Kannan
@kannankarate
தி.மு.க தகவல் தொழில் நுட்ப அணி மாநகர ஒருங்கிணைப்பாளர் கும்பகோணம் மாநகரம்
ID: 996235557788270593
https://www.facebook.com/balasubramanian.balu.52206 15-05-2018 03:47:20
3,3K Tweet
1,1K Followers
3,3K Following
கும்பகோணம் அரசு கல்லூரி அருகில் நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். வாக்களிப்பீர் #கை #DMKKumbakonam #DMKThanjavurNorth #Vote4Sudha #Vote4Congress P.Kalidas Manivannan Ravichandran siva rockzz
ஜிஎஸ்டி வரியின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்த ஒன்றிய பாஜக அரசு! நம்மைப் பற்றிச் சிந்திக்காதவர்கள் வேண்டுமா? சிந்திப்போம் வாக்களிப்போம்! #Vote4INDIA P.Kalidas Manivannan Ravichandran siva rockzz
பாசிசத்தை வீழ்த்த, இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறார்!🖤❤️ இன்று (17.04.2024) மத்திய சென்னை, தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிகளில்... நாற்பதும் நமதே!நாடும் நமதே!! #Vote4INDIA P.Kalidas Manivannan Ravichandran siva rockzz
மாண்புமிகு தொழில், முதலீட்டு. ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்களின் சட்டப் பேரவை கேள்வி நேர உரை! #திராவிட_மாடல்