Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile
Kanimozhi (கனிமொழி)

@kanimozhidmk

மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.

ID: 862799564

calendar_today05-10-2012 09:50:07

6,6K Tweet

1,0M Followers

24 Following

Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல. #ஹிந்தி_தெரியாது_போடா #StopHindiImposition

ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது.  இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல.
#ஹிந்தி_தெரியாது_போடா #StopHindiImposition