Kamal Abimaani (@kamalabimaani1) 's Twitter Profile
Kamal Abimaani

@kamalabimaani1

Andavar Bakthan, Cinema fanatic, Ilayaraja, Anirudh, Vijay Naa ❤️

ID: 1707947231054385152

calendar_today30-09-2023 02:36:19

2,2K Tweet

1,1K Followers

2,2K Following

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

நாயகன் படத்துல வர்ற டயலாக் தான் ஞாபகம் வருது 4 collage பண்ணலாம் இத மாறி 4 னா 4*6 =24 வருது பண்ணலாம் அப்பவும் #Ulaganayagan பேர சொல்லறவங்க மத்த எந்த பெயரும் பெருசா சொல்ல மாட்டாங்க #KamalHaasan #ThugLife

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

இப்படி நவரசமும் ஒரே காட்சியில் கொண்டு வரும் ஒரு அற்புத கலைஞன் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே பார்ப்பது அரிது Just #Ulaganayagan things #KamalHaasan #Salangaioli

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

சதிராட்டம் ஜல்லிக்கட்டு ஜத பாத்து மல்லுக்கட்டு எடம் பாத்து சொல்லித் தட்டுவேன் Happy morning X mates #KamalHaasan #ThugLife

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் #KamalHaasan , அவரோட மூன்றாம்பிறை ரொம்ப பிடிக்கும் அவர் ஒரு உலகமகாநடிகர், ஒரு நாள் அவர நேர்ல பாக்கனும் கூட நடிக்கனும் அதான் என்னோட ஆசை - Captainmiller புகழ் ஹாலிவுட் நடிகர் Edward Sonnenblick

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

நான் சமுதாயத்திற்கு குரல் கொடுக்கும் போதெல்லாம் #KamalHaasan சார் எனக்கு கால் பண்ணி பாராட்டுவாரு, அரசியலுக்காக ஆறு மாசம் கோர்ஸ் போறேன் நீயும் வான்னாரு, அரசியலில் எல்லாரும் படிக்கனும்னு நினைக்கிறாரு❤️ Congrats on your #GoldenSparrow success G.V.Prakash Kumar♥️

Kamal Abimaani (@kamalabimaani1) 's Twitter Profile Photo

#VidyaBalan recently gave a photographic tribute to the legendary singer #MSSubbulakshmi amma on the occasion of her 108th birth anniversary

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

VP also says #ThugLife might be Pongal or might get postponed to April பொங்கல் விட்டுறாதீங்க #RKFI #KamalHaasan #Ulaganayagan #SilambarasanTR

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

According to ஆனந்தவிகடன் பிரசாத் studioல #KamalHaasan & #SilambarasanTR action block எடுத்துள்ளார்கள் #TrishaKrishnan comes in as a dancer, ஒரு பார்ட்டி Song எடுத்துருக்காங்க #Ulaganayagan & #STR chemistry வேற level ஆக work ஆகி இருக்காம் Last schedule in Goa போல without KH

According to ஆனந்தவிகடன் பிரசாத் studioல #KamalHaasan & #SilambarasanTR action block எடுத்துள்ளார்கள்

#TrishaKrishnan comes in as a dancer, ஒரு பார்ட்டி Song எடுத்துருக்காங்க 

#Ulaganayagan & #STR chemistry வேற level ஆக work ஆகி இருக்காம் 

Last schedule in Goa போல without KH
Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

எனக்கு 2 குழந்தைங்க எனக்கு வேலை வேணும் சார்னு #KamalHaasan சார்ட கேட்டேன் உடனே எனக்கு வேலை போட்டு "விக்ரம்" படத்துல வேலை செஞ்சேன் செட்டில்மென்ட் பண்ணாரு ரொம்ப உதவியா இருந்துச்சு, படம் முடிஞ்சும் கூடவே வச்சியிருந்தாரு என்னோட காட்பாதர் - #ஜெய்கிருஷ்ணா

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

Cannot wait for the faceoff between #Vikram #Rolex #Dilli #Amar 🔥🔥🔥🔥🔥 #KamalHaasan #Suriya #Karthi #Fahadh #LokeshKanagaraj #Kanguva #Meiyazhagan

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

#LokeshKanagaraj கிட்ட வையாபுரிய அறிமுகப்படுத்தி வாய்ப்பு கொடுங்கன்னு சொன்னது #கமல் சார்தான், அதான் லோகேஷ் லியோவில் வாய்ப்பு கொடுத்து அது மூலமா இப்ப நாலு படங்களோட வாய்ப்பு வந்திருக்கு❤️ FYI வையாபுரி sir is also acting in #ThugLife #KamalHaasan

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

#HBDVigneshShivan Wishing you all success with #LoveInsuranceKompany and all the ventures that follow #KamalHaasan #Ulaganayagan #ThugLife VigneshShivan

#HBDVigneshShivan

Wishing you all success with #LoveInsuranceKompany and all the ventures that follow

#KamalHaasan
#Ulaganayagan
#ThugLife
<a href="/VigneshShivN/">VigneshShivan</a>
Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

In Dasavatharam Telugu #SPB sir dubbed for #Ulaganayagan for 7 characters They had such a strong bond ❤️ Miss you so much sir 💔 #KamalHaasan #ThugLife #KamalHaasan

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

Artificial Intelligence பத்தி 4 வருஷம் முன்னாடியே பேசி இருக்கிறார் இந்த #CinematicGenius அப்பவே predict பண்ணார் இப்போ training எடுக்கபோறார் வரும் நாட்களில் பல விஷயங்களை அறிமுகப்படுத்த வாய்ப்பு இருக்கு #KamalHaasan #ThugLife

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

Realistic fights னாலே ஆண்டவர்தான் 🔥🔥 Just #Ulaganayagan things #KamalHaasan #ThugLife