து காண்டாகிட்டு த்தூ...இதுலாம் ஒரு பொலப்பு பார்த்த நாள் இருந்து இன்னும் திருந்தல அந்த ஒரு ஐடி மட்டும் #ராட்ஷூ
account_circle
கருவாச்சி❁🫶(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

எதை யோசித்தாலும்
அதில் முதலாவதாய்
முந்திகொண்டு வந்து
நிற்கிறாய்..
நான் தான் உன் எண்ணங்கள் என்று.... 😍

எதை யோசித்தாலும் அதில் முதலாவதாய் முந்திகொண்டு வந்து நிற்கிறாய்.. நான் தான் உன் எண்ணங்கள் என்று.... 😍 #என்_உளறல்
account_circle
லக்ஷ்மி 💕(@Lakshmi__Twitz) 's Twitter Profile Photo

கண்களிலே
மின்னுது நிலவு !!
இதயத்திலே
ஆயிரம் கனவு!!

கண்களிலே மின்னுது நிலவு !! இதயத்திலே ஆயிரம் கனவு!!
account_circle
M.சரவணன்(@Saravanan115191) 's Twitter Profile Photo

உன்னை
அலங்கரிக்காத
பூக்களை
அர்ச்சனை
செய்து கொண்டே
இருக்கின்றேன் .

'கோபத்துடன் '

உன்னை அலங்கரிக்காத பூக்களை அர்ச்சனை செய்து கொண்டே இருக்கின்றேன் . 'கோபத்துடன் '
account_circle
ரதி 🫶(@Rathi_Twitz) 's Twitter Profile Photo

சம்பாதித்துவிட்டால் வெற்றி என்பது இல்லை...
எதைச் சம்பாதித்தோம் என்பதை பொருத்து தான் வெற்றி உள்ளது..

சம்பாதித்துவிட்டால் வெற்றி என்பது இல்லை... எதைச் சம்பாதித்தோம் என்பதை பொருத்து தான் வெற்றி உள்ளது..
account_circle
ரதி 🫶(@Rathi_Twitz) 's Twitter Profile Photo

நடித்தால் மட்டுமே இப்பொழுது வாழ முடியுமெனில்,
நாமும் இனி சிறந்த முகமுடிகளுடன் நடிக்க கற்றுக்கொள்வோம்..

நடித்தால் மட்டுமே இப்பொழுது வாழ முடியுமெனில், நாமும் இனி சிறந்த முகமுடிகளுடன் நடிக்க கற்றுக்கொள்வோம்.. #காலை_தென்றல்
account_circle
ரதி 🫶(@Rathi_Twitz) 's Twitter Profile Photo

இங்கு சொன்னபடி செய்யத்தான்
ஆள் இல்லை...
கண்டபடி சொல்ல ஆள் ஏராளம்....

இங்கு சொன்னபடி செய்யத்தான் ஆள் இல்லை... கண்டபடி சொல்ல ஆள் ஏராளம்....
account_circle
கவிதா(@Kavita__Twitz) 's Twitter Profile Photo

எதுவுமே புரியாம,
நடிப்பவரிடம்,
எல்லாத்தையும்,
புரிய வைக்க,
முயலும்போது தான்,
அன்பின் வலி,
கடுமையாக,
புரிகின்றது நமக்கு..

எதுவுமே புரியாம, நடிப்பவரிடம், எல்லாத்தையும், புரிய வைக்க, முயலும்போது தான், அன்பின் வலி, கடுமையாக, புரிகின்றது நமக்கு..
account_circle
கருவாச்சி❁🫶(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

என் எண்ணங்களின்
எண்ண சிதறல்கள்
ஒவ்வொன்றையும்
சித்தரிக்கும் சிற்பி
நீ....😍

என் எண்ணங்களின் எண்ண சிதறல்கள் ஒவ்வொன்றையும் சித்தரிக்கும் சிற்பி நீ....😍 #என்_உளறல்
account_circle